Tamil Songs lyrics · 1984
Chekka Sevantha Pulla lyrics from Madras Vathiyar movie - மெட்ராஸ் வாத்தியார் திரைப்பட பாடல் வரிகள்
Chekka Sevantha Pulla பாடல் 1984-ல் வெளியான மெட்ராஸ் வாத்தியார் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: சங்கர் கணேஷ் · பாடியவர்: மலேசியா வாசுதேவன் மற்றும் Vani Jairam
Chekka Sevantha Pulla is a song from the 1984 Tamil film Madras Vathiyar, written by Vaali, composed by Shankar-Ganesh and sung by Malaysia Vasudevan and Vani Jairam.
- Movie Name
- Madras Vathiyar 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மெட்ராஸ் வாத்தியார்
- Music
- Shankar-Ganesh
- Year
- 1984
- Lyrics
- Vaali
- Singers
- Malaysia Vasudevan and Vani Jairam
Lyrics(Tamil)
ஆண் : செக்க செவந்தப் புள்ள
அடி வெக்கம் எதுக்கு புள்ள
பக்கத்துல நானும் வரவா
பத்து விரலாலே தொடவா
கட்டழகு சித்திரமே
பொத்தி வச்ச ரத்தினமே
பெண் : செக்க செவந்தப் புள்ள
புது வெட்கம் மனசுக்குள்ளே
பக்கத்துல நீயும் வரலாம்
பத்து விரலாலே தொடலாம்
கட்டழகு சித்திரமே
பொத்தி வச்ச ரத்தினமே
ஆண் : செக்க செவந்தப் புள்ள
பெண் : ஹான் ஹான் ஹான்
ஆண் : அடி வெக்கம் எதுக்கு புள்ள
பெண் : ஹான் ஹான் ஹான்
ஆண் : பூவே பூவே என்னைப்பாரு
உன் பொன்னான எண்ணத்த மெல்லக் கூறு
பூவே பூவே என்னைப்பாரு
உன் பொன்னான எண்ணத்த மெல்லக் கூறு
பெண் : உன் கையிலே நான் ரோஜாமொட்டு
நீ போடலாம் புது காதல் மெட்டு
ஒன்றாகலாம்......ஆ......
என்னை கொண்டாடலாம்...
ஒன்றாகலாம்......ஆ......
என்னை கொண்டாடலாம்...
ஆண் : செக்க செவந்தப் புள்ள
பெண் : ஹான் ஹான் ஹான்
ஆண் : அடி வெக்கம் எதுக்கு புள்ள
பெண் : ஹான் ஹான்.....
பக்கத்துல நீயும் வரலாம்
பத்து விரலாலே தொடலாம்
ஆண் : கட்டழகு சித்திரமே
பொத்தி வச்ச ரத்தினமே
பெண் : செக்க செவந்தப் புள்ள
ஆண் : ஹான் ஹான் ஹான்
பெண் : புது வெட்கம் மனசுக்குள்ளே
ஆண் : ஹே ஹே ஏ.....
பெண் : வாய்யா வாய்யா சின்ன ராஜா
நான் வாடாத கல்யாண வண்ண ரோஜா
வாய்யா வாய்யா சின்ன ராஜா
நான் வாடாத கல்யாண வண்ண ரோஜா
ஆண் : ரோஜாச் செடி இது என்னோடுதான்
ராஜாக்கிளி நான் உன்னோடதான்
என் தேவியே......நீ என் ஆவியே....
என் தேவியே......நீ என் ஆவியே....
பெண் : செக்க செவந்தப் புள்ள
ஆண் : ஹான் ஹான் ஹான்
பெண் : புது வெட்கம் மனசுக்குள்ளே
ஆண் : ஹே ஹே ஏ.....
பெண் : பக்கத்துல நீயும் வரலாம்
பத்து விரலாலே தொடலாம்
கட்டழகு சித்திரமே
பொத்தி வச்ச ரத்தினமே
ஆண் : செக்க செவந்தப் புள்ள
பெண் : ஹான் ஹான் ஹான்
ஆண் : அடி வெக்கம் எதுக்கு புள்ள
பெண் : ஹான் ஹான்.....
ஆண் : பக்கத்துல நானும் வரவா
பத்து விரலாலே தொடவா
கட்டழகு சித்திரமே
பொத்தி வச்ச ரத்தினமே
இருவர் : .............................
Lyrics(English)
Male : Chekka sevanthapulla
Adi vekkam edhukku pulla
Pakkaththula naanum varavaa
Paththu viralaalae thodavaa
Kattazhagu chiththiramae
Poththi vachcha raththinamae
Female : Chekka sevanthapulla
Pudhu vetkam manasukkullae
Pakkaththula neeyum varalaam
Paththu viralaalae thodalaam
Kattazhagu chiththiramae
Poththi vachcha raththinamae
Male : Chekka sevanthapulla
Female : Haan haan haan
Male : Adi vekkam edhukku pulla
Female : Haan haan haan
Male : Poove poovey ennaipaaru
Un ponnaana ennaththa mella kooru
Poove poovey ennaipaaru
Un ponnaana ennaththa mella kooru
Female : Un kaiyilae naan roja mottu
Nee podalaam pudhu kadhal mettu
Ondraagalaam…aa…..
Ennai kondaadalaam
Ondraagalaam…aa…..
Ennai kondaadalaam
Male : Chekka sevanthapulla
Female : Haan haan haan
Male : Adi vekkam edhukku pulla
Female : Haan haan….
Pakkaththula neeyum varalaam
Paththu viralaalae thodalaam
Male : Kattazhagu chiththiramae
Poththi vachcha raththinamae
Female : Chekka sevanthapulla
Male : Haan haan haan
Female : Pudhu vetkam manasukkullae
Male : Hae hae ae….
Female : Vaaiyyaa vaaiyyaa chinna raja
Naan vaadaatha kalyaana vanna roja
Vaaiyyaa vaaiyyaa chinna raja
Naan vaadaatha kalyaana vanna roja
Male : Roja sedi idhu ennoduthaan
Rajakkili naan unnodathaan
En deviyae…..nee en aaviyae…
En deviyae…..nee en aaviyae…
Female : Chekka sevanthapulla
Male : Haan haan haan
Female : Pudhu vetkam manasukkullae
Male : Hae hae ae….
Pakkaththula neeyum varalaam
Paththu viralaalae thodalaam
Kattazhagu chiththiramae
Poththi vachcha raththinamae
Male : Chekka sevanthapulla
Female : Haan haan haan
Male : Adi vekkam edhukku pulla
Female : Haan haan….
Male : Pakkaththula naanum varavaa
Paththu viralaalae thodavaa
Kattazhagu chiththiramae
Poththi vachcha raththinamae
Both : ……………….
Chekka Sevantha Pulla song FAQ
Who sang Chekka Sevantha Pulla?
Chekka Sevantha Pulla was sung by Malaysia Vasudevan and Vani Jairam for the 1984 Tamil film Madras Vathiyar.
Who wrote the lyrics of Chekka Sevantha Pulla?
The lyrics of Chekka Sevantha Pulla were written by Vaali.
Who composed the music for Chekka Sevantha Pulla?
The music for Chekka Sevantha Pulla was composed by Shankar-Ganesh.
Which movie is the song Chekka Sevantha Pulla from?
Chekka Sevantha Pulla is from the Tamil film Madras Vathiyar, released in 1984. The film has 4 songs on Tamilputhumai.
Chekka Sevantha Pulla பாடலை பாடியவர் யார்?
Chekka Sevantha Pulla பாடலை பாடியவர் மலேசியா வாசுதேவன் மற்றும் Vani Jairam.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.