Tamil Songs lyrics · 2024
Naraga Melangal lyrics from Demonte Colony 2 movie - திரைப்பட பாடல் வரிகள்
Naraga Melangal பாடல் 2024-ல் வெளியான Demonte Colony 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: சாம் சி. எஸ்.
Naraga Melangal is a song from the 2024 Tamil film Demonte Colony 2, written by Mohanrajan, composed by Sam C. S and sung by Sam C. S.
- Movie Name
- Demonte Colony 2 🎬 Movie info
- Music
- Sam C. S
- Year
- 2024
- Lyrics
- Mohanrajan
- Singers
- Sam C. S
Lyrics(Tamil)
விசில் : ...................
ஆண் மற்றும் குழு : நரக மேளங்களும் ஓ..
மழையின் ஓலங்களும்… ஓ… ஓ…
சுழியின் ஆழங்களும் ஓ… ஓ…
அலறி சாட்சி சொல்லும்
ஆண் மற்றும் குழு : மாயாவி வரவாம்
கோ வடிவாம்
பெரும் அதிர்வாம்
இருள் அழ்கின்ற கதையாம்
விதித்த வினையாம்
தவித்த சிறையாம்
ஆண் மற்றும் குழு : கார்கால நாளில்
காலனின் தோளில்
மாயவன் பேரின்பம்
சாபத்தின் பேரில்
கோபத்தின் போரில்
ஆட்டங்கள் ஆரம்பம்
குழு : {பம்பரம் பரம்
பரம் பரம் பரம்
பம்பரம் பரம்
பரம் பரம் பரம்} (2)
ஆண் : மாயத்த கண்ணிலே
மின்ன வச்சி
காலத்த என்னிலே
என்ன வச்சி
காயத்த நெஞ்சிலே
இன்னும் வச்சி
பாவத்த மண்ணிலே
தங்க வச்சி
ஆண் மற்றும் குழு : மானுட யாக்கைகளும்
தீராத வேட்டைகளும்
வேடனில் ஓயாத வேட்கைகளும்
வெடித்த நாளங்களும்
துடித்த பாதங்களும்
பதைத்த உள்கூட்டின் ஓட்டங்களும்
குழு : {பம்பரம் பரம்
பரம் பரம் பரம்
பம்பரம் பரம்
பரம் பரம் பரம்} (2)
ஆண் மற்றும் குழு : மாயாவி வரவாம்
கோ வடிவாம்
பெரும் அதிர்வாம்
இருள் அழ்கின்ற கதையாம்
விதித்த வினையாம்
தவித்த சிறையாம்
ஆண் மற்றும் குழு : கார்கால நாளில்
காலனின் தோளில்
மாயவன் பேரின்பம்
சாபத்தின் பேரில்
கோபத்தின் போரில்
ஆட்டங்கள் ஆரம்பம்
குழு : {பம்பரம் பரம்
பரம் பரம் பரம்
பம்பரம் பரம்
பரம் பரம் பரம்} (2)
Lyrics(English)
Whistle : ………..
Male and Chorus : Naraga melangalum ohh..
Mazhaiyin olangalum… oh… ohh…
Suzhiyin aazhangalum oh… ohh…
Alari satchi sollum
Male and Chorus : Maayavi varavaam
Ko vadivaam
Perum adhirvaam
Irul aalgindra
Kadhaiyaam
Vidhaitha vinaiyaam
Thavitha siraiyaam
Male and Chorus : Kaargaala naalil
Kaalalin tholil
Maayavan perinbam
Ammammama ..maamamm maa
Saabathin paeril
Kobathin poril
Aatangal aarambam
Chorus : {Bam baram baram
Baram baram baram
Bam baram baram
Baram baram baram} (2)
Male : Maayatha kanniley
Minna vachi
Kaalatha enniley
Enna vachi
Kaayatha nenjiley
Innum vachi
Paavatha manniley
Thanga vachi
Male and Chorus : Maanudua yaakaigalum
Theeradha vettaigalum
Vedanil oyaadha vetkaigalum
Veditha naalangalum
Thuditha paadhangalum
Padhaitha ulkootin ottangalum
Chorus : {Bam baram baram
Baram baram baram
Bam baram baram
Baram baram baram} (2)
Male and Chorus : Maayavi varavaam
Ko vadivaam
Perum adhirvaam
Irul aalgindra
Kadhaiyaam
Vidhaitha vinaiyaam
Thavitha siraiyaam
Male and Chorus : Kaargaala naalil
Kaalalin tholil
Maayavan perinbam
Ammammama ..maamamm maa
Saabathin paeril
Kobathin poril
Aatangal aarambam
Chorus : {Bam baram baram
Baram baram baram
Bam baram baram
Baram baram baram} (2)
Naraga Melangal song FAQ
Who sang Naraga Melangal?
Naraga Melangal was sung by Sam C. S for the 2024 Tamil film Demonte Colony 2.
Who wrote the lyrics of Naraga Melangal?
The lyrics of Naraga Melangal were written by Mohanrajan.
Who composed the music for Naraga Melangal?
The music for Naraga Melangal was composed by Sam C. S.
Which movie is the song Naraga Melangal from?
Naraga Melangal is from the Tamil film Demonte Colony 2, released in 2024. The film has 4 songs on Tamilputhumai.
Naraga Melangal பாடலை பாடியவர் யார்?
Naraga Melangal பாடலை பாடியவர் சாம் சி. எஸ்..
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.