Tamil Songs lyrics · 1958
Nam Aasai Endra lyrics from Zimbo movie - சிம்போ திரைப்பட பாடல் வரிகள்
Nam Aasai Endra பாடல் 1958-ல் வெளியான சிம்போ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Kuyilan · இசை: K. Vijaya Baskar · பாடியவர்: P. B. Srinivas
Nam Aasai Endra is a song from the 1958 Tamil film Zimbo, written by Kuyilan, composed by K. Vijaya Baskar and sung by P. B. Srinivas.
- Movie Name
- Zimbo 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சிம்போ
- Music
- K. Vijaya Baskar
- Year
- 1958
- Lyrics
- Kuyilan
- Singers
- P. B. Srinivas
Lyrics(Tamil)
ஆண் : நம்மாசை என்ற நல் ரோஜா மலர்
முள்ளின்றி வாராதே
நம்மாசை என்ற நல் ரோஜா மலர்
முள்ளின்றி வாராதே
முடிவிலோர் சோதனை தாண்டி
ஒளி வந்தாலே மாறாதே.......
ஆண் : சதா வீண் சஞ்சலம் ஆகாது
களிப்புடன் நீ உழைத்திடுவாய்
சதா வீண் சஞ்சலம் ஆகாது
களிப்புடன் நீ உழைத்திடுவாய்
உந்தன் மனம் காட்டும் ஓர் பாதை
அதே நீ தேடும் நேர் பாதை...
ஆண் : நம்மாசை என்ற நல் ரோஜா மலர்
முள்ளின்றி வாராதே
முடிவிலோர் சோதனை தாண்டி
ஒளி வந்தாலே மாறாதே.......
ஆண் : எதிரி தரும் இன்னல்கள் கண்டே
அஞ்சாதே மாறியே விடுமே
எதிரி தரும் இன்னல்கள் கண்டே
அஞ்சாதே மாறியே விடுமே
அன்போடம் சூழ் புயல் தாண்டி
கரை சேராது போகாதே.....
ஆண் : நம்மாசை என்ற நல் ரோஜா மலர்
முள்ளின்றி வாராதே
முடிவிலோர் சோதனை தாண்டி
ஒளி வந்தாலே மாறாதே.......
Lyrics(English)
Male : Nammaasai endra nall roja malar
Mullindri vaaraatho
Nammaasai endra nall roja malar
Mullindri vaaraatho
Mudivilor sodhanai thaandi
Oli vanthaalae maaraatho
Male : Sadhaa veen sanjalam aagaathu
Kalippudan nee uzhaiththiduvaai
Sadhaa veen sanjalam aagaathu
Kalippudan nee uzhaiththiduvaai
Unthan manam kaattum orr paathai
Adhae nee thaedum naer paathai
Male : Nammaasai endra nall roja malar
Mullindri vaaraatho
Mudivilor sodhanai thaandi
Oli vanthaalae maaraatho
Male : Edhiri tharum innalgal kandae
Anjaathae maariyae vidumae
Edhiri tharum innalgal kandae
Anjaathae maariyae vidumae
Anbodam soozh puyal thaandi
Karai seraathu pogaathae
Male : Nammaasai endra nall roja malar
Mullindri vaaraatho
Mudivilor sodhanai thaandi
Oli vanthaalae maaraatho….
Nam Aasai Endra song FAQ
Who sang Nam Aasai Endra?
Nam Aasai Endra was sung by P. B. Srinivas for the 1958 Tamil film Zimbo.
Who wrote the lyrics of Nam Aasai Endra?
The lyrics of Nam Aasai Endra were written by Kuyilan.
Who composed the music for Nam Aasai Endra?
The music for Nam Aasai Endra was composed by K. Vijaya Baskar.
Which movie is the song Nam Aasai Endra from?
Nam Aasai Endra is from the Tamil film Zimbo, released in 1958. The film has 8 songs on Tamilputhumai.
Nam Aasai Endra பாடலை பாடியவர் யார்?
Nam Aasai Endra பாடலை பாடியவர் P. B. Srinivas.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.