பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் விவேக் சாரதி
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
குழு : ஹேய்……..
ஆண் : ஹேய் நையாண்டி மேளத்தக் கேளு
நான்தானே தென்பாண்டி ஆளு
அண்ணாச்சி எல்லாம் ஒண்ணாச்சு
வந்தாரையா சேரிக்குள்ளே
எல்லாருக்கும் செல்லப் பிள்ளே
ஆண் : நையாண்டி மேளத்தக் கேளு
நான் தானே தென்பாண்டி ஆளு
அண்ணாச்சி எல்லாம் ஒண்ணாச்சு
வந்தாரையா சேரிக்குள்ளே
எல்லாருக்கும் செல்லப் பிள்ளே…..ஹே
குழு : தாம்தலக்கடி தீம்தலக்கடி
தைத்தலக்கடி தளுக்கு தளுக்கு…..
தாம்தலக்கடி தீம்தலக்கடி
தைத்தலக்கடி தளுக்கு தளுக்கு…..
ஆண் : பாருங்க ஆள
குழு : ஹேஹே ஹேஹே…
ஆண் : போடுங்க மால
குழு : ஹேஹே ஹேஹே….
ஆண் : புலிக்குத்தான் பொறந்தது
பெருமையா வளந்தது
மதயான போலத்தான் நடக்கும்
போக்கிரிங்க அதிகாரம் பண்ணாலே அடக்கும்
பாருங்க ஆள
குழு : ஹேஹே ஹேஹே…
ஆண் : போடுங்க மால
குழு : ஹேஹே ஹேஹே….
ஆண் : புலிக்குத்தான் பொறந்தது
பெருமையா வளந்தது
மதயான போலத்தான் நடக்கும்
போக்கிரிங்க அதிகாரம் பண்ணாலே அடக்கும்
முக்குலத்துக் கண்ணே மின்னும் பசும் பொன்னே
முக்குலத்துக் கண்ணே மின்னும் பசும் பொன்னே
பல்லாண்டுதான் நீ வாழணும்
பாட்டெடுத்துச் சொன்னேன்….
ஆண் : நையாண்டி மேளத்தக் கேளு
நான் தானே தென்பாண்டி ஆளு
குழு : அண்ணாச்சி எல்லாம் ஒண்ணாச்சு
வந்தாரையா சேரிக்குள்ளே
எல்லாருக்கும் செல்லப் பிள்ளே….
ஆண் : ஹஹஹா…..
ஆண் : மலையாளப் பாட்டு கோலேஜ்ஜூ மேட்டு
ஆண் : தேடிக்கிட்டு பாடிக்கிட்டு கதகளி கூடிக்கிட்டு
ஒரு நாளும் பிரியாத சேட்டன்
பாட்டெழுதும் வள்ளத்தோள் தானே என் பாட்டன்
ஆண் : மலையாளப் பாட்டு காலேஜ் மேட்டு
ஆண் : தேடிக்கிட்டு பாடிக்கிட்டு கதகளி கூடிக்கிட்டு
ஒரு நாளும் பிரியாத சேட்டன்
பாட்டெழுதும் வள்ளத்தோள் தானே என் பாட்டன்
இவிடேதான் ஞானும் அவிடேதான் நீயும்
இவிடேதான் ஞானும் அவிடேதான் நீயும்
நின்னால் தன்னே எந்நாளுமே ஜீவிச்சீடும் ஸ்னேகம்
ஆண் : ஹேய் நையாண்டி மேளத்தக் கேளு
நான் தானே தென்பாண்டி ஆளு…..
குழு : அண்ணாச்சி எல்லாம் ஒண்ணாச்சு
வந்தாரையா சேரிக்குள்ளே
எல்லாருக்கும் செல்லப் பிள்ளே….
ஆண் : ஹோய்…..ஹஹஹா…..ஹேய்…..ஹேஹேஹேய்
ஹேஹேஹேய்………………………..