பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : குத்துவிளக்கோ ஒன்று
வெள்ளிக் குடமோ ரெண்டு
மொத்தம் எடுத்தால் இன்று
என்ன விலையோ
ஆ… ஆ… ஓ… ஓ… ஆ…
பெண் : லலலல லலால லாலா லா லா
என்ன விலைதான் சொல்ல
என்னை எடுத்தாய் மெல்ல
சொந்தம் எனவே கொள்ள பந்தம் இல்லையோ
ஆ……ஆ……ஆ….
ஆண் : ஓ…..ஓஒ…..
பெண் : ஓ…..ஊ…..
ஆண் : ஆ……ஆ……ஆ…..
பெண் : ஹா……
ஆண் : லலலல லலால லாலா லாலா
பெண் : மல்லிகை பூக்கும் மாலை நேரம்
மன்மதன் வந்து காதில் கூறும்
மந்திரம் என்ன
மல்லிகை பூக்கும் மாலை நேரம்
மன்மதன் வந்து காதில் கூறும்
மந்திரம் என்ன
ஆண் : அது தானே காதல் அதற்கேது காவல்
அது தானே காதல் அதற்கேது காவல்
எடுத்திட கொடுத்திட இனி ஒரு நாள் என்ன
இனித்திடும் தனி இடம் இதை விட வேறென்ன
பெண் : குத்துவிளக்கோ ஒன்று
வெள்ளிக் குடமோ ரெண்டு
ஆண் : மொத்தம் எடுத்தால் இன்று
என்ன விலையோ
ஆ… ஆ…..ஆ….
பெண் : ஓ…..ஓஒ….
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்
பெண் : ஆ…..எ…..ஆ….
ஆண் : ஹா…..
பெண் : லலலல லலால லாலா லாலா
ஆண் : தொட்டது பாதி தோகை மேனி
விட்டது மீதி வேண்டும் வா நீ அஞ்சுவதென்ன
தொட்டது பாதி தோகை மேனி
விட்டது மீதி வேண்டும் வா நீ அஞ்சுவதென்ன
பெண் : உனக்கென்ன வேகம் தாங்காது தேகம்
உனக்கென்ன வேகம் தாங்காது தேகம்
பனித் துளி விழுந்ததும் கொதித்திடும் பூ இது
அடிக்கடி தவிக்கையில் மலர் உடல் நோவுது……
ஆண் : குத்துவிளக்கோ ஒன்று
வெள்ளிக் குடமோ ரெண்டு
மொத்தம் எடுத்தால் இன்று
என்ன விலையோ
பெண் : என்ன விலைதான் சொல்ல
என்னை எடுத்தாய் மெல்ல
சொந்தம் எனவே கொள்ள பந்தம் இல்லையோ
ஆ……ஆ……ஆ….
ஹோ….ஓ….ஓ ஹா….
ஆண் : லலலல லலால லாலா லாலா