பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : எந்தப் பையன்
என்னத் தட்டிக் கேக்குறான்
நான் பாக்குறேன் சபையிலே
அட எந்தப் பையன் என்னத்
தட்டிக் கேக்குறான்
நான் பாக்குறேன் சபையிலே
ஆண் : ஊழல்தான் நெறஞ்சது
உங்க பஞ்சாங்கம்தான்
நீதியின் நிழலிலே
எனது ராஜாங்கம்தான் நடக்குதே
கூவக் கூவா கூவக் கூவா
கூவா கூவா கூவா
ஆண் : அட எந்தப் பையன்
என்னத் தட்டிக் கேக்குறான்
நான் பாக்குறேன் சபையிலே
ஆண் : நான் ஒரு திட்டத்திலே
போடுற வட்டத்திலே
மோதினா மொத்தத்திலே
மாட்டுவேன் விட்டத்திலே
துணிஞ்சவன் தானடா
நாலும் அறிஞ்சவன் நானடா
ஆண் : நான் ஒரு திட்டத்திலே
போடுற வட்டத்திலே
மோதினா மொத்தத்திலே
மாட்டுவேன் விட்டத்திலே
துணிஞ்சவன் தானடா
நாலும் அறிஞ்சவன் நானடா
ஆண் : ஊருக்குள் நாலு பேரக் கேளு ஹோய்
யாருக்கும் அஞ்சிடாத ஆளு ஹஹா
வீரத்தில் துள்ளும் இந்தத் தோளு ஹோய்
தொட்டுப் பார் கொட்டுகின்ற தேளு…..
ஆண் : எந்தப் பையன்
என்னத் தட்டிக் கேக்குறான்
நான் பாக்குறேன் சபையிலே
ஊழல்தான் நெறஞ்சது
உங்க பஞ்சாங்கம்தான்
நீதியின் நிழலிலே
எனது ராஜாங்கம்தான் நடக்குதே ஹே ஹே
கூவக் கூவா கூவக் கூவா
கூவா கூவா கூவா ஹா
ஆண் : நீ கொஞ்சம் நில்லு நில்லு
கேக்குறேன் பதில் சொல்லு
ஏன் இந்த தில்லுமுல்லு
என் கிட்ட வாங்கிக் கொள்ளு
ஒதைக்கிற ஒதையிலே
உண்மை தெரியணும் வெளியிலே
ஆண் : நீ கொஞ்சம் நில்லு நில்லு
கேக்குறேன் பதில் சொல்லு
ஏன் இந்த தில்லுமுல்லு
என் கிட்ட வாங்கிக் கொள்ளு
ஒதைக்கிற ஒதையிலே
உண்மை தெரியணும் வெளியிலே
ஆண் : பத்துப் பேர் மத்தியிலே நான்தான்
ஒத்தையில் மோதுகிற ஆண்தான்
கேட்டுக்கோ என்னுடைய சேதி
நான்தான்டா கட்டபொம்மன் ஜாதி…..
ஆண் : எந்தப் பையன்
என்னத் தட்டிக் கேக்குறான்
நான் பாக்குறேன் சபையிலே
ஊழல்தான் நெறஞ்சது
உங்க பஞ்சாங்கம்தான்
நீதியின் நிழலிலே
எனது ராஜாங்கம்தான் நடக்குதே
கூவக் கூவா கூவக் கூவா
கூவா கூவா கூவா ஹா