Tamil Songs lyrics · 2026
Nachindhi Machanane lyrics from Magudam movie - மகுடம் திரைப்பட பாடல் வரிகள்
Nachindhi Machanane பாடல் 2026-ல் வெளியான மகுடம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: K. Ekadesi · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: Chorus, Mangli மற்றும் வேல்முருகன்
Nachindhi Machanane is a song from the 2026 Tamil film Magudam, written by K. Ekadesi, composed by G.V.Prakash Kumar and sung by Chorus, Mangli and Velmurugan.
- Movie Name
- Magudam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மகுடம்
- Music
- G.V.Prakash Kumar
- Year
- 2026
- Lyrics
- K. Ekadesi
- Singers
- Chorus, Mangli and Velmurugan
Lyrics(Tamil)
பெண் : நச்சிந்தி மச்சானே
வந்தள்ளி வெச்சிக்கோ
வாள கொண்டு குத்திகோ
முச்சந்தி நின்னேனே
தீய போல பத்திக்கோ
தேரே போல பாத்துக்கோ
பெண் : சில்லக்கா பொண்ணு கொஞ்சம்
வாயி நீளம்டா
பில்லக்கா பையன் கூட
வாழ போறேன்டா
நின்னு சூசுகுந்தாரா
பெல்லி சேசுகுந்தாரா
லைப்பு பாகா உந்ததிரா
பெண் : நச்சிந்தி மச்சானே
வந்தள்ளி வெச்சிக்கோ
வாள கொண்டு குத்திகோ
முச்சந்தி நின்னேனே
தீய போல பத்திக்கோ
தேரே போல பாத்துக்கோ
ஆண் மற்றும் குழு :
தேக்கு மர பொண்ண நான்
தூக்கிகிட்டு ஓட வா
கெண்ட மீனு உன்ன தான்
கிள்ளி நானும் ஆடவா
ஆண் மற்றும் குழு :
தேக்கு மர பொண்ண நான்
தூக்கிகிட்டு ஓட வா
கெண்ட மீனு உன்ன தான்
கிள்ளி நானும் ஆடவா
பெண் : முதுகில் ஏறிக்கிறேன்
உப்பாட்டம் வித்துக்கோ
வெளக்க ஏத்தாம்மா
தீயாட்டம் பத்திகோ
பெண் : சிலுக்கி பொண்ணாட்டம்
முன்னால நின்னேனே
உருகும் மேழுகாட்டம்
தன்னாலே ஆனேனே
பெண் : அடடா பாம்பாட்டம்
ஆடி கெடக்குறேன்
இரவு தூங்காம
எழுந்து நடக்குறேன்
பெண் : நேனு நாட்டு கோழிடா
நுவ்வு காட்டு யானைடா
வந்து மோதி பாருடா.....டேய்
பெண் : நச்சிந்தி மச்சானே
வந்தள்ளி வெச்சிக்கோ
வாள கொண்டு குத்திகோ
முச்சந்தி நின்னேனே
தீய போல பத்திக்கோ
தேரே போல பாத்துக்கோ
ஆண் மற்றும் குழு :
தேக்கு மர பொண்ண நான்
தூக்கிகிட்டு ஓட வா
கெண்ட மீனு உன்ன தான்
கிள்ளி நானும் ஆடவா
ஆண் மற்றும் குழு :
தேக்கு மர பொண்ண நான்
தூக்கிகிட்டு ஓட வா
கெண்ட மீனு உன்ன தான்
கிள்ளி நானும் ஆடவா
பெண் : புருஷா வாடா நீ
என்னோட தொட்டாட
சண்ட போட்டாலும்
மாட்டேன்டா வீட்டோடா
பெண் : உடும்பு பிடிப்போல
உன் பாசம் கண்டேனே
வில்ல ஓடச்சாடும்
வீரன் தான் என்றேனே
பெண் : நெலவ ஏத்தி வெச்சு
பாய போடவா
நெத்திலி நெஞ்சு மேல
காய போடவா
பெண் : நேனு சொக்குல ராணி
நுவ்வு போக்கிரி ராஜா
ஜோடி மஜாலே மஜா......ஏய்
பெண் : நச்சிந்தி மச்சானே
வந்தள்ளி வெச்சிக்கோ
வாள கொண்டு குத்திகோ
முச்சந்தி நின்னேனே
தீய போல பத்திக்கோ
தேரே போல பாத்துக்கோ
ஆண் மற்றும் குழு :
தேக்கு மர பொண்ண நான்
தூக்கிகிட்டு ஓட வா
கெண்ட மீனு உன்ன தான்
கிள்ளி நானும் ஆடவா
ஆண் மற்றும் குழு :
தேக்கு மர பொண்ண நான்
தூக்கிகிட்டு ஓட வா
கெண்ட மீனு உன்ன தான்
கிள்ளி நானும் ஆடவா
விசில் மற்றும் இசை : ……………………
Lyrics(English)
Female : Nachindhi machaane
Vandhalli vechikoo
Vaazha kondu kuthikoo
Muchandhi ninnenae
Theeya poal pathikkoo
Thaera pola paathukoo
Female : Silakaa ponnu konjam
Vaayi neelam daa
Pilakaa paiyan kooda
Vaazha poren daa
Ninnu chusukuntaara
Pelli chesukuntaara
Life-uh baagha undhadhiraa
Female : Nachindhi machaane
Vandhalli vechikoo
Vaazha kondu kuthikoo
Muchandhi ninnenae
Theeya poal pathikkoo
Thaera pola paathukoo
Male and Chorus : Thaekku mara ponna naan
Thookikittu oda vaa
Kenda meenu unna thaan
Killi naanum aadavaa
Male and Chorus : Thaekku mara ponna naan
Thookikittu oda vaa
Kenda meenu unna thaan
Killi naanum aadavaa
Female : Mudhugil yerikkiren
Uppattam vithukkoo
Velaka yethaama
Theeyattam pathikoo
Female : Silukki ponnaattum
Munnaala ninnenae
Urugum melugattam
Thannalae aanenae
Female : Adadaa paambattam
Aadi kedakkuren
Iravu thoongaama
Ezhundhu nadakkuren
Female : Nenu naattu kozhidaa
Nuvvuu kaattu yaanai daa
Vandhu modhi paaru daa..dei
Female : Nachindhi machaane
Vandhalli vechikoo
Vaazha kondu kuthikoo
Muchandhi ninnenae
Theeya poal pathikkoo
Thaera pola paathukoo
Male and Chorus : Thaekku mara ponna naan
Thookikittu oda vaa
Kenda meenu unna thaan
Killi naanum aadavaa
Male and Chorus : Thaekku mara ponna naan
Thookikittu oda vaa
Kenda meenu unna thaan
Killi naanum aadavaa
Female : Purusha vaada nee
Ennoda thottaada
Sanda pottaalum
Maatendaa veetoda
Female : Udumbhu pidipola
Un paasam kandene
Villa odachaadum
Veeran thaan endrenae
Female : Nelava yethi vechu
Paaya podavaa
Nethili nenju mela
Kaaya podavaa
Female : Nenu sokkula raani
Nuvvu pokkiri raaja
Jodi majaree majaa ..hey
Female : Nachindhi machaane
Vandhalli vechikoo
Vaazha kondu kuthikoo
Muchandhi ninnenae
Theeya poal pathikkoo
Thaera pola paathukoo
Male and Chorus : Thaekku mara ponna naan
Thookikittu oda vaa
Kenda meenu unna thaan
Killi naanum aadavaa
Male and Chorus : Thaekku mara ponna naan
Thookikittu oda vaa
Kenda meenu unna thaan
Killi naanum aadavaa
Whistle and Music : ………………
Nachindhi Machanane song FAQ
Who sang Nachindhi Machanane?
Nachindhi Machanane was sung by Chorus, Mangli and Velmurugan for the 2026 Tamil film Magudam.
Who wrote the lyrics of Nachindhi Machanane?
The lyrics of Nachindhi Machanane were written by K. Ekadesi.
Who composed the music for Nachindhi Machanane?
The music for Nachindhi Machanane was composed by G.V.Prakash Kumar.
Which movie is the song Nachindhi Machanane from?
Nachindhi Machanane is from the Tamil film Magudam, released in 2026. The film has 4 songs on Tamilputhumai.
Nachindhi Machanane பாடலை பாடியவர் யார்?
Nachindhi Machanane பாடலை பாடியவர் Chorus, Mangli மற்றும் வேல்முருகன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.