Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Kalangaadhe lyrics from Magudam movie - மகுடம் திரைப்பட பாடல் வரிகள்

Kalangaadhe பாடல் 2026-ல் வெளியான மகுடம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: எ. கருணாகரன் · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: ஜி. வி. பிரகாஷ் குமார்

Kalangaadhe is a song from the 2026 Tamil film Magudam, written by Karunakaran, composed by G.V.Prakash Kumar and sung by G.V.Prakash Kumar.

WhatsApp
Movie Name (in Tamil)
மகுடம்
Year
2026

Lyrics(Tamil)

ஆண் : கலங்காதே கலங்காதே
மனமே நீயும் கலங்காதே
கலங்காதே கலங்காதே
உயிரே உனக்குள் கலங்காதே
கலங்காதே...

ஆண் : உரையாதே உருகாதே
உடையாதே அழுக்காதே
காயத்தை எண்ணியே வாழாதே
நடுங்காதே தளராதே
பதறாதே சிதறாதே
வாழ்க்கையில் போராட தயங்காதே

ஆண் : உரையாதே உருகாதே
உடையாதே அழுக்காதே
காயத்தை எண்ணியே வாழாதே
நடுங்காதே தளராதே
பதறாதே சிதறாதே
வாழ்க்கையில் போராட தயங்காதே

ஆண் : இருட்டுக்குள் வெளிச்சம் வரும் மறையாதே
வலியோடு வாழ்க்கையும் தொடராதே
கலையாத மேகங்கள் கிடையாதே
நமக்கான நாள் வரும் மறவாதே

ஆண் : என் நண்பனே என் நண்பனே
உளி தாங்கும் கல் தானே சிலையாகுமே
என் உயிரே என் உறவே
எவர் வந்து தடுத்தாலும்
தடைகளை தடை தாண்டு நீ

ஆண் : கலங்காதே கலங்காதே
மனமே நீயும் கலங்காதே
கலங்காதே கலங்காதே
உயிரே உனக்குள் கலங்காதே
கலங்காதே...

ஆண் : கலங்காதே
கலங்காதே
கலங்காதே
ஹே கலங்காதே

ஆண் : கலங்காதே கலங்காதே
மனமே நீயும் கலங்காதே
கலங்காதே கலங்காதே
உயிரே உனக்குள் கலங்காதே
கலங்காதே...

Lyrics(English)

Male : Kalangaadhe kalangaadhe
Manamae neeyum kalangaadhe
Kalangaadhe kalangaadhe
Uyire unakkul kalangaadhe
Kalangaadhe….

Male : Uraiyaadhe urugaadhe
Udaiyaadhe azhugaadhe
Kaayathai enniye vaazhaadhe
Nadungaadhe thalaraadhe
Patharaadhe sitharaadhe
Vaazhkaiyil porada thayangaadhe

Male : Uraiyaadhe urugaadhe
Udaiyaadhe azhugaadhe
Kaayathai enniye vaazhaadhe
Nadungaadhe thalaraadhe
Patharaadhe sitharaadhe
Vaazhkaiyil porada thayangaadhe

Male : Iruttukkul velicham varum maraiyaadhe
Valiyodu vaazhkaiyum thodaraadhe
Kalaiyatha megangal kidaiyaadhe
Namakkana naal varum maravaadhee

Male : En nanbane en nanbane
Olithangum kal thane silaiyaagume
En uyire en urave
Evar vandhu thaduthaalum
Thadaigalai thadai thandu nee

Male : Kalangaadhe kalangaadhe
Manamae neeyum kalangaadhe
Kalangaadhe kalangaadhe
Uyire unakkul kalangaadhe
Kalangaadhe….

Male : Kalangaadhe….
Kalangaadhe….
Kalangaadhe….
Heyy kalangaadhe….

Male : Kalangaadhe kalangaadhe
Manamae neeyum kalangaadhe
Kalangaadhe kalangaadhe
Uyire unakkul kalangaadhe
Kalangaadhe….

Kalangaadhe song FAQ

Who sang Kalangaadhe?

Kalangaadhe was sung by G.V.Prakash Kumar for the 2026 Tamil film Magudam.

Who wrote the lyrics of Kalangaadhe?

The lyrics of Kalangaadhe were written by Karunakaran.

Who composed the music for Kalangaadhe?

The music for Kalangaadhe was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Kalangaadhe from?

Kalangaadhe is from the Tamil film Magudam, released in 2026. The film has 4 songs on Tamilputhumai.

Kalangaadhe பாடலை பாடியவர் யார்?

Kalangaadhe பாடலை பாடியவர் ஜி. வி. பிரகாஷ் குமார்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மகுடம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்