Skip to content

Popular

Tamil Songs lyrics · 2010

Naane Indhiran lyrics from Singam movie - சிங்கம் திரைப்படத்திலிருந்து நானே இந்திரன் நானே பாடல் வரிகள்

நானே இந்திரன் நானே பாடல் 2010-ல் வெளியான சிங்கம் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: விவேகா

Naane Indhiran is a song from the 2010 Tamil film Singam, composed by Devi Sri Prasad and sung by Viveka.

WhatsApp
Movie Name (in Tamil)
சிங்கம்
Year
2010
Singers
Viveka

Lyrics(Tamil)

நாலு காலு பாய்ச்சலிலே
ரெண்டு கண்ணு மேய்ச்சலிலே
எட்டு திசை குச்சலிலே
தடுக்கிற ஓசையிலே
சுத்தி வரான் சுழண்டு வரான்
புயல் போல எங்கும்
அட பாய்ந்து வரான் பறந்து வரான்
நம்ம துரை சிங்கம்

நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள சூரியனை போல்
சுத்தி வருவேன்
பாதி நல்லவன் மீதி வல்லவன்
மோத வந்தவனை எட்டி மிதிப்பேன்
முட்டி உடைப்பேன்
காக்கி சட்ட நாட்டாம நானே
கைது பண்ணும வேலை இல்லை
ஆனந தம்பி சண்டைக்கு வீனா
காசு போடா தேவை இல்லை
வீராதி வீரன் எல்லாம் எப்போதுமே
வீராப்பா திரிவதில்லை
ஹே சொல்லிதரவா
ஹே அள்ளி விடவா
ஹே சொல்லிதரவா
ஹே அள்ளி விடவா

ஹே அம்மாவின் கையில் சோறு
அதில் உள்ள ருசியே வேறு
தினம் தோறும தின்னு பாரு
உன்னோட ஆயுள் நூறு
சொந்த பந்தங்கள் கூட இருந்தா
வந்த துன்பங்கள் தூர பறக்கும்
தாமிரபரணியில மூழ்கி குளிச்சா
பரணி ஆளுகிற தெம்பு கிடைக்கும்
ஊரோட இருக்கணும் டா
என்ன போல பேரோட இருக்கணும் டா
கத்துதரவா வா வா ஒத்துகிடவா

நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள சூரியனை போல்
சுத்தி வருவேன்

ஹே சீறிவரும் காள கூட ஒதுங்கும்
இவன் பேரை சொன்னா வன்முறையும் அடங்கும்
நல்லூரில் பொறந்த ஒரு தங்கம்
இவன் காக்கிசட்ட போட்டா சிங்கம்

கருக்கு வேல்லைனாறு கலையத்தான் நிக்குராறு
கலைவாணி யாரும் வந்தா கலவங்க
விடமாட்டாறு
எங்க ஊரில் ஒரு கெட்ட பழக்கம்
யாரும் கேட்டாலும் அள்ளி கொடுப்போம்
எதிரி வந்தாலும் நான் மதிப்போம்
எந்த நிலைமையிலும் மேலே இருப்போம்
குல தெய்வம் ஆறுமுகம்
எங்களுக்கு எப்போதும் எழுமுகம்
வேண்டிகிடவா வெற்றி தரவா
வேண்டிகிடவா வெற்றி தரவா

நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள சூரியனை போல்
சுத்தி வருவேன்
பாதி நல்லவன் மீதி வல்லவன்
மோத வந்தவனை எட்டி மிதிப்பேன்
முட்டி உடைப்பேன்

Naane Indhiran song FAQ

Who sang Naane Indhiran?

Naane Indhiran was sung by Viveka for the 2010 Tamil film Singam.

Who composed the music for Naane Indhiran?

The music for Naane Indhiran was composed by Devi Sri Prasad.

Which movie is the song Naane Indhiran from?

Naane Indhiran is from the Tamil film Singam, released in 2010. The film has 6 songs on Tamilputhumai.

நானே இந்திரன் நானே பாடலை பாடியவர் யார்?

நானே இந்திரன் நானே பாடலை பாடியவர் விவேகா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சிங்கம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்