Tamil Songs lyrics · 2010
Everybody Listen lyrics from Singam movie - சிங்கம் திரைப்படத்திலிருந்து விண்ணை தீண்டும் கதிரவன் பாடல் வரிகள்
விண்ணை தீண்டும் கதிரவன் பாடல் 2010-ல் வெளியான சிங்கம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: தேவி ஸ்ரீ பிரசாத்
Everybody Listen is a song from the 2010 Tamil film Singam, written by Na. Muthukumar, composed by Devi Sri Prasad and sung by Devi Sri Prasad.
- Movie Name
- Singam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சிங்கம்
- Music
- Devi Sri Prasad
- Year
- 2010
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Devi Sri Prasad
Lyrics(Tamil)
Make Way For The King
Everybody Listen Listen Listen
Just Watch The Way He Is Gonna Swing… Alright
ஹேய் விண்ணை தீண்டும் கதிரவன்
எந்தன் எல்லை தாண்டும் காற்றிவன்
காற்றை எரிக்கும் நெருப்பிவன்
கை பட்டாள் கொதிக்கும் நீர் இவன்
Everybody Listen He Is On A Mission
You Can Never Stop Him
He Is A Human Tornado
Everybody Listen He Has Got The Right Decision
You Cannot Mess With Him Not Even With His Shadow
சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்
இவன் நடந்தால் போதும் நிலமும் வணங்கும்
ஹே ..! சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்
ஐயும் பூதங்கள் யாவும் இவனுள் அடங்கும்
Oh Oho Oho!!!…
ஹே ! ரௌடிகளின் ராஜ்யங்கள் ரணகளமாய் இருக்கும் … இருக்கும்
காவல்துறை தேர்ந்தேடுத்து சிங்கதைதன் அனுப்பும் … ஜெயிக்கும்
வீரம் … அது இதுதானோ
சூடம் … இரு விழிதனோ
தீரம் … ஆது இவன்தானோ
மாயவனோ …
பட்டம் … அது படித்தானோ
காக்கும் .. இரு கைதனோ
நீக்கம் .. தனி வழிதனோ
நிரந்தர பயம் இவனோ …
சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்
இவன் பார்த்தல் போதும் இடியும் இறங்கும்
Oh Oho Oho
வகை வகையாய் தவறு செய்யும் கயவர்களை அறிவான் அறிவான்
மிக மிகையாய் கலவரமா புகை எனவே நுழைவான் சுடுவான்
சுத்தம் இரு கைதனோ …
ரத்தம் ஒரு மைதனோ …
யுத்தம் அது மெய்தானோ …
போர்கலமோ
சுற்றும் புவி இவன்தானோ ..
தட்டும் கடல் அழைத்தானோ ..
முற்றும் பகை அழிப்பானோ ..
மானிடன் அவன் எவன்னோ
சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்
Come On Yeah…
இவன் நின்றால் போதும் நகரம் நடுங்கும்
சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்
இவன் கண்டால் போதும் அகரம் தொடங்கும்
Everybody Listen song FAQ
Who sang Everybody Listen?
Everybody Listen was sung by Devi Sri Prasad for the 2010 Tamil film Singam.
Who wrote the lyrics of Everybody Listen?
The lyrics of Everybody Listen were written by Na. Muthukumar.
Who composed the music for Everybody Listen?
The music for Everybody Listen was composed by Devi Sri Prasad.
Which movie is the song Everybody Listen from?
Everybody Listen is from the Tamil film Singam, released in 2010. The film has 7 songs on Tamilputhumai.
விண்ணை தீண்டும் கதிரவன் பாடலை பாடியவர் யார்?
விண்ணை தீண்டும் கதிரவன் பாடலை பாடியவர் தேவி ஸ்ரீ பிரசாத்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.