Tamil Songs lyrics · 1966
Naan Vantha Pathai lyrics from Mani Magudam movie - மணிமகுடம் திரைப்படத்திலிருந்து நான் வந்தா பாதை பாடல் வரிகள்
நான் வந்தா பாதை பாடல் 1966-ல் வெளியான மணிமகுடம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ஆர். சுதர்சனம் · பாடியவர்: T. M. Soundarajan
Naan Vantha Pathai is a song from the 1966 Tamil film Mani Magudam, written by Vaali, composed by R. Sudarsanam and sung by T. M. Soundarajan.
- Movie Name
- Mani Magudam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மணிமகுடம்
- Music
- R. Sudarsanam
- Year
- 1966
- Lyrics
- Vaali
- Singers
- T. M. Soundarajan
Lyrics(Tamil)
ஆண் : நான் வந்த பாதை மான் வந்தது
தேன் தந்த போதை ஏன் தந்தது
கண் என்ற வாசல் கதவை திறந்து
பெண் என்ற தெய்வம் முன் நின்றது
ஆண் : நான் வந்த பாதை மான் வந்தது
தேன் தந்த போதை ஏன் தந்தது
கண் என்ற வாசல் கதவை திறந்து
பெண் என்ற தெய்வம் முன் நின்றது
ஆண் : கவி ஒன்று சொல்ல பொருள் தேடுகின்றேன்
ஒரு வார்த்தை உருவாக தடுமாறுகின்றேன்
ஆண் : கவி ஒன்று சொல்ல பொருள் தேடுகின்றேன்
ஒரு வார்த்தை உருவாக தடுமாறுகின்றேன்
நீரோடை வந்து பாயாத நிலமாம்
நீரோடை வந்து பாயாத நிலமாம்
நிழல் மேகம் ஒரு போதும் தழுவாத நிலவாம்
ஆண் : நான் வந்த பாதை மான் வந்தது
தேன் தந்த போதை ஏன் தந்தது
கண் என்ற வாசல் கதவை திறந்து
பெண் என்ற தெய்வம் முன் நின்றது
ஆண் : இடை என்ற கொடியின் நடை காணவேண்டும்
இதழோரம் இந்நேரம் பனி பெய்ய வேண்டும்
ஆண் : இடை என்ற கொடியின் நடை காணவேண்டும்
இதழோரம் இந்நேரம் பனி பெய்ய வேண்டும்
இரவென்ற பள்ளி வாவென்று சொல்லி
இரவென்ற பள்ளி வாவென்று சொல்லி
உறவென்ற கல்வி நான் சொல்லவா
ஆண் : நான் வந்த பாதை மான் வந்தது
தேன் தந்த போதை ஏன் தந்தது
கண் என்ற வாசல் கதவை திறந்து
பெண் என்ற தெய்வம் முன் நின்றது
Lyrics(English)
Male : Naan vandha paadhai maan vandhadhu
Thaen thandha bodhai yen thandhadhu
Kann endra vaasal kadhavai thirandhu
Penn endra deivam munn nindrathu
Male : Naan vandha paadhai maan vandhadhu
Thaen thandha bodhai yen thandhadhu
Kann endra vaasal kadhavai thirandhu
Penn endra deivam munn nindrathu
Male : Kavi ondru solla porul thedugindren
Oru vaarthai uruvaaga thadumaarugindren
Male : Kavi ondru solla porul thedugindren
Oru vaarthai uruvaaga thadumaarugindren
Neerodai vandhu paayadha nilamaam
Neerodai vandhu paayadha nilamaam
Nizhal megam oru podhum thazhuvaadha nilavaam
Male : Naan vandha paadhai maan vandhadhu
Thaen thandha bodhai yen thandhadhu
Kann endra vaasal kadhavai thirandhu
Penn endra deivam munn nindrathu
Male : Idai endra kodiyin nadai kaana vendum
Idhazhoram inneram pani peiya vendum
Male : Idai endra kodiyin nadai kaana vendum
Idhazhoram inneram pani peiya vendum
Iravendra palli vaaendru solli
Iravendra palli vaaendru solli
Uravendra kalvi naan sollavaa
Male : Naan vandha paadhai maan vandhadhu
Thaen thandha bodhai yen thandhadhu
Kann endra vaasal kadhavai thirandhu
Penn endra deivam munn nindrathu
Naan Vantha Pathai song FAQ
Who sang Naan Vantha Pathai?
Naan Vantha Pathai was sung by T. M. Soundarajan for the 1966 Tamil film Mani Magudam.
Who wrote the lyrics of Naan Vantha Pathai?
The lyrics of Naan Vantha Pathai were written by Vaali.
Who composed the music for Naan Vantha Pathai?
The music for Naan Vantha Pathai was composed by R. Sudarsanam.
Which movie is the song Naan Vantha Pathai from?
Naan Vantha Pathai is from the Tamil film Mani Magudam, released in 1966. The film has 5 songs on Tamilputhumai.
நான் வந்தா பாதை பாடலை பாடியவர் யார்?
நான் வந்தா பாதை பாடலை பாடியவர் T. M. Soundarajan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.