Skip to content

Popular

Tamil Songs lyrics · 1966

Aadavan Uthithan Malai lyrics from Mani Magudam movie - மணிமகுடம் திரைப்பட பாடல் வரிகள்

Aadavan Uthithan Malai பாடல் 1966-ல் வெளியான மணிமகுடம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ஆர். சுதர்சனம் · பாடியவர்: பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan

Aadavan Uthithan Malai is a song from the 1966 Tamil film Mani Magudam, written by Kannadasan, composed by R. Sudarsanam and sung by P. Susheela and T. M. Soundarajan.

WhatsApp
Movie Name (in Tamil)
மணிமகுடம்
Year
1966
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே

பெண் : இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
ஆட நினைக்குது ஆசை மனம்
அது அறியாதோ வரும் அஸ்தமனம்

ஆண் : ஆதவன் உதித்தான் மலை மேலே

ஆண் : அழகிய மலர்கள் சிரிக்கின்றன

பெண் : அவை அடுத்த உலகையே நினைக்கின்றன

ஆண் : அழகிய மலர்கள் சிரிக்கின்றன

பெண் : அவை அடுத்த உலகையே நினைக்கின்றன

ஆண் : பழகிய கிளிகள் துடிக்கின்றன
பழகிய கிளிகள் துடிக்கின்றன

பெண் : எங்கோ பறக்கச் சிறகை விரிக்கின்றன.....ஹாஹாஹா

ஆண் : ஆதவன் உதித்தான் மலை மேலே

ஆண் : வானில் பறக்குது வெள்ளைப் புறா..ஆஅ...
வானில் பறக்குது வெள்ளைப் புறா.

பெண் : வேடன் வலையை விரித்தது அறியாமல்

ஆண் : வானில் பறக்குது வெள்ளைப் புறா.

பெண் : வேடன் வலையை விரித்தது அறியாமல்

ஆண் : ஆடிக் களிக்குது தோகை மயில்
ஆடிக் களிக்குது தோகை மயில்

பெண் : தன் ஆட்டம் முடிவது தெரியாமல்.....
தன் ஆட்டம் முடிவது தெரியாமல்.....

ஆண் : ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே

பெண் : இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
அது அறியாதோ வரும் அஸ்தமனம்

ஆண் : ஆதவன் உதித்தான் மலை மேலே

ஆண் : இதயம் எதையோ நினைக்கின்றது

பெண் : அதில் ஏன் இந்த மயக்கம் பிறக்கின்றது?

ஆண் : இதயம் எதையோ நினைக்கின்றது

பெண் : அதில் ஏன் இந்த மயக்கம் பிறக்கின்றது?

ஆண் : புதிய பாதை தெரிகின்றது...
புதிய பாதை தெரிகின்றது...

பெண் : அது போகும் பொழுதே முடிகின்றதே

Lyrics(English)

Male : Aadhavan udhithaan malai melae
Indha azhagu gopura silai melae
Aadhavan udhithaan malai melae
Indha azhagu gopura silai melae

Female : Idhil aada ninaikudhu aasai manam
Aada ninaikudhu aasai manam
Adhu ariyaadhoo varum asthamanam

Male : Aadhavan udhithaan malai melae

Male : Azhagiya malargal sirikkindrana

Female : Avai adutha ulagai ninaikkindrana

Male : Azhagiya malargal sirikkindrana

Female : Avai adutha ulagai ninaikkindrana

Male : Pazhagiya kiligal thudikkindrana
Pazhagiya kiligal thudikkindrana

Female : Engoo parakka siragai virikkindrana
Hahahahaha

Male : Aadhavan udhithaan malai melae

Male : Vaanil parakkudhu vellai puraa..aa..
Vaanil parakkudhu vellai puraa

Female : Vedan valaiyai virithathu ariyaamal

Male : Vaanil parakkudhu vellai puraa

Female : Vedan valaiyai virithathu ariyaamal

Male : Aadi kalikudhu thogai mayil
Aadi kalikudhu thogai mayil

Female : Than aattam mudivadhu theriyaamal

Female : Than aattam mudivadhu theriyaamal

Male : Aadhavan udhithaan malai melae
Indha azhagu gopura silai melae

Female : Idhil aada ninaikudhu aasai manam
Adhu ariyaadhoo varum asthamanam

Male : Aadhavan udhithaan malai melae

Male : Idhayam edhaiyo nenaikindradhu

Female : Adhil yen indha mayakkam pirakkindrathu

Male : Idhayam edhaiyo nenaikindradhu

Female : Adhil yen indha mayakkam pirakkindrathu

Male : Pudhiya paadhai therikkindrathu
Pudhiya paadhai therikkindrathu

Female : Adhu pogum pozhuthae mudigindrathu

Aadavan Uthithan Malai song FAQ

Who sang Aadavan Uthithan Malai?

Aadavan Uthithan Malai was sung by P. Susheela and T. M. Soundarajan for the 1966 Tamil film Mani Magudam.

Who wrote the lyrics of Aadavan Uthithan Malai?

The lyrics of Aadavan Uthithan Malai were written by Kannadasan.

Who composed the music for Aadavan Uthithan Malai?

The music for Aadavan Uthithan Malai was composed by R. Sudarsanam.

Which movie is the song Aadavan Uthithan Malai from?

Aadavan Uthithan Malai is from the Tamil film Mani Magudam, released in 1966. The film has 5 songs on Tamilputhumai.

Aadavan Uthithan Malai பாடலை பாடியவர் யார்?

Aadavan Uthithan Malai பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மணிமகுடம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்