Tamil Songs lyrics · 2016
Naan Un lyrics from 24 movie - 24 திரைப்படத்திலிருந்து நான் உன் அழகினிலே பாடல் வரிகள்
நான் உன் அழகினிலே பாடல் 2016-ல் வெளியான 24 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · பாடியவர்: அரிஜித் சிங்
Naan Un is a song from the 2016 Tamil film 24, written by Madhan Karky and sung by Arijit Singh.
- Movie Name
- 24 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- 24
- Year
- 2016
- Lyrics
- Madhan Karky
- Singers
- Arijit Singh
Lyrics(Tamil)
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்
உன் முகம் தாண்டி
மனம் சென்று உன்னை பார்த்ததால்
உன் இதயத்தின் நிறம் பார்த்ததால்
நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்
என்னில் இணைய உன்னை அடைய
என்ன தவங்கள் செய்தேன் ஓ ஓ ஓ
நெஞ்சம் இரண்டும் கோர்த்து நடந்து
கொஞ்சும் உலகை காண்போம்
காதல் ஒளியில் கால விழியில்
கால்கள் பதித்து போவோம்
இதுவரை யாரும் கண்டதில்லை
நான் உணர்ந்த காதலை
உயிரே அதையே நீ உணர்ந்ததனால்..
நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்
வானம் கனவு பூமி கனவு
நீயும் நானும் நிஜம் தானே
பொய்கள் கரையும் உண்மை விரியும்
யாவும் மறைவதேனோ
எந்தன் நினைவை நீயும் குடிக்க
அண்டம் கரைவதேனோ
உலகமே அகசிவப்பில் ஆனதே
உனது நாணம் சிந்தியே
உடனே அதிலே நான் வசிப்பதால்
நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்
உன் முகம் தாண்டி
மனம் சென்று உன்னை பார்த்ததால்
உன் இதயத்தில் நிறம் பார்த்ததால்
நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
Naan Un song FAQ
Who sang Naan Un?
Naan Un was sung by Arijit Singh for the 2016 Tamil film 24.
Who wrote the lyrics of Naan Un?
The lyrics of Naan Un were written by Madhan Karky.
Which movie is the song Naan Un from?
Naan Un is from the Tamil film 24, released in 2016. The film has 6 songs on Tamilputhumai.
நான் உன் அழகினிலே பாடலை பாடியவர் யார்?
நான் உன் அழகினிலே பாடலை பாடியவர் அரிஜித் சிங்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.