Skip to content

Popular

Tamil Songs lyrics · 2016

Mei Nigara lyrics from 24 movie - 24 திரைப்படத்திலிருந்து மெய் நிகரா பாடல் வரிகள்

மெய் நிகரா பாடல் 2016-ல் வெளியான 24 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · பாடியவர்: சித் ஸ்ரீராம்

Mei Nigara is a song from the 2016 Tamil film 24, written by Madhan Karky and sung by Sid Sriram.

WhatsApp
Movie Name
24 🎬 Movie info
Movie Name (in Tamil)
24
Year
2016
Singers
Sid Sriram

Lyrics(Tamil)

ஓடாதே தித்திக்காரி
ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே சிட்டுக்காரி
ஓடாதே தித்திக்
ஓடாதே சிட்டு
ஓடாதே ஓட ஓடாதே

செல்லம் ஓடாதே

மெய் நிகரா மெல்லிடையே

அ ஆ ……….. ஓடாதே

பொய் நிகரா பூங்கொடியே

ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே தித்திக்காரி

அரசியே
அடிமையே
அழகியே
அரக்கியே

உன் விழியால் மொழியால் பொழிந்தால் என்னாவேன்

உன் அழகால் சிரிப்பால் அடித்தால் என்னாவேன்

எனக்கென்ன ஆயினும் சிரிப்பதை நிறுத்தாதே

அரசியே
அடிமையே
அழகியே
அரக்கியே

மெய் நிகரா மெல்லிடையே

பொய் நிகரா பூங்கொடியே

அரசனே
அடிமையே
கிறுக்கனே

எ… எ…

அரக்கனே

என் இமையே இமையே இமையே இமைக்காதே

இது கனவா நனவா குழப்பம் சமைக்காதே

அரசியே
அடிமையே
அழகியே
அரக்கியே

ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே ஓடாதே
ஓட ஓ ஓடாதே

ஏ உன்னை

சிறு சிறிதாய் ஜெயித்தேனே ஓ …… ஓ …… ஓ

நான் உந்தன் வலையில் விழுந்தேனே ஓ …… ஓ …… ஓ

புல்லாங்குழலே
வெள்ளை வயலே

பட்டாம் புலியே
கிட்டார் ஒலியே
மிட்டாய் குயிலே
ஓ ரெக்கை முயலே

ஓடாதே தித்திக்காரி
ஓடாதே பொட்டுக்காரி

அரசியே

காதலில் பணிந்திடு

அடிமையே

விடுதலை செய்திடு

அழகியே

நீ வந்து பரவிடு

அரக்கியே

நான் நான் அடங்கிட



உன் விழியால் மொழியால் பொழிந்தால் என்னாவேன்

உன் அழகால் சிரிப்பால் அடித்தால் என்னாவேன்

எனக்கென்ன ஆயினும் சிரிப்பதை நிறுத்தாதே

ஓட ஓடாதே
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓட ஓடாதே
ஓட ஓடாதே

ஓடாதே தித்திக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓட ஓடாதே
ஓட ஓடாதே

தினம் புதிதாய் புது புதிதாய் ஆவாயா ஓ…. ஓ…. ஓ……

ஒவ்வொர் நொடியும் நொடியும் திக் திக் திக் ஓ…. ஓ….. ஓ

பேசும் பனி நீ ஆசைப் பிணி நீ

விண்மீன் நுனி நீ

என் மீன் இனி நீ

ஹேய் இன்பக்கனி நீ

கம்பன் வீட்டுக்கனி நீ

அரசனே

களங்களை ஜெயித்திடு

அடிமையே

சங்கிலி உடைத்திடு

அரக்கனே

என் கோபம் இறக்கிடு

கிக் கிக் கிறுக்கனே

கிக் கிக் கிறுக்கிடு

என் இமையே இமையே

இமையே இமையே இமையாக

இவள் கரைந்தால் பிரிந்தால்

வாழ்வே அமையாக

எனக்கென்ன ஆனாலும்

படைப்பதை தளர்த்தாதே

எனக்கென்ன ஆயினும்

சிரிப்பதை நிறுத்தாதே

ஓடாதே தித்திக்காரி

ஓடாதே தித்திக்காரி

ஓடாதே தித்திக்காரி

ஓடாதே தித்திக்காரி

ஓடாதே தித்திக்

ஓடாதே தித்திக்

ஓடாதே ஓடாதே

ஓடாதே ஓடாதே

Mei Nigara song FAQ

Who sang Mei Nigara?

Mei Nigara was sung by Sid Sriram for the 2016 Tamil film 24.

Who wrote the lyrics of Mei Nigara?

The lyrics of Mei Nigara were written by Madhan Karky.

Which movie is the song Mei Nigara from?

Mei Nigara is from the Tamil film 24, released in 2016. The film has 6 songs on Tamilputhumai.

மெய் நிகரா பாடலை பாடியவர் யார்?

மெய் நிகரா பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

24 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்