Tamil Songs lyrics · 2022
Naan Thozhum Deivame lyrics from Carbon movie - திரைப்பட பாடல் வரிகள்
Naan Thozhum Deivame பாடல் 2022-ல் வெளியான Carbon திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Arun Bharathi · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: Sathyaprakash
Naan Thozhum Deivame is a song from the 2022 Tamil film Carbon, written by Arun Bharathi, composed by Sam C. S and sung by Sathyaprakash.
- Movie Name
- Carbon 🎬 Movie info
- Music
- Sam C. S
- Year
- 2022
- Lyrics
- Arun Bharathi
- Singers
- Sathyaprakash
Lyrics(Tamil)
ஆண் : ஹோ...ஹோ....ஓ ...ஹோ ....
ஆண் : நான் தொழும் தெய்வமே
போகுதே ஏன்
யார் இனி வாழ்விலே
ஏங்கினேன் நான்
ஆண் : ஆகாயம் சாயுதே
ஆன்மாவும் போகுதே
அப்பா உன் ஞாபகம் நீங்கிடுமா
ஆறாது காயமே தீராது சோகமே
அப்பா என் நெஞ்சமும் தாங்கிடுமா
ஆண் : நீதான் என் உதிரம்
நீதான் என் உலகம் அப்பா
ஆண் : தோளில் ஏறி ஊஞ்சல் ஆடி
உந்தன் மார்பில் தூங்கினேன்
கோவில் தேடி போன போதும்
உன்னை தானே வேண்டினேன்
ஆண் : அட அப்பாவின் வேர்வைதான் சோற்றிலே
தினம் உப்பாகும் எல்லோரின் வீட்டிலே
ஆண் : நீதான் என் உதிரம்
நீதான் என் உலகம் அப்பா
ஆண் : பாவம் என்ன நானும் செய்தேன்
பாச தீயில் வேகுறேன்
மீண்டும் உந்தன் வார்த்தை கேட்க
நானும் மண்ணில் வாழ்கிறேன்
ஆண் : இங்கு என் ஆயுள் சேர்த்தே நீ வாழ்ந்திடு
எங்கே சென்றாலும் என்னை நீ சேர்ந்திடு
அப்பா என்கிற ஆணி வேரையும் தொலச்சேன்
ஆண் : ஹோ...ஹோ....ஓ ...ஹோ ....
Lyrics(English)
Male : Hoo…hooo ooo ho oo hooh ooo…
Male : Naan thozhum deivamae pogudhae yen
Yaar ini vaazhvilae yenginen naan
Male : Aagayam saayudhae anmaavum pogudhae
Appa un nyabagam neengiduma
Aaraadhu kaayamae theeraadhu sogamae
Appa en nenjamum thaangiduma
Male : Needhaan en udhiram
Needhaan en ulagam appaaaa…
Male : Thozhil eri oonjal aadi
Undhan maarbil thoonginen
Kovil thedi pona podhum
Unnai thaanae vendinen
Male : Ada appaavin vervai dhaan sotrilae
Dhinam uppaagum ellorin veettilae
Male : Needhaan en udhiram
Needhaan en ulagam appaaa….
Male : Paavam enna naanum seidhen
Paasa theeyil veguren
Meendum undhan vaarthai ketka
Naanum mannil vaazhgiren
Male : Ingu en aayul serthae
Nee vaazhnthidu
Engu sendraalum ennai nee sernthidu
Appa engira aani veraiyum tholachen………
Male : Hoo…hooo ooo ho oo hooh ooo..
Naan Thozhum Deivame song FAQ
Who sang Naan Thozhum Deivame?
Naan Thozhum Deivame was sung by Sathyaprakash for the 2022 Tamil film Carbon.
Who wrote the lyrics of Naan Thozhum Deivame?
The lyrics of Naan Thozhum Deivame were written by Arun Bharathi.
Who composed the music for Naan Thozhum Deivame?
The music for Naan Thozhum Deivame was composed by Sam C. S.
Which movie is the song Naan Thozhum Deivame from?
Naan Thozhum Deivame is from the Tamil film Carbon, released in 2022. The film has 2 songs on Tamilputhumai.
Naan Thozhum Deivame பாடலை பாடியவர் யார்?
Naan Thozhum Deivame பாடலை பாடியவர் Sathyaprakash.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.