Tamil Songs lyrics · 1973
Naan Oru Thani lyrics from Ponvandu movie - பொன்வண்டு திரைப்படத்திலிருந்து நான் ஒரு தனி பாடல் வரிகள்
நான் ஒரு தனி பாடல் 1973-ல் வெளியான பொன்வண்டு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: ஆலங்குடி சோமு · இசை: வி. குமார் · பாடியவர்: எல். ஆர். ஈசுவரி மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
Naan Oru Thani is a song from the 1973 Tamil film Ponvandu, written by Aalangudi Somu, composed by V. Kumar and sung by L. R. Eswari and T. M. Soundararajan.
- Movie Name
- Ponvandu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பொன்வண்டு
- Music
- V. Kumar
- Year
- 1973
- Lyrics
- Aalangudi Somu
- Singers
- L. R. Eswari and T. M. Soundararajan
Lyrics(Tamil)
பெண் : நான் ஒரு தனி ரகம்
நீயொரு புது முகம்
நான் ஒரு தனி ரகம்
நீயொரு புது முகம்
நடுக்கம் எதற்கு நெருக்கம் வரட்டும்
என்னோடு நீ கொஞ்சலாம்......
பெண் : நான் ஒரு தனி ரகம்
நீயொரு புது முகம்
பெண் : கண்கள் பட்டாலும் கைகள் தொடாத
முல்லை மொட்டாக நான் இல்லையா
தேவை சொன்னாலும் தானே வந்தாலும்
ஆண்மை இல்லாத ஆம்பளையா.....
நீயொரு ஆம்பளையா....
ஆண் : சங்கலி கருப்பனும் மதுரை வீரனும்
சங்கலி கருப்பனும் மதுரை வீரனும்
எனக்கு சொந்தமடி
சிங்கத்த பார்த்தா
இந்த சிங்கத்த பார்த்தா அம்புட்டு பெரும்
கும்பிட்டு விழுவான்டி காலில்
கும்பிட்டு விழுவான்டி......
ஆண் : சிவகங்கை சீமையிலே
சின்னமருது கூட்டத்திலே
சிவகங்கை சீமையிலே
சின்னமருது கூட்டத்திலே
சிப்பாய் வேளை செஞ்சேன்டி
துப்பாக்கியால் சுட்டவன்டி அடி
ஆண் : கட்டழகு சிட்டு பட்ட பகல் நேரத்திலே
தொட்டிழுத்து கட்டிலிலே போடவா உன்னை
தொட்டிலுக்கு சொந்தக்காரி ஆக்கவா
சம்போ சம்போ சம்போ கலக்குதான்
ஒரே கலக்குதான்...
பெண் : கண்ணய்யா பஞ்சாங்க
கோட்டை கொஞ்சம் மாத்து
அட மூக்கையா
உச்சி குடுமி தன்னை வெட்டு
நடை உடை மாறி நாகரீகம் மாறி
நடை உடை மாறி நாகரீகம் மாறி
பாவை என்னைத் தொட்டு தொட்டு
பாடவேண்டும் பாட்டு...பாட்டு.......பாட்டு.......
ஆண் : கொடநாட்டு சேலைக்கட்டி
கொண்டையிலே பூ முடிச்சி
தெற்கத்தி பொம்பளையா நடக்கணும்
உனக்கு தெம்மாங்கு
பாட்டு பாட தெரியணும்
உனக்கு தெம்மாங்கு
பாட்டு பாட தெரியணும்
பெண் : ஆட தெரியணும் சசசசசச்சா
பாட தெரியணும் லலலல்லா
பெண் : ..............................
ஆண் : அடடடடடா
ஆண் : மயிலாட்டம் ஒயிலாட்டம்
மன்னார்குடி கரகாட்டம்
சதிராட்டம் குயிலாட்டம்
சிலம்பாட்டம் காவடியாட்டம்
ஹ ஹே ஹ ஹே
ஆண் : புதுக்கோட்டை புரவியாட்டம்
ஆடிக்காட்ட தெரியுமா
அந்த அருமையெல்லாம்
உனக்கு புரியுமா.....
ஆண் : நான் ஒரு தனி ரகம்
பெண் : ஓஹோ......நான் இனி உன் வசம்
இளமை கனிந்து மடியில் விழுந்தால்
இன்பங்கள் நூறாயிரம்
இங்கு இன்பங்கள் நூறாயிரம்......
Lyrics(English)
Female : Naan oru thani ragam
Neeyoru pudhu mugam
Naan oru thani ragam
Neeyoru pudhu mugam
Nadukkam edharkku nerukkam varattum
Ennodu nee konjalaam
Female : Naan oru thani ragam
Neeyoru pudhu mugam
Female : Kangal pattaalum kaigal thodaatha
Mullai mottaaga naan illaiyaa
Thevai sonnaalum thaanae vanthaalum
Aanmai illaatha aambalaiyaa
Neeyoru aambalaiyaa
Male : Sangali karupanum madurai veeranum
Sangali karupanum madurai veeranum
Enakku sonthamadi
Singatha paarththaa
Intha singatha parththa ambuttu perum
Kumbittu vizhuvaandi kaalil
Kumbittu vizhuvaandi
Male : Sivangangai seemaiyilae
Chinnamaruthu kooththilae
Sivangangai seemaiyilae
Chinnamaruthu kooththilae
Sippaai velai senjendi
Thuppaakkiyaal suttavandi adi
Male : Kattazhagu chittu patta pagal neraththil
thottizhuththu kattililae podavaa unnai
Thottilukku sonthakkaari aakkavaa
Sambo sambo sambo kalakkuthaan
Orae kalakkuthaan
Female : Kannaiyyaa panjaanga
Kottai konjam maaththu
Ada mookkaiyaa
Uchi kudumi thannai vettu
Nadai udai maari naagareegam maari
Nadai udai maari naagareegam maari
Paavai ennai thottu thottu
Paada vendum paattu pattu paattu
Male : Kodanaattu saelaikatti
Kondaiyilae poo mudichchi
Therkaththi pombalaiyaa nadakkanum
Unakku themmaangu
Paattu paada theriyanum
Unakku themmaangu
Paattu paada theriyanum
Female : Aada theriyanum sasasasasachchaa
Paada theriyanum lalalallaa
Female : ………………
Male : Adadadadadaa….
Male : Mayilaattam oyilaattam
Mannarkudi karakaattam
Sathiraattam kuyilaattam
Silampaattam kavadiyaattam
Ha hae ha hae
Male : Pudhukottai puraviyaattam
Aadikaatta theriyumaa
Antha arumaiyellaam
Unakku puriyumaa
Male : Naan oru thani ragam
Female : Ohho…naan ini un vasam
Ilamai kaninthu madiyil vizhunthaal
Inbangal nooraayiram
Ingu inbangal nooraayiram
Naan Oru Thani song FAQ
Who sang Naan Oru Thani?
Naan Oru Thani was sung by L. R. Eswari and T. M. Soundararajan for the 1973 Tamil film Ponvandu.
Who wrote the lyrics of Naan Oru Thani?
The lyrics of Naan Oru Thani were written by Aalangudi Somu.
Who composed the music for Naan Oru Thani?
The music for Naan Oru Thani was composed by V. Kumar.
Which movie is the song Naan Oru Thani from?
Naan Oru Thani is from the Tamil film Ponvandu, released in 1973. The film has 3 songs on Tamilputhumai.
நான் ஒரு தனி பாடலை பாடியவர் யார்?
நான் ஒரு தனி பாடலை பாடியவர் எல். ஆர். ஈசுவரி மற்றும் டி. எம். சௌந்தரராஜன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.