Skip to content

Popular

Tamil Songs lyrics · 2022

Muthanna Kannala lyrics from Jasper movie - திரைப்பட பாடல் வரிகள்

Muthanna Kannala பாடல் 2022-ல் வெளியான Jasper திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: குட்டி ரேவதி · இசை: Kumaran Sivamani · பாடியவர்: பிரதீப் குமார்

Muthanna Kannala is a song from the 2022 Tamil film Jasper, written by Kutti Revathy, composed by Kumaran Sivamani and sung by Pradeep Kumar.

WhatsApp
Year
2022

Lyrics(Tamil)

ஆண் : முத்தான கண்ணாலே
முத்தங்கள் கேட்காதே!
உள்ளூற பாக்காதே
கள் ஊறுதே!

ஆண் : வீடெங்கும் நீ பூக்கும்
வாசமே மூச்சாகும்
தீராத தேனாக தித்திதாயே!

ஆண் : தாராயோ!
காதலின் ஞாபகமே!

ஆண் : நானும் நீயும்புள்ள
நம்போல் யாரும் இல்லை
மோகம் தீர்த்திடு
என் மார்புக்குள்ள

ஆண் : கண்ணுக்குள்ள உள்ளுக்குள்ள
கண்மணி நீதாம் புள்ள
உன்னால வெல்வேன் மெல்ல

ஆண் : பாம்ப ரப்ப ரப்பப் பரா
பாம்ப ரப்ப ரப்பப் பரா
பாம்ப ரப்ப ரப்பப் பரா
பாம்ப ரப்ப ரப்பப் பரா

ஆண் : என்னிலே நீயும் உயிர்த்திடும் போது
மரணம் வாராதே…!

ஆண் : உன் காதலில் நீ வரைந்திடும் கோலம்
காற்றினில் அழியாதே…!

ஆண் : அஅஅ…

ஆண் : தாலாட்டி…
நான் தாயும் ஆனேன்

ஆண் : காற்றாய் வாழ்வோம்
கவலை வெல்வோம்
பாதை செய்வோம்
மாயை நெய்வோம்

ஆண் : நாளை இல்லை
வானே எல்லை
ஏ! மகனே வாடா
முத்தம் தாடா

ஆண் : தைய்யா தக்க தைய்யா
தைய்யா தைய்யா
தைய்யா தைய்யா
தைய்யா தைய்யா

Lyrics(English)

Male : Muthanna kannalae
Muthangal ketkaathae!
Ullura paarkkathae
Kall uruthae!

Male : Veedengum nee pookum
Vaasaamae moocgaakum
Theerathae thaenaaga thithithaayae!

Male : Thaarayo…
Kaadhalin nyaabagame!

Male : Naanum neeyum pulla
Nampol yaarum illai
Mogam theerthidu
En maarbukkulla

Male : Kannukulla ullukulla
Kanmani needhan pulla
Unnaala velven mella

Male : Paamba rapba rapapp para
Paamba rapba rapapp para
Paamba rapba rapapp para
Paamba rapba rapapp para

Male : Ennil neeyum uyirthidum bothu
Maranam vaaraadhae…!
Un kaadhaalil nee varainthidum kolam
Kaatrinnil aliyaadhae

Male : Ha aa…

Male : Thaalattiyae….
Naan thaayum aaanen

Male : Kattrai vazhvom
Kavalai vellvom
Paadhai seivom
Maayai neivom

Male : Naalai illai
Vaanae ellai
Ye! maganae vaada
Muththam thaada

Male : Thaiya thakka thaiya
Thaiya thaiya
Thaiya thakka thaiya
Thaiya thaiya

Muthanna Kannala song FAQ

Who sang Muthanna Kannala?

Muthanna Kannala was sung by Pradeep Kumar for the 2022 Tamil film Jasper.

Who wrote the lyrics of Muthanna Kannala?

The lyrics of Muthanna Kannala were written by Kutti Revathy.

Who composed the music for Muthanna Kannala?

The music for Muthanna Kannala was composed by Kumaran Sivamani.

Which movie is the song Muthanna Kannala from?

Muthanna Kannala is from the Tamil film Jasper, released in 2022. The film has 4 songs on Tamilputhumai.

Muthanna Kannala பாடலை பாடியவர் யார்?

Muthanna Kannala பாடலை பாடியவர் பிரதீப் குமார்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Jasper திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்