Tamil Songs lyrics · 2022
Aaraga Paaigiren lyrics from Jasper movie - திரைப்பட பாடல் வரிகள்
Aaraga Paaigiren பாடல் 2022-ல் வெளியான Jasper திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: குட்டி ரேவதி · இசை: Kumaran Sivamani · பாடியவர்: Abhijith Rao மற்றும் Saindhavi Prakash
Aaraga Paaigiren is a song from the 2022 Tamil film Jasper, written by Kutti Revathy, composed by Kumaran Sivamani and sung by Abhijith Rao and Saindhavi Prakash.
- Movie Name
- Jasper 🎬 Movie info
- Music
- Kumaran Sivamani
- Year
- 2022
- Lyrics
- Kutti Revathy
- Singers
- Abhijith Rao and Saindhavi Prakash
Lyrics(Tamil)
பெண் : ஆறாக பாய்கிறேன்
அலையாகி உடைகிறேன்
மடி சாய்ந்தேன்
கடலிடமே!
பெண் : ஆறாக பாய்கிறேன்
அலையாகி உடைகிறேன்
மடி சாய்ந்தேன்
கடலிடமே!
பெண் : மொழி மீட்கும்
மன அக தாழ்பாள்
திறந்தாயா…
உயிராேடு உயிர் சேர்ந்து
ஊஞ்சல் ஆடுதா! ஆஅ...
ஆண் : சுத்தும் உந்தன் விழியாலே
கடவுள் நான் ஆகிறேன்
வாழும் காதல் நீயடி
மலர் வாசம் தந்தாயே…ஏ
பெண் : பேசாதா பூவெல்லாம் பேசா...தா..
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
இருவிழிகளால் தொட்டாயே
அழைக்கிறாள் எனையே
வளக்கிறாய் கனா
உருவாய் கருவாய்
ஒளியாய் எனதாய்
நான் காண வான் வருவாயோ
முழு நிலவாய்…
ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
பெண் : சிந்தும் உந்தன் மழலையாலே
சிறுவன் நான் ஆகிறேன்
வா காதல் நீயடி
புது வானம் கண்டேனே…
பெண் : விழி பூட்டும் ஒரு
மழை காற்றாய்
அணைத்தாயா?…
உயிரோடு உயிர் சேர்ந்து
ஊஞ்சல் ஆடுதா! ஆ...
பெண் : மனம் கேட்கும்
ஏழிசை பாட்டாய்
இணைந்தாயா!
உயிரோடு உயிர் சேர்ந்து
ஊஞ்சல் ஆடுதா!
பெண் : மன ரகசியம் நீ அதிசயம்
பெருங்காதலா
புது ரகசியம்
நீ அதிசயம்
இது நீளுமா…?
பெண் : ஹா..ஆ..ஆ..
Lyrics(English)
Female : Aaraga paaigiren
Alaiyagi udaigiren
Madi saaindhen
Kadalidamae
Female : Aaraga paaigiren
Alaiyagi udaigiren
Madi saaindhen
Kadalidamae
Female : Mozhi meetkum
Mana aga thazhpal
Thirandhaaya
Uyirodu uyir serndhu
Oonjal aadhudha ….aa..
Male : Suttum undhan vizhiyalae
Kadavul naanaagiren…
Vaazhum kaadhal neeyadi
Malar vaasam thandhayae…ae…
Female : Pesadha poovellaam pesaaa..dha?
Male : Hmm mm mm mm…
Iru vizhigalal thottaiyae
Azhaikiraai enaiyae
Valarkiraai kana
Uruvaai karuvaai
Oliyaai enadhaai
Naan kaana
Vaan varuvaaiyoo?
Mulu nilavaai…
Hmm mm mm mm
Male : Hmm mm mm mm
Sindhum undhan
Mazhalaiyalae
Siruvan naanaagiren
Vaazhum kaadhal neeyadi
Pudhu vaanam kandenae…
Female : Vizhi pootum
Oru mazhai kaatraai
Anaithaaiyaa…?
Uyirodu uyir serndhu
Oonjal aadhudha
Female : Manam kettkum
Melisai paattaai
Inaindhaaiyaa
Uyirodu uyir serndhu
Oonjal aadhudha
Female : Mana ragasiyam
Nee adhisayam
Perum kaadhala…
Pudhu ragasiyam
Nee adhisayam
Idhu neezhuma…aa
Female : Haa..aaa..aa….
Aaraga Paaigiren song FAQ
Who sang Aaraga Paaigiren?
Aaraga Paaigiren was sung by Abhijith Rao and Saindhavi Prakash for the 2022 Tamil film Jasper.
Who wrote the lyrics of Aaraga Paaigiren?
The lyrics of Aaraga Paaigiren were written by Kutti Revathy.
Who composed the music for Aaraga Paaigiren?
The music for Aaraga Paaigiren was composed by Kumaran Sivamani.
Which movie is the song Aaraga Paaigiren from?
Aaraga Paaigiren is from the Tamil film Jasper, released in 2022. The film has 4 songs on Tamilputhumai.
Aaraga Paaigiren பாடலை பாடியவர் யார்?
Aaraga Paaigiren பாடலை பாடியவர் Abhijith Rao மற்றும் Saindhavi Prakash.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.