Skip to content

Popular

Tamil Songs lyrics · 1967

Munnaley Oru Ponnu lyrics from Pattathu Rani movie - பட்டத்து ராணி திரைப்பட பாடல் வரிகள்

Munnaley Oru Ponnu பாடல் 1967-ல் வெளியான பட்டத்து ராணி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: டி. கே. ராமமூர்த்தி · பாடியவர்: பானுமதி ராமகிருஷ்ணா

Munnaley Oru Ponnu is a song from the 1967 Tamil film Pattathu Rani, written by Vaali, composed by T. K. Ramamoorthy and sung by P. Bhanumathi.

WhatsApp
Year
1967
Lyrics
Vaali

Lyrics(Tamil)

பெண் : முன்னாலே ஒரு பொண்ணு
அவளுக்கு பின்னால பல கண்ணு
பத்தோட பதினொன்னு அத்தோட நீ ஒன்னு
பாவம் பொழச்சிக்க பார்த்து ரசிச்சுக்க
முன்னாலே ஒரு பொண்ணு ஹு ஹு
ஹோய் ஹோய்

பெண் : சினிமா ட்ராமா பொம்பள பார்க்க
தனியா போலாமா ....போலாமா
சினிமா ட்ராமா பொம்பள பார்க்க
தனியா போலாமா

பெண் : பூவா தலையா போட்டு பார்ப்பான்
போக்கிரி பய மாமா
பாதையில் நிப்பான் வழியை மறைப்பான்
பல்லை இளிப்பான் கதையை வளப்பான்
முகரையை பார்த்தா சகலமும் தெரியும்
கொடுக்கிற இடத்தில கொடுத்த புரியும்

குழு : எப்படி

பெண் : தலாங்கு தக்க தோம் தக்க தோம்
தோம் என

பெண் : முன்னாலே ஒரு பொண்ணு
அவளுக்கு பின்னால பல கண்ணு
பத்தோட பதினொன்னு அத்தோட நீ ஒன்னு
பாவம் பொழச்சிக்க பார்த்து ரசிச்சுக்க
முன்னாலே ஒரு பொண்ணு ஹு ஹு
ஹோய் ஹோய்

பெண் : தேரிலே சாமி வருவது போலும்
காரிலே ஐயா வந்தாராம்
கையில காசு இருக்கிற மனுஷன்
பொய்யிலே ஒடம்ப வளத்தாராம்

பெண் : ஊரே அடிமை என்று
தானே நினைத்து கொள்ள
காசா பசங்க என்று
ஆஹா என்று சொல்ல

குழு : ஆஹா

பெண் : இந்த கோலம் என்ன உங்க ஜாலம் என்ன
சீக்கிரம் எல்லாம் வாருங்கோ

பெண் : முன்னாலே ஒரு பொண்ணு
அவளுக்கு பின்னால பல கண்ணு
பத்தோட பதினொன்னு அத்தோட நீ ஒன்னு
பாவம் பொழச்சிக்க பார்த்து ரசிச்சுக்க
முன்னாலே ஒரு பொண்ணு ஹு ஹு
ஹோய் ஹோய்

Lyrics(English)

Female : Munnaale oru ponnu
Avalukku pinnaala pala kannu
Pathodu pathinonnu aththodu nee onnu
Paavam pozhachikka paarthu rasichikka
Munnaale oru ponnu huu huuu
Hoi hoi

Female : Cinema drama pombala paarkka
Thaniya polaama…polaama
Cinema drama pombala paarkka
Thaniya polaama

Female : Poova thalaiya pottu paarppaan
Pokkiri paya maama
Paadhaiyil nippaan vazhiyai maraippaan
Pallai ilipaan kadhaiyai valappaan
Mugaraiyai paratha sagalamum theriyum
Koukkira idathila kodutha puriyum

Chorus : Eppadi

Female : Thalangu thakka thom thakka thom
Thom ena

Female : Munnaale oru ponnu
Avalukku pinnaala pala kannu
Pathodu pathinonnu aththodu nee onnu
Paavam pozhachikka paarthu rasichikka
Munnaale oru ponnu huu huuu
Hoi hoi

Female : Thaerilae saami varuvadhu polum
Carile aiyaa vandhaaraam
Kaiyile kaasu irukkira manushan
Poiyilae odamba valathaaraam

Female : Oore amimia endru
Thaane ninaithu kolla
Kaasa pasanga endru
Ahaa endru solla

Chorus : Ahaa

Female : Indha kolam enna unga jaalam enna
Seekiram ellaam vaarungo

Female : Munnaale oru ponnu
Avalukku pinnaala pala kannu
Pathodu pathinonnu aththodu nee onnu
Paavam pozhachikka paarthu rasichikka
Munnaale oru ponnu huu huuu
Hoi hoi

Munnaley Oru Ponnu song FAQ

Who sang Munnaley Oru Ponnu?

Munnaley Oru Ponnu was sung by P. Bhanumathi for the 1967 Tamil film Pattathu Rani.

Who wrote the lyrics of Munnaley Oru Ponnu?

The lyrics of Munnaley Oru Ponnu were written by Vaali.

Who composed the music for Munnaley Oru Ponnu?

The music for Munnaley Oru Ponnu was composed by T. K. Ramamoorthy.

Which movie is the song Munnaley Oru Ponnu from?

Munnaley Oru Ponnu is from the Tamil film Pattathu Rani, released in 1967. The film has 5 songs on Tamilputhumai.

Munnaley Oru Ponnu பாடலை பாடியவர் யார்?

Munnaley Oru Ponnu பாடலை பாடியவர் பானுமதி ராமகிருஷ்ணா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பட்டத்து ராணி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்