Tamil Songs lyrics · 1967
Chithan Pokku lyrics from Pattathu Rani movie - பட்டத்து ராணி திரைப்பட பாடல் வரிகள்
Chithan Pokku பாடல் 1967-ல் வெளியான பட்டத்து ராணி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: டி. கே. ராமமூர்த்தி · பாடியவர்: பானுமதி ராமகிருஷ்ணா
Chithan Pokku is a song from the 1967 Tamil film Pattathu Rani, written by Kannadasan, composed by T. K. Ramamoorthy and sung by P. Bhanumathi.
- Movie Name
- Pattathu Rani 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பட்டத்து ராணி
- Music
- T. K. Ramamoorthy
- Year
- 1967
- Lyrics
- Kannadasan
- Singers
- P. Bhanumathi
Lyrics(Tamil)
பெண் : சித்தன் போக்கு சிவன் போக்கு
சத்தம் போட்டா செல்வாக்கு
சித்தன் போக்கு சிவன் போக்கு
சத்தம் போட்டா செல்வாக்கு
எனக்கு நானே எப்போதும் ராணி
எனக்கு நானே எப்போதும் ராணி
ஏற இறங்க பார்க்காதே போ நீ..
சித்தன் போக்கு சிவன் போக்கு
சத்தம் போட்டா செல்வாக்கு
பெண் : மாளிகையில் எத்தனையோ கதை நடக்கும்
காத்திருந்து அத்தனைக்கும் பிரிவிருக்கும்..
தையா தையா தையா தையா தையா தையா தையா
தையா தையா தையா தையா தையா தையா தையா
மாளிகையில் எத்தனையோ கதை நடக்கும்
காத்திருந்து அத்தனைக்கும் பிரிவிருக்கும்..
மானமுள்ள சீமான்னு பேர் இருக்கும்
அவன் மனசிலே திருட்டுக்கு வேரிருக்கும்...
மானமுள்ள சீமான்னு பேர் இருக்கும்
அவன் மனசிலே திருட்டுக்கு வேரிருக்கும்...
பெண் : சித்தன் சித்தன் சித்தன் போக்கு சிவன் போக்கு
சத்தம் போட்டா செல்வாக்கு
பெண் : கெட்டவங்க தொட்ட இடம் பட்டு போகும்
நல்லவங்க உள்ள இடம் முள்ளும் மலரும்
தையா தையா தையா தையா தையா தையா தையா
தையா தையா தையா தையா தையா தையா தையா
கெட்டவங்க தொட்ட இடம் பட்டு போகும்
நல்லவங்க உள்ள இடம் முள்ளும் மலரும்
சட்டத்துக்கு சட்டமாகும் மனசாட்சி
அது இல்லாட்டி மனிதனோ சீ....சீ.....சீ....சீ.....
Lyrics(English)
Female : Sithan pokku sivan pokku
Satham pottaa selvaakku
Sithan pokku sivan pokku
Satham pottaa selvaakku
Enakku naanae eppodhum raani
Enakku naanae eppodhum raani
Yera eranga paarkkaadhe poo nee
Sithan pokku sivan pokku
Satham pottaa selvaakku
Female : Maaligaiyil ethanaiyoo kadhai nadakkum
Kaathirundhu athanaikkum pirivirukkum
Thaiya thaiya thaiya thaiya thaiya thaiya thaiya
Thaiya thaiya thaiya thaiya thaiya thaiya thaiya
Maaligaiyil ethanaiyoo kadhai nadakkum
Kaathirundhu athanaikkum pirivirukkum
Maanamulla seemaannu per irukkum
Avan manasilae thiruttukku ver irukkum
Maanamulla seemaannu per irukkum
Avan manasilae thiruttukku ver irukkum
Female : Sithan sithan
Sithan pokku sivan pokku
Satham pottaa selvaakku
Female : Kettavanga thotta idam pattu pogum
Nallavanga ulla idam mullum malarum
Thaiya thaiya thaiya thaiya thaiya thaiya thaiya
Thaiya thaiya thaiya thaiya thaiya thaiya thaiya
Kettavanga thotta idam pattu pogum
Nallavanga ulla idam mullum malarum
Sattathukku sattamaagum manasaatchi
Odhu illaatti manidhano…chee chee chee chee
Chithan Pokku song FAQ
Who sang Chithan Pokku?
Chithan Pokku was sung by P. Bhanumathi for the 1967 Tamil film Pattathu Rani.
Who wrote the lyrics of Chithan Pokku?
The lyrics of Chithan Pokku were written by Kannadasan.
Who composed the music for Chithan Pokku?
The music for Chithan Pokku was composed by T. K. Ramamoorthy.
Which movie is the song Chithan Pokku from?
Chithan Pokku is from the Tamil film Pattathu Rani, released in 1967. The film has 5 songs on Tamilputhumai.
Chithan Pokku பாடலை பாடியவர் யார்?
Chithan Pokku பாடலை பாடியவர் பானுமதி ராமகிருஷ்ணா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.