Tamil Songs lyrics · 2014
Mugilo Megamo lyrics from Megha movie - மேகா திரைப்படத்திலிருந்து முகிலோ மேகமோ பாடல் வரிகள்
முகிலோ மேகமோ பாடல் 2014-ல் வெளியான மேகா திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: இளையராஜா · பாடியவர்: ரம்யா என்.எஸ்.கே.
Mugilo Megamo is a song from the 2014 Tamil film Megha, composed by Ilaiyaraaja and sung by Ramya NSK.
- Movie Name
- Megha 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மேகா
- Music
- Ilaiyaraaja
- Year
- 2014
- Singers
- Ramya NSK
Lyrics(Tamil)
இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே
உடலால் தேகத்தால் இரண்டான போதிலும்
உயிரால் உணர்வினால் அது ஒன்றுதானே
நீயோ நானோ இரு ஜீவன் ஒன்றே
முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ....
இதயத்தின் அறைகளில் புதிய வாசம்
மனம் எனும் வனங்களில் மலர்ந்த பூவின் நேசம்
நினைவெனும் அலைகளில் வலையாய் வீசும்
விரல்களை இதயமே விரும்பியே சேரும்
காதலின் சேட்டைகள் காரணம் நீயடி
பார்வையின் வேட்டைகள் தைத்ததே வில்லடி
இனிமைகள் எது எது அது நமக்கு நடுவிலே
முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே
கடற்கரை மணலிலே நடந்து போனேன்
சுவடுகள் அனைத்திலும் உன்னை நான் பார்த்தேன்
கலங்கரை விளக்கமும் விழியில் பார்த்தேன்
அலை எது கரை எது குளம்பியே போனேன்
சிறகுகள் விரிக்கிறேன் பறவையே பறவையே
தவழ்கிறேன் குதிக்கிறேன் மழலையே மழலயே
அருகிலும் தொலைவிலும் நெருக்கம் நீயே தான்
முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே
உடலால் தேகத்தால் இரண்டான போதிலும்
உயிரால் உணர்வினால் அது ஒன்றுதானே
நீயோ நானோ இரு ஜீவன் ஒன்றே
முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ....
Mugilo Megamo song FAQ
Who sang Mugilo Megamo?
Mugilo Megamo was sung by Ramya NSK for the 2014 Tamil film Megha.
Who composed the music for Mugilo Megamo?
The music for Mugilo Megamo was composed by Ilaiyaraaja.
Which movie is the song Mugilo Megamo from?
Mugilo Megamo is from the Tamil film Megha, released in 2014. The film has 3 songs on Tamilputhumai.
முகிலோ மேகமோ பாடலை பாடியவர் யார்?
முகிலோ மேகமோ பாடலை பாடியவர் ரம்யா என்.எஸ்.கே..
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.