Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Morattu Muttal lyrics from With Love movie - வித் லவ் திரைப்பட பாடல் வரிகள்

Morattu Muttal பாடல் 2026-ல் வெளியான வித் லவ் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: ஷான் ரோல்டன் · பாடியவர்: ஷான் ரோல்டன்

Morattu Muttal is a song from the 2026 Tamil film With Love, written by Mohanrajan, composed by Sean Roldan and sung by Sean Roldan.

WhatsApp
Movie Name (in Tamil)
வித் லவ்
Year
2026
Lyrics
Mohanrajan
Singers
Sean Roldan

Lyrics(Tamil)

ஹம்மிங் : …………….

ஆண் : அழகாத்தான் சிரிச்சாலே
அது காதல் இல்லையா

ஆண் : சிரிச்சாலே காதலா

ஆண் : கண்ண பார்த்து பேசுனாலே
அதுவும் காதல் இல்லையா

ஆண் : டேய் கண்ண பார்த்தா காதலா

ஆண் : தனியா தான் புலம்புறனே
இது காதல் இல்லையா

ஆண் : நீ தனியாவே புலம்ப்புடா

ஆண் : கண்ட கனவ கண்டு நெஞ்சில்
வச்சிகிட்டேன் குண்ட
முட்டாளா ஆனேன்டா காதலிச்சி
மொரட்டு முட்டாளா ஆனென்டா
முட்டாளா ஆனேன்டா காதலிச்சி
மொரட்டு முட்டாளா ஆனென்டா

ஆண் : காதல் பாட்டு எனக்கு மட்டும்
ஒப்பாரியா கேக்குதே
ஒட்டு மொத்த ஊரே சேர்ந்து
என்ன பார்த்து சிரிக்குதே
அவ மனசுல குத்திட்டா
இவன் முதுகுல குத்திட்டான்
நம்பிக்கைதான் வாழ்க்கை இல்ல
இப்போ உனக்கு புரியுதா
உண்மை சொன்னா வலிக்குதா

பெண் : வலிக்குதா

ஆண் : முட்டாளா ஆனேன்டா காதலிச்சி
மொரட்டு முட்டாளா ஆனென்டா

ஆண் : அழகாத் தான் சிரிச்சாலும்
அது காதல் இல்லையே...ஏ....
கண்ண பார்த்து பேசுனாலும்
அது காதல் இல்லையே
(அது காதல் இல்லையே)
தனியாதான்னே புலம்புறேனே
இது தேவை இல்லையே
(தேவை தேவை தேவை தேவை இல்லையே)

ஆண் : கண்ட கனவ கண்டு நெஞ்சில்
வச்சிகாத குண்டு
முட்டாளா ஆவடா காதலிச்சி
மொரட்டு முட்டாளா ஆவடா
முட்டாளா ஆவடா காதலிச்சி
மொரட்டு முட்டாளா ஆவடா

Lyrics(English)

Humming : …………….

Male : Azhagaa thaan sirichaale adhu kaadhal illaiya

Male : Sirichaale kaadhala

Male : Kanna paarthu pesunaale adhuvum kaadhal illaiya

Male : Dei kanna paartha kaadhala

Male : Thaniya thaan pulamburane idhu kaadhal illaiya

Male : Nee thaniyave pulamb daa

Male : Kanda kanava kandu nenjil vachikitten gundu
Muttaal aanenda kaadhalichi
Morattu muttaala aanenda
Muttaal aanenda kaadhalichi
Morattu muttaala aanenda

Male : Kaadhal paattu enakku mattum oppaariya kekkuthe
Ottu moththa oore sendhu enna paarthu sirikkuthe
Ava manasula kuththita ivan mudhugula kuththitan
Nambikai thaan vaazhkai illa ippo unakku puriyudha
Unmai sonna valikkidhaa

Female : Valikkidha

Male : Muttaal aanenda kaadhalichi
Morattu muttaal aanenda

Male : Azhagaa thaan sirichaale adhu kaadhal illaiye
Kanna paarthu pesunaale adhuvum kaadhal illaiye
(adhuvum kaadhal illaiye)
Thaniya thaan pulamburane idhu thevai illaiye
(Thevai thevai thevai thevai illaiye)
Kanda kanava kandu nenjil vachikadha gundu
Muttaal aavada kaadhalicha
Morattu muttaala aavada
Muttaal aavada kaadhalicha
Morattu muttaala aavada

Morattu Muttal song FAQ

Who sang Morattu Muttal?

Morattu Muttal was sung by Sean Roldan for the 2026 Tamil film With Love.

Who wrote the lyrics of Morattu Muttal?

The lyrics of Morattu Muttal were written by Mohanrajan.

Who composed the music for Morattu Muttal?

The music for Morattu Muttal was composed by Sean Roldan.

Which movie is the song Morattu Muttal from?

Morattu Muttal is from the Tamil film With Love, released in 2026. The film has 5 songs on Tamilputhumai.

Morattu Muttal பாடலை பாடியவர் யார்?

Morattu Muttal பாடலை பாடியவர் ஷான் ரோல்டன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வித் லவ் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்