Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Kaadhal Kadhai lyrics from With Love movie - வித் லவ் திரைப்படத்திலிருந்து காதல் கதை பாடல் வரிகள்

காதல் கதை பாடல் 2026-ல் வெளியான வித் லவ் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: ஷான் ரோல்டன் · பாடியவர்: ஷான் ரோல்டன்

Kaadhal Kadhai is a song from the 2026 Tamil film With Love, written by Mohanrajan, composed by Sean Roldan and sung by Sean Roldan.

WhatsApp
Movie Name (in Tamil)
வித் லவ்
Year
2026
Lyrics
Mohanrajan
Singers
Sean Roldan

Lyrics(Tamil)

ஆண் : காதல் கதை காலம் விடை
விதி வந்து தான் உரைக்கும் அதை

பெண் : காதல் அலை காலம் கரை
கை சேர்க்குமே அதுவாய் உனை

இருவர் : அருகில் நெருங்கி தினம் இருந்திருப்போம்
அறியாமல் சென்றிருப்போம்
விழி தொலைத்ததை விதி கொடுத்ததா
வீரல் அருகே அதை நிறுத்தலாம்

இருவர் : காதல் கதை காலம் விடை
விதி வந்து தான் உரைக்கும் அதை
காதல் அலை காலம் கரை
கை சேர்க்குமே அதுவாய் உனை
காதல் கதை காலம் விடை

Lyrics(English)

Male : Kadhal kadhai kaalam vidai
Vidhi vandhu thaan uraikum adhai

Female : Kaadhal alai kaalam karai
Kai serkume adhuvaai unai

Both : Arugil nerungi dhinam irundhirpom
Ariyaamal sendriruppom
Vizhi thulaithadhai vidhi koduthatha
Viral arugile adhai niruthalam

Both : Kadhal kadhai kaalam vidai
Vidhi vandhu thaan uraikum adhai
Kaadhal alai kaalam karai
Kai serkume adhuvaai unai
Kadhal kadhai kaalam vidai

Kaadhal Kadhai song FAQ

Who sang Kaadhal Kadhai?

Kaadhal Kadhai was sung by Sean Roldan for the 2026 Tamil film With Love.

Who wrote the lyrics of Kaadhal Kadhai?

The lyrics of Kaadhal Kadhai were written by Mohanrajan.

Who composed the music for Kaadhal Kadhai?

The music for Kaadhal Kadhai was composed by Sean Roldan.

Which movie is the song Kaadhal Kadhai from?

Kaadhal Kadhai is from the Tamil film With Love, released in 2026. The film has 5 songs on Tamilputhumai.

காதல் கதை பாடலை பாடியவர் யார்?

காதல் கதை பாடலை பாடியவர் ஷான் ரோல்டன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வித் லவ் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்