பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
பெண் : ம்ம்ம்…..ம்ம்ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..
ஆஅ…..ஆஅ….ஆ…..ஆ…..
பெண் : மூங்கில் காட்டோரம்…..ம்ம்ம்….
குழலின் நாதம் நான் கேட்கிறேன்
முகிலின் ஊர்கோலம்……ம்ம்ம….
வானில் நித்தம் நான் பார்க்கிறேன்
பெண் : குயிலே என் காதோடு நீ பாட வா
மலரே உன் இதழ் கொண்டு நீ பேச வா
பெண் : மூங்கில் காட்டோரம்…..ம்ம்ம்….
குழலின் நாதம் நான் கேட்கிறேன்
ஆண் : ஆஆ….ஆஆஆ…..ஆஆ….ஆ….ஆஆ…
ஆஆ….ஆஆஆ…..ஆஆ….ஆ….ஆஆ…
எங்கே என் தேவி…….ஈ…..
காணாமல் நான் வாடினேன்
அவளை நான் தேடி……ஈ…..
ராகம் ஒன்று நான் பாடினேன்
காத்தே என் காதலி எங்கே சொல்லு
நதியே என் நாயகி எங்கே சொல்லு
பெண் : இங்கே உன் தேவி….ஈ…..
குரல் கேட்டு வருகின்றாள்
அன்பே உன் பாடல்
மறக்காமல் பாடுகின்றாள்…..