Tamil Songs lyrics · 2026
Minmini Penne lyrics from Kaalidas 2 movie - திரைப்படத்திலிருந்து மின்மினி பெண்ணே பாடல் வரிகள்
மின்மினி பெண்ணே பாடல் 2026-ல் வெளியான Kaalidas 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: Kapil Kapilan
Minmini Penne is a song from the 2026 Tamil film Kaalidas 2, written by Mohanrajan, composed by Sam C. S and sung by Kapil Kapilan.
- Movie Name
- Kaalidas 2 🎬 Movie info
- Music
- Sam C. S
- Year
- 2026
- Lyrics
- Mohanrajan
- Singers
- Kapil Kapilan
Lyrics(Tamil)
ஆண் : மின்மினி பெண்ணே நீ
நெஞ்சில வந்தாயே
மின்னொளி கண்ணாலே
என்னையும் கொண்டாயே
ஆண் : நான் நிக்கிறேன் நிக்கிறேன்
பக்குனு பத்துறேன்
பக்கத்தில் வந்தாலே
நான் திக்குறேன் திக்குறேன்
சட்டுனு சொக்குறேன்
உன் குரல் கேட்டாலே
ஆண் : மின்மினி பெண்ணே நீ
நெஞ்சில வந்தாயே
மின்னொளி கண்ணாலே
என்னையும் கொண்டாயே
ஆண் : ஓ தீரா கனவுகளில்
நானும் சிதறுகிறேன்
கூறா வார்த்தைகளில்
நானும் உடைகிறேன்
மாய வானவில்ல உன்னில் காண்கிறேன்
நானும் நானும் இல்லை ஏனோ தொலைகிறேன்
ஆண் : மின்மினி பெண்ணே நீ
நெஞ்சில வந்தாயே
மின்னொளி கண்ணாலே
என்னையும் கொண்டாயே
முனங்கல் : ................
ஆண் : உருகட்டும் வாழ்க்கை
உந்தன் அன்பென்னும் அன்பென்னும் சூடு ஏற
இறுகட்டும் காதல்
அடியே உன்னுடன் உன்னுடன் தோள் சேர
இருக்கட்டும் வெட்கம்
உன் கணிமை ஓரத்தில் காண
எழுதி வைப்பேன்
அழகி பெண்ணே பெண்ணே உன் பேரை
ஆண் : ஒரு முகையும் நீ முகிலும் நீ
விழி அசைக்கிற மின்னல் நீ
அசைவும் நீ அதிர்வும் நீ
உயிர் எழுக்கிற உவமை நீ
ஓ நீ இல்லா உலகத்தில்
எனது நிழலும் வராதே
நீ போதும் வேறெதும்
இதையும் கேட்காதே
ஆண் : மின்மினி பெண்ணே நீ
நெஞ்சில வந்தாயே
மின்னொளி கண்ணாலே
என்னையும் கொண்டாயே
முனங்கல் : .............
Lyrics(English)
Male : Minmini penne nee
Nenjila vanthaaye
Minnoli kannale
Ennaiyum kondaye
Male : Naan nikkiren nikkiren
Bakkunu pathuren
Pakkathil vanthale
Naan thikkuren thikkuren
Sattunu sokkuren
Un kural kettaale
Male : Minmini penne nee
Nenjila vanthaaye
Minnoli kannale
Ennaiyum kondaye
Male : Oh theera kanavugalil
Naanum sitharugiren
Koora vaarthaigalil
Naanum odaigiren
Maya vanavilla unnil kaangiren
Naanum naanum illai yeno tholaiyiren
Male : Minmini penne nee
Nenjila vanthaaye
Minnoli kannale
Ennaiyum kondaye
Humming : .………………..
Male : Urugattum vaazhkai
Undhan anbennum anbennum sood yera
Irugattum kaadhal
Adiye unnudan unnudan thol sera
Irukkattum vetkam
Unshan kannimai orathil naan kaana
Ezhuthi vaippen
Azhagi penne penne un perai
Male : Oru mugaiyum nee mugilum nee
Vizhi asaikkira minnal nee
Asaivum nee adhirvum nee
Uyir ezhukkira uvamai nee
Ohh nee illaa ulagathil
Enadhu nizhalum varathae
Nee pothum veredhum
Idhaiyum ketkaadhe
Male : Minmini penne nee
Nenjila vanthaaye
Minnoli kannale
Ennaiyum kondaye
Humming : .………………..
Minmini Penne song FAQ
Who sang Minmini Penne?
Minmini Penne was sung by Kapil Kapilan for the 2026 Tamil film Kaalidas 2.
Who wrote the lyrics of Minmini Penne?
The lyrics of Minmini Penne were written by Mohanrajan.
Who composed the music for Minmini Penne?
The music for Minmini Penne was composed by Sam C. S.
Which movie is the song Minmini Penne from?
Minmini Penne is from the Tamil film Kaalidas 2, released in 2026.
மின்மினி பெண்ணே பாடலை பாடியவர் யார்?
மின்மினி பெண்ணே பாடலை பாடியவர் Kapil Kapilan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.