Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Mersalaayitten lyrics from I (Ai) movie - ஐ திரைப்படத்திலிருந்து மிரசலாயிட்டேன் பாடல் வரிகள்

மிரசலாயிட்டேன் பாடல் 2015-ல் வெளியான ஐ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்

Mersalaayitten is a song from the 2015 Tamil film I (Ai), written by Kabilan and sung by Anirudh Ravichander.

WhatsApp
Movie Name (in Tamil)
ஐ
Year
2015
Lyrics
Kabilan

Lyrics(Tamil)

ஓ .. ஏ… ஹ… கபடி கபடி அயே அயோ…

மொத தபா பாத்தேன் உன்ன
பேஜாராயி போயி நின்னேன் நின்னேன்
கிஷ்ணாயிலு ஊத்தாம பத்தவச்சியே
கொழா தண்ணி என்னை
நான் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்

நான் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மொத தபா பாத்தேன் உன்ன
பேஜாராயி போயி நின்னேன் பொன்னே
கிஷ்ணாயிலு ஊத்தாம பத்தவச்சியே
கொழா தண்ணி என்னை
நான் மெரசலாயிட்டேன்

மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்

ஏ தோசக்கல்லு மேல் வெள்ள ஆம்லெட்டா
ஒரு குட்டி நிலா நெஞ்சுக்குள்ளே குந்திக்கிட்டாளே
வானவில்லு நீ பின்னி மில்லு நான்
என்னை ஏழு கலர் லுங்கியாக மடிச்சுபுட்டாளே
மாட்டுக்கொம்பு மேலே அவ பட்டாம்பூச்சி போல
நான் மெரசலாயிட்டேன் நான் மெரசலாயிட்டேன் நான் மெரசலாயிட்டேன்

மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்

ஏ தேங்கா பத்த போல் வெள்ள பல்லால
ஒரு மாங்கா பத்த போல என்ன மென்னு தின்னாளே
மாஞ்சா கண்ணாலே அறுத்துபுட்டாளே
நான் கரண்ட்டு கம்பி காத்தாடியா மாட்டிக்கிட்டேனே
நீ வெண்ணிலா மூட்ட இவன் வண்ணாரபேட்ட
மொத தபா பாத்தேன் உன்ன
பேஜாராயி போயி நின்னேன் பொன்னே
கிஷ்ணாயிலு ஊத்தாம பத்தவச்சியே
கொழா தண்ணி என்னை
நான் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்

Mersalaayitten song FAQ

Who sang Mersalaayitten?

Mersalaayitten was sung by Anirudh Ravichander for the 2015 Tamil film I (Ai).

Who wrote the lyrics of Mersalaayitten?

The lyrics of Mersalaayitten were written by Kabilan.

Which movie is the song Mersalaayitten from?

Mersalaayitten is from the Tamil film I (Ai), released in 2015. The film has 6 songs on Tamilputhumai.

மிரசலாயிட்டேன் பாடலை பாடியவர் யார்?

மிரசலாயிட்டேன் பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஐ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்