Tamil Songs lyrics · 2015
Ladio lyrics from I (Ai) movie - ஐ திரைப்படத்திலிருந்து லேடியோ பாடல் வரிகள்
லேடியோ பாடல் 2015-ல் வெளியான ஐ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · பாடியவர்: Nikhita Gandhi
Ladio is a song from the 2015 Tamil film I (Ai), written by Madhan Karky and sung by Nikhita Gandhi.
- Movie Name
- I (Ai) 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஐ
- Year
- 2015
- Lyrics
- Madhan Karky
- Singers
- Nikhita Gandhi
Lyrics(Tamil)
கசடதபற knockout ladio
ஞஙனநமன fashion ladio
ரபடதபட rocketladio
32 32 32 super model ladio
Ladio beautiful ladio, sexy ladio, Likes kodiyo .
பனிக்கூழ் இவள் பார்க்கும் பார்வையோ ஹோ
குளம்பி வாசம் இவள் கூந்தலோ
உருளை சீவல் இவள் பேசும் சொற்களோ
குளிர்பானமோ உற்சாகமோ
நாவில் ஏறி காவிக் கண்டை கூவி விற்கின்றாள்
பல்லுக்குலே மெல்லும் கோந்தை ஒட்டிக்கொள்கின்றாள்
பெண்களை பாதை ஒன்றில் மகிழுந்தில் கூட்டி செல்கின்றாள்
Ladio beautiful ladio, sexy ladio, Likes kodiyo .
கசடதபற knockout ladio
ஞஙனநமன fashion ladio
ரபடதபட rocket ladio
32 32 32 super model ladio
கசடதபற ஞஙனநமன ரபடதபட 32 32 32 32 …
வழலை நுரை அணியும் மழலை
வளையல் அணியும் ஒரு வானவில்
புடவை சூடும் ஒரு பிறை நிலவு
இவள் பூமிக்கே ஒரு மாதிரி
பூத்துள் தூவும் மேகம் போலே வானில் ஊர்கின்றாள்
கற்பாதனி காற்றாய் மாறி மூச்சில் சேர்கின்றாள்
நுண்ணலை பாயும் அடுபோன்றில் நெஞ்சை வாட்டி செல்கின்றாள்
Ladio beautiful ladio, sexy ladio, Likes kodiyo .
Ladio song FAQ
Who sang Ladio?
Ladio was sung by Nikhita Gandhi for the 2015 Tamil film I (Ai).
Who wrote the lyrics of Ladio?
The lyrics of Ladio were written by Madhan Karky.
Which movie is the song Ladio from?
Ladio is from the Tamil film I (Ai), released in 2015. The film has 6 songs on Tamilputhumai.
லேடியோ பாடலை பாடியவர் யார்?
லேடியோ பாடலை பாடியவர் Nikhita Gandhi.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.