Skip to content

Popular

Tamil Songs lyrics · 2022

Meendum lyrics from Vezham movie - திரைப்படத்திலிருந்து மீண்டும் பாடல் வரிகள்

மீண்டும் பாடல் 2022-ல் வெளியான Vezham திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Sivam · இசை: Jhanu Chanthar · பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன்

Meendum is a song from the 2022 Tamil film Vezham, written by Sivam, composed by Jhanu Chanthar and sung by Shakthisree Gopalan.

WhatsApp
Year
2022
Lyrics
Sivam

Lyrics(Tamil)

பெண் : நான் அலைந்தேன் திரிந்தேன்
நான் அலைந்தேன் திரிந்தேன்
இருளில் தேடினேன்
நாள் முழுதும் உனையே
நினைத்து வாடினேன்
நாள் முழுதும் உனையே
நினைத்து

இருவர் : வாடினேன்

பெண் : தீயினை தீண்டி தீண்டி
நாளும் ஓட
வருவாய் தினம் காலை மாலை
பார்த்தேனே
உன்னை தேடி மீண்டும் மீண்டும்
ஓட உயிர் பாட
இங்கு தனியாக நான் தவிக்கிறேன்

பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

பெண் : நாளும் ஓட
வருவாய் தினம் காலை மாலை
பார்த்தேனே
உன்னை தேடி மீண்டும் மீண்டும்
ஓட உயிர் பாட
இங்கு தனியாக நான் தவிக்கிறேன்

Lyrics(English)

Female : Naan alaindhen thirindhen
Naan alaindhen thirindhen
Irulil thedinen
Naal muludhum unaiyae
Ninaithu vaadinen
Naal muludhum unaiyae
Ninaithu

Both : Vaadinen

Female : Theeyinai theendi theendi
Naalum oda
Varuvaai dhinam kaalai maalai
Paarthenae
Unai thedi meendum meendum
Oda uyir paada
Ingu thaniyaaga naan thavikiren

Humming : Hoo oo hoo oo…

Female : Naalum oda
Varuvaai dhinam kaalai maalai
Paarthenae
Unai thedi meendum meendum
Oda uyir paada
Ingu thaniyaaga naan thavikiren

Meendum song FAQ

Who sang Meendum?

Meendum was sung by Shakthisree Gopalan for the 2022 Tamil film Vezham.

Who wrote the lyrics of Meendum?

The lyrics of Meendum were written by Sivam.

Who composed the music for Meendum?

The music for Meendum was composed by Jhanu Chanthar.

Which movie is the song Meendum from?

Meendum is from the Tamil film Vezham, released in 2022. The film has 4 songs on Tamilputhumai.

மீண்டும் பாடலை பாடியவர் யார்?

மீண்டும் பாடலை பாடியவர் சக்திஸ்ரீ கோபாலன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Vezham திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்