Tamil Songs lyrics · 2022
Maarum Uravae lyrics from Vezham movie - திரைப்பட பாடல் வரிகள்
Maarum Uravae பாடல் 2022-ல் வெளியான Vezham திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Deepika Karthik Kumar · இசை: Jhanu Chanthar · பாடியவர்: Deepika Karthik Kumar
Maarum Uravae is a song from the 2022 Tamil film Vezham, written by Deepika Karthik Kumar, composed by Jhanu Chanthar and sung by Deepika Karthik Kumar.
- Movie Name
- Vezham 🎬 Movie info
- Music
- Jhanu Chanthar
- Year
- 2022
- Lyrics
- Deepika Karthik Kumar
- Singers
- Deepika Karthik Kumar
Lyrics(Tamil)
பெண் : மாறும் உறவே
என் மார்பில் உறைவாயா
சீரும் வேழமே
என் சீரை ஏற்பாயா
பெண் : மாறும் உறவே
என் மார்பில் உறைவாயா
சீரும் வேழமே
என் சீரை ஏற்பாயா
பெண் : பாசம்
பார்க்க பார்க்க
பேச பேச வளர
நெஞ்சில்
ஆசை
நினைக்க நினைக்க
நெருங்க நெருங்க மலருதே
பெண் : நெருங்கும் பொழுது
தீயை உணர்ந்தேன்
கோவம் கொதிக்கும் எரிமலையோ
விட்டில் பூச்சி போல் எரிகின்றேன்
வாழ்க்கையை வாழவே அன்பே
பெண் : காதல் கடலும்
தீயை தணித்திடுமோ உயிரே
இதயும் இரண்டும் கலந்து
வியந்து ரசித்திடுமோ
பெண் : மாறும் உறவே
என் மார்பில் உறைவாயா
சீரும் வேழமே
என் சீரை ஏற்பாயா
பெண் : பாசம்
பார்க்க பார்க்க
பேச பேச வளர
நெஞ்சில்
ஆசை
நினைக்க நினைக்க
நெருங்க நெருங்க மலருதே
நெஞ்சில் ஆசை நினைக்க நினைக்க நெருங்க நெருங்க மலருதே
Lyrics(English)
Female : Maarum uravae
En maarbil uraivaaiya
Seerum vezhamae
En seerai yerpaaiya
Female : Maarum uravae
En maarbil uraivaaiya
Seerum vezhamae
En seerai yerpaaiya
Female : Paasam…
Paarka paarka
Pesa pesa valara
Nenjil…
Aasai…
Ninaika ninaika
Nerunga nerunga
Malaruthae
Female : Nerungum pozhudhu
Theeyai unarndhen
Kovam kothikum eri malaiyo
Vittil poochi pol erigindren
Vazhkaiyai vazhavae anbae
Female : Kadhal kadalum
Theeyai thanithidumo uyirae
Idhayam irandum kalandhu
Viyandhu rasithidumo
Female : Maarum uravae
En maarbil uraivaaiya
Seerum vezhamae
En seerai yerpaaiya
Female : Paasam…
Paarka paarka
Pesa pesa valara
Nenjil…
Aasai…
Ninaika ninaika
Nerunga nerunga
Malaruthae
Maarum Uravae song FAQ
Who sang Maarum Uravae?
Maarum Uravae was sung by Deepika Karthik Kumar for the 2022 Tamil film Vezham.
Who wrote the lyrics of Maarum Uravae?
The lyrics of Maarum Uravae were written by Deepika Karthik Kumar.
Who composed the music for Maarum Uravae?
The music for Maarum Uravae was composed by Jhanu Chanthar.
Which movie is the song Maarum Uravae from?
Maarum Uravae is from the Tamil film Vezham, released in 2022. The film has 4 songs on Tamilputhumai.
Maarum Uravae பாடலை பாடியவர் யார்?
Maarum Uravae பாடலை பாடியவர் Deepika Karthik Kumar.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.