Tamil Songs lyrics · 1992
Meendum vanthatho lyrics from Kali Kaalam movie - கலி காலம் திரைப்பட பாடல் வரிகள்
Meendum vanthatho பாடல் 1992-ல் வெளியான கலி காலம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பஞ்சு அருணாசலம் · இசை: இளையராஜா · பாடியவர்: சுவர்ணலதா
Meendum vanthatho is a song from the 1992 Tamil film Kali Kaalam, written by Panchu Arunachalam, composed by Ilaiyaraaja and sung by Swarnalatha.
- Movie Name
- Kali Kaalam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கலி காலம்
- Music
- Ilaiyaraaja
- Year
- 1992
- Lyrics
- Panchu Arunachalam
- Singers
- Swarnalatha
Lyrics(Tamil)
பெண் : மீண்டும் வந்ததோ
எந்தன் தெய்வம்
ஏற்றி வைத்ததோ அன்பு தீபம்
பெண் : மீண்டும் வந்ததோ
எந்தன் தெய்வம்
ஏற்றி வைத்ததோ அன்பு தீபம்
பெண் : இந்த அதிசய உலகத்திலே
என்ன அதிசயம் நிகழ்ந்ததம்மா
பெண் : இந்த அதிசய உலகத்திலே
என்ன அதிசயம் நிகழ்ந்ததம்மா
மனம் பரவசம் கொள்ளும் அதிசயம்
என்ன அதிசயமோ
பெண் : மீண்டும் வந்ததோ
எந்தன் தெய்வம்
பெண் : மீண்டும் வந்ததோ
எந்தன் தெய்வம்
ஏற்றி வைத்ததோ அன்பு தீபம்
பெண் : இந்த அதிசய உலகத்திலே
என்ன அதிசயம் நிகழ்ந்ததம்மா
மனம் பரவசம் கொள்ளும் அதிசயம்
என்ன அதிசயமோ
பெண் : மீண்டும் வந்ததோ
எந்தன் தெய்வம்
Lyrics(English)
Female : Meendum vandhadho
Endhan dheivam
Yetri vaithadho anbu dheepam
Meendum vandhadho
Endhan dheivam
Yetri vaithadho anbu dheepam
Female : Indha adhisaya ulagathilae
Enna adhisayam nigazhndhadhamaa
Indha adhisaya ulagathilae
Enna adhisayam nigazhndhadhamaa
Manam paravasam kollum adhisayam
Enna adhisayamo
Female : Meendum vandhadho
Endhan dheivam
Meendum vanthatho song FAQ
Who sang Meendum vanthatho?
Meendum vanthatho was sung by Swarnalatha for the 1992 Tamil film Kali Kaalam.
Who wrote the lyrics of Meendum vanthatho?
The lyrics of Meendum vanthatho were written by Panchu Arunachalam.
Who composed the music for Meendum vanthatho?
The music for Meendum vanthatho was composed by Ilaiyaraaja.
Which movie is the song Meendum vanthatho from?
Meendum vanthatho is from the Tamil film Kali Kaalam, released in 1992. The film has 4 songs on Tamilputhumai.
Meendum vanthatho பாடலை பாடியவர் யார்?
Meendum vanthatho பாடலை பாடியவர் சுவர்ணலதா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.