Skip to content

Popular

Tamil Songs lyrics · 2005

Mayavi Mayavi lyrics from Maayavi movie - மாயாவி திரைப்படத்திலிருந்து மாயாவி மாயாவி பாடல் வரிகள்

மாயாவி மாயாவி பாடல் 2005-ல் வெளியான மாயாவி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: தேவி ஸ்ரீ பிரசாத்

Mayavi Mayavi is a song from the 2005 Tamil film Maayavi, composed by Devi Sri Prasad and sung by Devi Sri Prasad.

WhatsApp
Movie Name (in Tamil)
மாயாவி
Year
2005

Lyrics(Tamil)

தந்திரனே தந்திரனே தந்திர சுந்தரனே
என்னை எந்திரமாக மாற்றிய மந்திரனே
தந்திரியே தந்திரியே தந்திர சுந்தரியே
என்னை கண்களினாலே கட்டிய இந்திரியே
ராத்திரி நேரத்தில் இந்த பூத்திரி வெப்பத்தில்
நீ சட்டுன்னு வந்து செப்படி வித்தைகள் செய்திடு முத்தத்தில்
புன்சிரி முத்தத்தில் இந்த பனி சொட்டிய ரத்தத்தில்
நீ தொட்டது பாதி சுட்டது பாதி கெட்டது மொத்தத்தில்
மாயாவி மாயாவி மாயாவி…..மாயாவி….(2)

வாரான் பார் வாரான் பார் வாரான் பார்
வாரான் பார் வாரான் பார் வாரான் மாயாவி..
தூர போ தூர போ தூர போ
தூர போ தூர போ வாரான் மாயாவி..

ஹோ மறந்து மறந்து என்னையும் மறந்து
உன்னிடம் முளுசாக தந்து விட்டேன்
பிறந்து பிறந்து உன் இதழில் பிறந்து
கலந்து கலந்தே நான் தின்று விட்டேன்..
மன்மத மோகத்தில் எந்தன் மத்தள தேகத்தில்
நீ தந்தது கொஞ்சம் கொண்டது கொஞ்சம் என்னை இழந்தேனே
ஹோய் முன்னொரு காலத்தில் விண் மங்கிய நேரத்தில்
நாம் மந்திரமாக தந்திரமாக உன்னை அடைந்தேனே
மாயாவி மாயாவி மாயாவி…..மாயாவி….(2)

தந்திரனே தந்திரனே...

மாயாவி மாயாவி மாயாவி…..மாயாவி….(2)
மெல்லிய மழையாய் நீ வரும்போது குடைகள் பிடிக்காமல் நான் நனைவேன்
ஓவியன் விரலாய் உன் விரல் வந்தால் கவிதை சுருளாஇ என்னை வைப்பேன்
சந்திர சாமத்தில் அடி இந்திர ரூபத்தில் நீ கத்தி
எழுந்தால் கத்தி எடுத்து ரத்தம் எடுப்பேனே
ஆத்திர பூதம் நீ என்னை கொல்லும் நாகம் நீ
உன் பற்களும் அந்த கண்களும் கண்டு பதறி விடைத்தேனே
மாயாவி மாயாவி மாயாவி…..மாயாவி….(2)

தந்திரனே தந்திரனே..

வாரான் பார் வாரான் பார் வாரான் பார்
வாரான் பார் வாரான் பார் வாரான் மாயாவி..
தூர போ தூர போ தூர போ தூர
போ தூர போ வாரான் மாயாவி..

Mayavi Mayavi song FAQ

Who sang Mayavi Mayavi?

Mayavi Mayavi was sung by Devi Sri Prasad for the 2005 Tamil film Maayavi.

Who composed the music for Mayavi Mayavi?

The music for Mayavi Mayavi was composed by Devi Sri Prasad.

Which movie is the song Mayavi Mayavi from?

Mayavi Mayavi is from the Tamil film Maayavi, released in 2005. The film has 7 songs on Tamilputhumai.

மாயாவி மாயாவி பாடலை பாடியவர் யார்?

மாயாவி மாயாவி பாடலை பாடியவர் தேவி ஸ்ரீ பிரசாத்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மாயாவி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்