Tamil Songs lyrics · 2005
Devaloga Rani Devaloga lyrics from Maayavi movie - மாயாவி திரைப்படத்திலிருந்து ஒரு தேவலோக ராணி பாடல் வரிகள்
ஒரு தேவலோக ராணி பாடல் 2005-ல் வெளியான மாயாவி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: Sumangali
Devaloga Rani Devaloga is a song from the 2005 Tamil film Maayavi, written by Yugabharathi, composed by Devi Sri Prasad and sung by Sumangali.
- Movie Name
- Maayavi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மாயாவி
- Music
- Devi Sri Prasad
- Year
- 2005
- Lyrics
- Yugabharathi
- Singers
- Sumangali
Lyrics(Tamil)
அவள் பேசும் பேச்சிலும் பாடும் பாட்டிலும் வானம் தூறவே செய்தாள்
ஒரு டேவலோக ராணி மண் மேலே கோலம் போடவே வந்தாள்
அவள் பேசும் பேச்சிலும் பாடும் பாட்டிலும் வானம் தூறவே செய்தாள்
அவள் ஒரு விழியாலே ஒரு வரம் தருவாளே
அவள் மறு விழியாலே வரம் தருவாளே
ஒரு வான வில்லை போல் வாழும் அந்த பெண் யாரு யாரு யாரு
ஹேய் தகிட தகிட தகிடஜம் அந்த பெண் இங்கு நானே
தகிட தகிட தகஜம் நடமாடும் கவிதை தானே
தகிட தகிட தகிடஜம் அந்த பெண் இங்கு நானே
தகிட தகிட தகஜம் நடமாடும் கவிதை தானே
hey everybody lemme just tell yeh
about a gal whose ..?..
Eyes like the diamonds smiles like the rainbow
She’s an angel gonna take her to the top …..come on.
hey everybody let me just tell yeh
About a girl whose ..?..
Eyes like the diamonds smiles like the rainbow
She’s an angel gonna took her to the top
மேகமே மேகமே மேலாடை போல் நீ மாறு மாறு
மேகமே ஒ மேகமே தேனாறு போல் நீ ஊறு
புல்வெளியாவும் என் தாய்மொழியாகும்
அந்த வெண்பனியாவும் ஓ.. என் முகவரி யாகும்
புரியாது புன்னகை வாழும் வெண்ணிலா யாரு யாரு யாரு
தகிட தகிட தகிடஜம்
ஹே காற்றிலே ? மூச்சாகவே நான் நேள நேள
தோப்பிலே மாந்தோப்பிலே நீராகவே நான் வாழ வாழ
ஒவ்வொரு நொடியும் சித்திரமாகும்
ஒவ்வொரு நொடியும் ஒ ஒ சரி கம பாடும்
மருதாணி போல் இந்த ஜாதி மல்லிகை யாரு யாரு யாரு
தகிட தகிட தகிடஜம்
Devaloga Rani Devaloga song FAQ
Who sang Devaloga Rani Devaloga?
Devaloga Rani Devaloga was sung by Sumangali for the 2005 Tamil film Maayavi.
Who wrote the lyrics of Devaloga Rani Devaloga?
The lyrics of Devaloga Rani Devaloga were written by Yugabharathi.
Who composed the music for Devaloga Rani Devaloga?
The music for Devaloga Rani Devaloga was composed by Devi Sri Prasad.
Which movie is the song Devaloga Rani Devaloga from?
Devaloga Rani Devaloga is from the Tamil film Maayavi, released in 2005. The film has 7 songs on Tamilputhumai.
ஒரு தேவலோக ராணி பாடலை பாடியவர் யார்?
ஒரு தேவலோக ராணி பாடலை பாடியவர் Sumangali.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.