Skip to content

Popular

Tamil Songs lyrics · 1958

Mayaa Leela Vinodha Deva lyrics from Maya Manithan movie - மாய மனிதன் திரைப்பட பாடல் வரிகள்

Mayaa Leela Vinodha Deva பாடல் 1958-ல் வெளியான மாய மனிதன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: ஜி. கோவிந்தராயுலு நாயுடு · பாடியவர்: ஜிக்கி

Mayaa Leela Vinodha Deva is a song from the 1958 Tamil film Maya Manithan, written by A Maruthakasi, composed by G. Govindarajulu Naidu and sung by Jikki.

WhatsApp
Movie Name (in Tamil)
மாய மனிதன்
Year
1958
Singers
Jikki

Lyrics(Tamil)

பெண் : கிருஷ்ணா ப்ரபோ.....
மாயா லீலா வினோதா தேவா
மாயா லீலா வினோதா தேவா

பெண் : நடப்பதெல்லாம் உனதருள் அல்லவோ
மாயா லீலா விநோதா தேவா.....
நடப்பதெல்லாம் உனதருள் அல்லவோ
மாயா லீலா விநோதா தேவா.....

பெண் : மன இருள் அகற்றி நல்ல வழி காட்டி
மாசிலா வாழ்வு தந்தாய் ஜோதியை ஏற்றி
மன இருள் அகற்றி நல்ல வழி காட்டி
மாசிலா வாழ்வு தந்தாய் ஜோதியை ஏற்றி
மாமறை காணா உன் பதம் போற்றி
மாயா லீலா விநோதா தேவா.....
நடப்பதெல்லாம் உனதருள் அல்லவோ
மாயா லீலா விநோதா தேவா.....

பெண் : அடைக்கலம் எனவே உன்னையே நாடி
ஆறுதல் காணுவார்கள் கோடான கோடி
அடைக்கலம் எனவே உன்னையே நாடி
ஆறுதல் காணுவார்கள் கோடான கோடி
ஆதிமூலா கோகுல பாலா
மாயா லீலா விநோதா தேவா......
நடப்பதெல்லாம் உனதருள் அல்லவோ
மாயா லீலா விநோதா தேவா.....

Lyrics(English)

Female : Krishna prabho
Maaya leela vinodha deva
Maaya leela vinodha deva

Female : Nadapadhellaam unadharul allavo
Maaya leela vinodha deva
Nadapadhellaam unadharul allavo
Maaya leela vinodha deva

Female : Mana irul agattri nalla vazhi katti
Maasila vaazhvu thandhaai jodhiyai yetri
Mana irul agattri nalla vazhi katti
Maasila vaazhvu thandhaai jodhiyai yetri
Maamarai kaana un paadham pottri
Maaya leela vinodha deva
Nadapadhellaam unadharul allavo
Maaya leela vinodha deva

Female : Adaikalam enavae unnaiyae naadi
Aarudhal kaanuvargal kodaana kodi
Adaikalam enavae unnaiyae naadi
Aarudhal kaanuvargal kodaana kodi
Aadhimoolaa gokula baala
Maaya leela vinodha deva
Nadapadhellaam unadharul allavo
Maaya leela vinodha deva

Mayaa Leela Vinodha Deva song FAQ

Who sang Mayaa Leela Vinodha Deva?

Mayaa Leela Vinodha Deva was sung by Jikki for the 1958 Tamil film Maya Manithan.

Who wrote the lyrics of Mayaa Leela Vinodha Deva?

The lyrics of Mayaa Leela Vinodha Deva were written by A Maruthakasi.

Who composed the music for Mayaa Leela Vinodha Deva?

The music for Mayaa Leela Vinodha Deva was composed by G. Govindarajulu Naidu.

Which movie is the song Mayaa Leela Vinodha Deva from?

Mayaa Leela Vinodha Deva is from the Tamil film Maya Manithan, released in 1958. The film has 10 songs on Tamilputhumai.

Mayaa Leela Vinodha Deva பாடலை பாடியவர் யார்?

Mayaa Leela Vinodha Deva பாடலை பாடியவர் ஜிக்கி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மாய மனிதன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்