Skip to content

Popular

Tamil Songs lyrics · 1958

Achcha Pyari Pombala lyrics from Maya Manithan movie - மாய மனிதன் திரைப்பட பாடல் வரிகள்

Achcha Pyari Pombala பாடல் 1958-ல் வெளியான மாய மனிதன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: ஜி. கோவிந்தராயுலு நாயுடு · பாடியவர்: S. C. Krishnan மற்றும் எஸ். ஜானகி

Achcha Pyari Pombala is a song from the 1958 Tamil film Maya Manithan, written by A Maruthakasi, composed by G. Govindarajulu Naidu and sung by S. C. Krishnan and S. Janaki.

WhatsApp
Movie Name (in Tamil)
மாய மனிதன்
Year
1958

Lyrics(Tamil)

ஆண் : அச்சா ப்யாரி பொம்பள ஒன்
மச்சான் இந்த ஆம்பளை
வச்சக் கண்ணி தப்பாதம்மா
ஆட்டாதே வாலை ஓ...அச்சா ப்யாரி....

பெண் : அச்சமில்லாமல் கேலியும் பண்ணி
அத்தை பெத்த முத்தென்னை லேசாக எண்ணி
வைக்கப் பாக்காதே கண்ணி – ஐயா
உன்னையறிவாள் இந்த சிங்கார கன்னி

ஆண் : ஓ அச்சா ப்யாரி பொம்பள ஒன்
மச்சான் இந்த ஆம்பளை
வச்சக் கண்ணி தப்பாதம்மா
ஆட்டாதே வாலை ஓ...அச்சா ப்யாரி....

பெண் : பம்பரக் கண்ணால் சங்கதி சொல்லு
பந்தைப் போல இங்கும் அங்கும்
துள்ளாதே நில்லு ஐயா நெஞ்சைக் கிள்ளு
பைசா மேலே பைசா தாரேன் கோபத்தை தள்ளு

ஆண் : ஓ அச்சா ப்யாரி பொம்பள ஒன்
மச்சான் இந்த ஆம்பளை
வச்சக் கண்ணி தப்பாதம்மா
ஆட்டாதே வாலை ஓ...அச்சா ப்யாரி....

பெண் : வேஷமும் போதும் வேலையைப் பாரு
வெட்டிப் பேச்சுப் பேசி காலம் போக்காதே சாரு
கொஞ்சம் நீயும் உஷாரு
விட்டுத் தள்ளு வேணாம் இப்போ வீணே தகராறு

ஆண் : ஓ அச்சா ப்யாரி பொம்பள ஒன்
மச்சான் இந்த ஆம்பளை
வச்சக் கண்ணி தப்பாதம்மா
ஆட்டாதே வாலை ஓ...அச்சா ப்யாரி....

Lyrics(English)

Male : Achchaa pyaari pombala
On machaan indha aambalai
Vacha kanni thappadhamma
Aattadhae vaalai oo..achchaa pyaari

Female : Achamillaamal kaeliyum panni
Aththai petha muthennai lesaaga enni
Vaikka pakkadhae thanni
Aiyaa unnaiarivaal indha singaara kanni

Male : Ooo Achchaa pyaari pombala
On machaan indha aambalai
Vacha kanni thappadhamma
Aattadhae vaalai oo..achchaa pyaari

Female : Pambara kannaal sangadhi sollu
Pandhai polae ingum angum
Thullaadhae nillu aiyaa nenjai killu
Paisa melae paisa thaaren kobathai thallu

Male : Ooo Achchaa pyaari pombala
On machaan indha aambalai
Vacha kanni thappadhamma
Aattadhae vaalai oo..achchaa pyaari

Female : Vaeshamum podhum vaelaiyai paaru
Vetti pechu pesi kaalam pokkaadhae saaru
Konjam neeyum ushaaru
Vittu thallaum venaam ippo veenae thagaraaru

Male : Ooo Achchaa pyaari pombala
On machaan indha aambalai
Vacha kanni thappadhamma
Aattadhae vaalai oo..achchaa pyaari

Achcha Pyari Pombala song FAQ

Who sang Achcha Pyari Pombala?

Achcha Pyari Pombala was sung by S. C. Krishnan and S. Janaki for the 1958 Tamil film Maya Manithan.

Who wrote the lyrics of Achcha Pyari Pombala?

The lyrics of Achcha Pyari Pombala were written by A Maruthakasi.

Who composed the music for Achcha Pyari Pombala?

The music for Achcha Pyari Pombala was composed by G. Govindarajulu Naidu.

Which movie is the song Achcha Pyari Pombala from?

Achcha Pyari Pombala is from the Tamil film Maya Manithan, released in 1958. The film has 10 songs on Tamilputhumai.

Achcha Pyari Pombala பாடலை பாடியவர் யார்?

Achcha Pyari Pombala பாடலை பாடியவர் S. C. Krishnan மற்றும் எஸ். ஜானகி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மாய மனிதன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்