Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Mannichiru lyrics from Thalaivan Thalaivii movie - தலைவன் தலைவி திரைப்பட பாடல் வரிகள்

Mannichiru பாடல் 2025-ல் வெளியான தலைவன் தலைவி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: Punya Selva, சந்தோஷ் நாராயணன் மற்றும் The Indian Choral Ensemble

Mannichiru is a song from the 2025 Tamil film Thalaivan Thalaivii, written by Karthik Netha, composed by Santhosh Narayanan and sung by Punya Selva, Santhosh Narayanan and The Indian Choral Ensemble.

WhatsApp
Year
2025

Lyrics(Tamil)

பெண் : தன்னண்ணே நன்னே நன்னே னே
தன்னான நன்னே நன்னே னே
தன்னண்ணே நன்னே நன்னே னே.....ஏ....
தன்னான நன்னே நன்னே னே
ஹா ஆஆ ஆஆஆ......

ஆண் : செல்லமே கண்ணிலே
உப்புதூறல் சிந்துமே
நெஞ்சிலே கங்கு சீரும் செல்லமே
எங்க நீ எங்க நீ எங்க நீ..
ஹா...ஆஆ..ஆஆ

ஆண் : அன்னமே
நெருப்ப குடிச்சு எரியும் எண்ணமேமே
சந்தன சிரிப்பு தினமும் கிள்ளுதே
பழைய நினைவு கொடாஞ்சு கொல்லுதே
கொல்லுதே கொல்லுதே

ஆண் : கண்ணீரில் உருண்டு பிரண்டு
ஒத்தையா நின்னேன் உன்னால
ஒட்டமா போனேன் தன்னால...ஏ...
இரண்டும் : தன்னண்ணே நன்னே நன்னே னே
தன்னான நன்னே நன்னே னே

ஆண் : வாங்கி வெச்ச மல்லிக இருக்கு எங்க நீ
வாசப்படி இருண்டு கெடக்கு எங்க நீ
உன்ன சொல்லி குத்தமில்ல
ஒத்துக்கொள்ள சத்தும் இல்ல
தெய்வமே மனசில் இருந்து மன்னிச்சிரு
தங்கமே தவற மறந்து மன்னிச்சிரு

ஆண் : என் அலுக்கு புடிச்ச மனசில் இருந்து
அழுது கேட்கிறேன்
வா கிறுக்கு புடிச்ச நிலையில் இருந்து
கதறி கேட்கிறேன்
வந்திரு வந்திரு வந்திரு வந்திரு

ஆண் : ஒத்தையா நின்னேன் உன்னால

பெண் : தன்னண்ணே நன்னே நன்னே னே

ஆண் : ஒட்டமா போனேன் தன்னால

பெண் : தன்னான நன்னே நன்னே னே

பெண் : என்னையா செஞ்ச முன்னால

பெண் : தன்னண்ணே நன்னே நன்னே னே

பெண் : எல்லாமே யய்யா என்னால..என்னால என்னால

பெண் : தன்னான நன்னே நன்னே னே

Lyrics(English)

Female : Thannanannae nannae nannae nae
Thann naana nannae nannae nae
Thannanannae nannae nannae nae ..ae
Thann naana nannae nannae nae
Haa aaa aaa aaa

Male : Chellamae kannilae
Upputhooral sindhumae
Nenjilae kangu seerum chellamae
Enga nee enga nee enga neeee..
Haaa…aaa..aaa

Male : Annamae
Neruppa kudichu eriyum enname
Sandhana sirippu dhenamum killudhae
Pazhaya nenappu kodanju kolludhae
Kolludhae kolludhae kolludhae

Male : Kanneeril urundu pirandu
Othaiya ninnen unnaala
Ottaama ponen thannaalaae

Both : Thannanannae nannae nannae nae
Thann naana nannae nannae nae

Male : Vangi vecha malliga irukku engae nee
Vaasa padi irundu kedakku engae nee
Unna solli kuthamilla
Othukolla sathum illa
Deivamae manasil irundhu mannichiru
Thangamae thavara marandhu mannichiru

Male : En alukku pudicha manasil irundhu
Aludhu ketkkiren
Vaa kirukku pudicha nilaiyil irundhu
Kathari ketkkiren
Vandhiru vandhiru vandhiru vandhiru

Male : Othaiyaa ninnen unnaala

Female : Thannanannae nannae nannae nae

Male : Ottamaa ponen thannala

Female : Thannanannae nannae nannae nae

Female : Ennaiyaa senja munnaala

Female : Thannanannae nannae nannae nae

Female : Ellaamae yenyaa ennaala..ennaala ennaala

Female : Thannanannae nannae nannae nae

Mannichiru song FAQ

Who sang Mannichiru?

Mannichiru was sung by Punya Selva, Santhosh Narayanan and The Indian Choral Ensemble for the 2025 Tamil film Thalaivan Thalaivii.

Who wrote the lyrics of Mannichiru?

The lyrics of Mannichiru were written by Karthik Netha.

Who composed the music for Mannichiru?

The music for Mannichiru was composed by Santhosh Narayanan.

Which movie is the song Mannichiru from?

Mannichiru is from the Tamil film Thalaivan Thalaivii, released in 2025. The film has 4 songs on Tamilputhumai.

Mannichiru பாடலை பாடியவர் யார்?

Mannichiru பாடலை பாடியவர் Punya Selva, சந்தோஷ் நாராயணன் மற்றும் The Indian Choral Ensemble.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தலைவன் தலைவி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்