Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Aagasa Veeran lyrics from Thalaivan Thalaivii movie - தலைவன் தலைவி திரைப்பட பாடல் வரிகள்

Aagasa Veeran பாடல் 2025-ல் வெளியான தலைவன் தலைவி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: Dhee மற்றும் பிரதீப் குமார்

Aagasa Veeran is a song from the 2025 Tamil film Thalaivan Thalaivii, written by Vivek, composed by Santhosh Narayanan and sung by Dhee and Pradeep Kumar.

WhatsApp
Year
2025
Lyrics
Vivek
Singers
Dhee and Pradeep Kumar

Lyrics(Tamil)

பெண் : கண்ணால என்ன தெறந்தானே
கார்மேககாரன்
சொல்லாம உள்ள பறந்தானே
ஆகாச வீரன்

பெண் : வந்தானே என்ன கரும்பா
சிந்திச்சே நான் சிக்கும் எறும்பா
உல்லால ஒரு மின்னல் நரம்பாக
அன்புக்கே நீ உச்ச வரம்பா
ஹே ஹே ஹேய்.....
ஹே ஹே ஹேய்....

ஆண் : ஏலே...
நெஞ்சோட சந்தம் புடிச்சாலே
நான் ஆட போறேன்
உன்னால தன்ன மறந்தேனே
ஆகாச வீரன்
ஹா ஆ ஆ ஹா
ஆஆ ஹேய் எய்ய்ய்ய்ய்

ஆண் : பாக்காத வண்ணத்துல
நீ தானே எண்ணத்துல
தாக்காத தையல் விழியே
எதிர்பாக்காத சொந்தத்துல
கேட்காத நேரத்துல வந்தாளே
மின்னல் மொழியே
சிந்துதே அந்த மேகம்

பெண் : மை பூசி இந்நேரம்
அழிக்காம கண் ஓரம்
கனக்காக வச்சேனே
உனக்காகத்தான்

ஆண் : பூவாளி பன்னீரும்
புது சேலை அஞ்சாறும்
கனவோட கண்டேனே
நமக்காகத்தான்

ஆண் : நெஞ்சோட சந்தம் புடிச்சாளே
நான் ஆட போறேன்
உன்னால தன்ன மறந்தேனே
ஆகாச வீரன்
ஹா ஆ ஆ ஹா ஆஆ ஹேய் எய்ய்ய்ய்ய்

ஆண் : ஒரு கோப சொல்லும்
சொல்லாம சிரிப்பேன்

பெண் : எது வந்த போதும்
உன்னோடு இருப்பேன்

ஆண் : ஏய் சில காலம் வாழ்ந்த
இருவர் மாதிரி
நம்மோட சொந்தம் இருக்கு ஏனடி

பெண் : மை பூசி இந்நேரம்
அழிக்காம கண் ஓரம்
கனக்காக வச்சேனே
உனக்காகத்தான்

ஆண் : பூவாளி பன்னீரும்
புது சேலை அஞ்சாறும்
கனவோட கண்டேனே
நமக்காகத்தான்

ஆண் : நெஞ்சோட சந்தம் புடிச்சாலே
பேரரசியாக உன்னை நெனைச்சேனடி
ஹா ஆ ஆ ஹா ஆஆ ஹேய் எய்ய்ய்ய்ய்

பெண் : மை பூசி இந்நேரம்
அழிக்காம கண் ஓரம்
கனக்காக வச்சேனே
உனக்காகத்தான்

Lyrics(English)

Female : Kannaala enna thirandhaane
Kaar megha kaaran
Sollaama ulla parandhaanae
Aagaasa veeran

Female : Anbaale en enna karumbhaa
Sindhiche naan sikkum erumbha
Ullaala oru minnal narambaaga
Anbukkae nee ucha varambaa
Hei hei heiii ..hei hei hei

Male : Yaele… nenjoda sandham pudichaalae
Naan aada poren
Unnaala thanna marandhenae
Aagasa veeran
Haa aa aa haa aaa heyy eeyy eyy

Male : Pakkadha vannathula
Nee dhaane ennathula
Thakkadha thaiyal vizhiyae
Edhirpaakkadha sonthathula
Ketkaadha nerathula vandhaale
Minnal mozhiye
Sindhudhae andha megham

Female : Mai poosi inneram
Alikkaama kann oram
Kanakaaga vechenae
Unakkaaga thaan

Male : Poo vaazhi pannerum
Pudhu saelai anjaarum
Kanavodu kandenae
Namakkaaga thaan

Male : Nenjoda sandham pudichaalae
Naan aada poren
Unnaala thanna marandhenae
Aagasa veeran
Haa aa aa haa aaa heyy eeyy eyy

Male : Oru koba sollum sollama sirippen

Female : Edhu vandha podhum unnodu iruppen

Male : Heyy sila kaalm vaazhndha iruvar maadhiri
Nammoda sondham irukku yenadi

Female : Mai poosi inneram
Alikkaama kann oram
Kanakaaga vechenae
Unakkaaga thaan

Male : Poo vaazhi pannerum
Pudhu saelai anjaarum
Kanavodu kandenae
Namakkaaga thaan

Male : Nenjoda sandham pudichaalae
Per arasiyaagha unna nenaichenae dii
Haa aa aa haa aaa heyy eeyy eyy

Female : Mai poosi inneram
Alikkaama kann oram
Kanakaaga vechenae
Unakkaaga thaan

Aagasa Veeran song FAQ

Who sang Aagasa Veeran?

Aagasa Veeran was sung by Dhee and Pradeep Kumar for the 2025 Tamil film Thalaivan Thalaivii.

Who wrote the lyrics of Aagasa Veeran?

The lyrics of Aagasa Veeran were written by Vivek.

Who composed the music for Aagasa Veeran?

The music for Aagasa Veeran was composed by Santhosh Narayanan.

Which movie is the song Aagasa Veeran from?

Aagasa Veeran is from the Tamil film Thalaivan Thalaivii, released in 2025. The film has 4 songs on Tamilputhumai.

Aagasa Veeran பாடலை பாடியவர் யார்?

Aagasa Veeran பாடலை பாடியவர் Dhee மற்றும் பிரதீப் குமார்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தலைவன் தலைவி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்