Tamil Songs lyrics · 2015
Maniyadichaa soru lyrics from Aani Ver movie - ஆணி வேர் திரைப்பட பாடல் வரிகள்
Maniyadichaa soru பாடல் 2015-ல் வெளியான ஆணி வேர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: சங்கர் கணேஷ் · பாடியவர்: மலேசியா வாசுதேவன்
Maniyadichaa soru is a song from the 2015 Tamil film Aani Ver, written by Vaali, composed by Shankar-Ganesh and sung by Malaysia Vasudevan.
- Movie Name
- Aani Ver 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஆணி வேர்
- Music
- Shankar-Ganesh
- Year
- 2015
- Lyrics
- Vaali
- Singers
- Malaysia Vasudevan
Lyrics(Tamil)
ஆண் : மணியடிச்சா சோறு இது மாமியாரு வீடு
மணியடிச்சா சோறு இது மாமியாரு வீடு
களிக்கேத்த கீரக் கொழம்பு மாப்பிள்ள
அடிச்சாக்கா தேறும் ஒடம்பு
ஏ வாயேண்டா பிளேடு பக்கிரி
போடேண்டா தாளம் இப்படி
சல்லு ஆ சல்லு ஆ சல்லு
ஏ வாயேண்டா பிளேடு பக்கிரி
போடேண்டா தாளம் இப்படி
தாரேண்டா துண்டு பீடி தம் அடிச்சுக்கடா..
குழு : மணியடிச்சா சோறு இது மாமியாரு வீடு
களிக்கேத்த கீரக் கொழம்பு மாப்பிள்ள
அடிச்சாக்கா தேறும் ஒடம்பு
ஆண் : ஏஹே
ஆண் : அய்யோ மச்சான் சமஞ்ச பொண்ணு
அய்யோ மச்சான் சமஞ்ச பொண்ணு
தொட்டுடக் கூடாதே
அதுங்காட்டி கைய கீய வச்சுப் புடாதே
அதுங்காட்டி கைய கீய வச்சுப் புடாதே
ஆண் : தள்ளி நில்லு…ஆ….
தள்ளி நில்லு நானா வந்து கட்டிப் புடிப்பேன்
நானாச்சு ஒன்னக் கட்டிக்க
நடுச் சாமம் பாத்து தொட்டுக்க
குழு : சல்லு ஆ சல்லு ஆ சல்லு
ஆண் : ஆ …நானாச்சு ஒன்னக் கட்டிக்க
நடுச் சாமம் பாத்து தொட்டுக்க
கன்னாலம் ஆகும் முன்னே
சாந்தி முகூர்த்தம் அய்யோ….
குழு : மணியடிச்சா சோறு இது மாமியாரு வீடு
களிக்கேத்த கீரக் கொழம்பு மாப்பிள்ள
அடிச்சாக்கா தேறும் ஒடம்பு
ஆண் : யா ….
ஆண் : எங்க வெக்க நான் எப்புடி வெக்க
எங்க வெக்க எப்புடி வெக்க ரோசா ஒனக்கு
இருக்குது ஆச ஒம் மேல் ராசா எனக்கு
இருக்குது ஆச ஒம் மேல் ராசா எனக்கு
அத்த பொண்ணு கிட்ட வந்து முத்தம் குடுடி
ஆ மாராப்பு கண்ண இழுக்க மைனாவோ என்ன இழுக்க
குழு : சல்லு ஆ சல்லு ஆ சல்லு
ஆண் : மாராப்பு கண்ண இழுக்க
மைனாவோ என்ன இழுக்க
ஆத்தாடி எம் மனசு என்னமோ பண்ணுதடி..
ஆண் : மணியடிச்சா சோறு இது மாமியாரு வீடு
மணியடிச்சா சோறு இது மாமியாரு வீடு
களிக்கேத்த கீரக் கொழம்பு மாப்பிள்ள
அடிச்சாக்கா தேறும் ஒடம்பு
ஆண் : கோடி கோடி திருடி வெச்ச
பெரிய பெரிய திருடன் எல்லாம்
மாடி மன கட்டிகிட்டு வாழுறான்
கஞ்சிக்காக திருடிப்புட்டு
கையில் விலங்க மாட்டிப்புட்டு
சின்னத் திருடன் ஜெயிலுக்குள்ள வாடுறான்
ஆண் : ஆ மன்னாரு நல்லாத்தான் சொன்னாரு
ஆனாலும் வெளியே நீ சொல்லாதே பொல்லாப்பு
கோவாலு மன்னாரு நல்லாத்தான் சொன்னாரு
ஆனாலும் வெளியே நீ சொல்லாதே பொல்லாப்பு
சொன்னாதான் சாயம் வெளுக்கும்
எல்லோர்க்கும் ஞாயம் பொறக்கும்
வந்தாச்சு ஜெயிலுக்குன்னே பயப்படலாமா..
குழு : சொன்னாதான் சாயம் வெளுக்கும்
எல்லோர்க்கும் ஞாயம் பொறக்கும்
வந்தாச்சு ஜெயிலுக்குன்னே பயப்படலாமா..
ஆண் : ஆமா மணியடிச்சா சோறு இது மாமியாரு வீடு
களிக்கேத்த கீரக் கொழம்பு மாப்பிள்ள
அடிச்சாக்கா தேறும் ஒடம்பு ஐயோ ஐயோ
குழு : மணியடிச்சா சோறு இது மாமியாரு வீடு
களிக்கேத்த கீரக் கொழம்பு மாப்பிள்ள
அடிச்சாக்கா தேறும் ஒடம்பு
சல்லு ஆ சல்லு ஆ சல்லு
Lyrics(English)
Male : Maniyadichaa soru
Idhu maamiyaaru veedu
Maniyadichaa soru
Idhu maamiyaaru veedu
Kalikkaettha keera kozhambu maappila
Adichaakkaa thaerum odambu
Ae vaayaendaa blade pakkiri
Podaendaa thaalam ippadi
Sallu aa sallu aa sallu…
Ae vaayaendaa blade pakkiri
Podaendaa thaalam ippadi
Thaaraendaa thundu beedi dham adichukkadaa
Chorus : Maniyadichaa soru
Idhu maamiyaaru veedu
Kalikkaettha keera kozhambu maappila
Adichaakkaa thaerum odambu
Male : Aehae
Male : Aiyo machaan
Aa samanja ponnu
Aiyo machaan samanja ponnu
Thottudakudaadhae
Adhungaatti kaiya keeya vechu pudaadhae
Adhungaatti kaiya keeya vechu pudaadhae
Male : Thalli nillu…
Aa…
Thalli nillu naanaa vandhu katti pudippaen
Naanaachu onna kattikka
Nadu chaamam paatthu thottukka
Chorus : Sallu aa sallu aa sallu…
Male : Aa naanaachu onna kattikka
Nadu chaamam paatthu thottukka
Kannaalam aagum munnae
Saanthi mugoortham aiyo
Chorus : Maniyadichaa soru
Idhu maamiyaaru veedu
Kalikkaettha keera kozhambu maappila
Adichaakkaa thaerum odambu
Male : Yaa…
Male : Yenga vekka naan yeppadi vekka
Yenga vekka yeppadi vekka rosaa onakku
Irukkudhu aasa om maela raasa yenakku
Irukkudhu aasa om maela raasa yenakku
Atha ponnu kitta vandhu mutham kudu di
Aa maaraappu kanna izhukka mainavo enna izhukka
Chorus : Sallu aa sallu aa sallu…
Male : Maaraappu kanna izhukka
Mainavo enna izhukka
Aathaadi em manasu ennamo pannudhadi
Male : Maniyadichaa soru
Idhu maamiyaaru veedu
Kalikkaettha keera kozhambu maappila
Adichaakkaa thaerum odambu
Male : Kodi kodi thirudi vecha
Periya periya thirdan ellaam
Maadi mana kattikittu vaazhuraan
Kanjikkaaga thirudi puttu
Kaiyil vilanga maatti puttu
Chinna thirudan jeyilukkulla vaaduraan
Male : Aa mannaaru nallaa thaan sonnaaru
Aanaalum veliyae nee sollaadhae pollaappu
Kovaalu… mannaaru nallaa thaan sonnaaru
Aanaalum veliyae nee sollaadhae pollaappu
Male : Sonnaa thaan saayam velukku
Ellorkkum nyaayam porakkum
Vandhaachu jeyilukkunnae bayappadalaamaa
Chorus : Sonnaa thaan saayam velukku
Ellorkkum nyaayam porakkum
Vandhaachu jeyilukkunnae bayappadalaamaa
Male : Aamaaa
Maniyadichaa soru
Idhu maamiyaaru veedu
Kalikkaettha keera kozhambu maappila
Adichaakkaa thaerum odambu
Aiyo aiyo
Chorus : Maniyadichaa soru
Idhu maamiyaaru veedu
Kalikkaettha keera kozhambu maappila
Adichaakkaa thaerum odambu
Sallu aa sallu aa sallu…
Maniyadichaa soru song FAQ
Who sang Maniyadichaa soru?
Maniyadichaa soru was sung by Malaysia Vasudevan for the 2015 Tamil film Aani Ver.
Who wrote the lyrics of Maniyadichaa soru?
The lyrics of Maniyadichaa soru were written by Vaali.
Who composed the music for Maniyadichaa soru?
The music for Maniyadichaa soru was composed by Shankar-Ganesh.
Which movie is the song Maniyadichaa soru from?
Maniyadichaa soru is from the Tamil film Aani Ver, released in 2015. The film has 3 songs on Tamilputhumai.
Maniyadichaa soru பாடலை பாடியவர் யார்?
Maniyadichaa soru பாடலை பாடியவர் மலேசியா வாசுதேவன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.