பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் குழு
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : நான் தானே ஒரு புதுக் கவிதை
என் எண்ணங்கள் நான் எண்ணிய வண்ணங்கள்
நான் தானே ஒரு புதுக் கவிதை
என் எண்ணங்கள் நான் எண்ணிய வண்ணங்கள்
நாணம் என்னும் இலக்கணம் இல்லை
ஆசைகள் அது ஃப்ரீ… ஃப்ரீ…
பாவை என்றும் சுதந்திரப் பறவை
காவல் தேவையோ ஹா
சட்டங்கள் திட்டங்கள் வட்டங்கள் இங்கில்லை
நமக்கு நாமே ராணிகள்
குழு : சுச்சுச்சூ சுச்சுச்சூ
சுச்சுச்சூ வவ்வவ்வா
லால்ல லால்லல்ல லால்லல்லா
பெண் : நான் தானே ஒரு புதுக் கவிதை
என் எண்ணங்கள் நான் எண்ணிய வண்ணங்கள்
நான் தானே ஒரு புதுக் கவிதை
என் எண்ணங்கள் நான் எண்ணிய வண்ணங்கள்
பெண் : காலத்தின் வழக்கங்கள்
கண் மூடிப் பழக்கங்கள்
காலுக்கு விலங்குள்
என்னே என் கண்ணே சொம்பொன்னே
காலத்தின் வழக்கங்கள்
கண் மூடிப் பழக்கங்கள்
காலுக்கு விலங்குள்
என்னே என் கண்ணே சொம்பொன்னே
பெண் : சேலைக்குள் நடித்திடும் தேகம்
பூமிக்கு வழங்கட்டும் மோகம்
சேலைக்குள் நடித்திடும் தேகம்
பூமிக்கு வழங்கட்டும் மோகம்
சட்டங்கள் திட்டங்கள் வட்டங்கள் இங்கில்லை
நமக்கு நாமே ராணிகள்
குழு : சுச்சுச்சூ சுச்சுச்சூ
சுச்சுச்சூ வவ்வவ்வா
லால்ல லால்லல்ல லால்லல்லா
பெண் : நான் தானே ஒரு புதுக் கவிதை
என் எண்ணங்கள் நான் எண்ணிய வண்ணங்கள்
நான் தானே ஒரு புதுக் கவிதை
என் எண்ணங்கள் நான் எண்ணிய வண்ணங்கள்
குழு : லால்லல்லால லல்லல் லல்லல்லா
லல லாலாலா லல லல்லல லல்லல்லா
லால்லல்லால லல்லல் லல்லல்லா
லல லாலாலா லல லல்லல லல்லல்லா
பெண் : வானத்தை வளைக்கலாம்
மேகத்தில் மிதக்கலாம்
காலத்தை கழிக்கலாம்
இன்பம் நல் இன்பம் பேரின்பம்
வானத்தை வளைக்கலாம்
மேகத்தில் மிதக்கலாம்
காலத்தை கழிக்கலாம்
இன்பம் நல் இன்பம் பேரின்பம்
பெண் : வீட்டுக்குள் இருக்கின்ற சொந்தம்
கூட்டுக்குள் அடைக்கின்ற பந்தம்
வீட்டுக்குள் இருக்கின்ற சொந்தம்
கூட்டுக்குள் அடைக்கின்ற பந்தம்
சட்டங்கள் திட்டங்கள் வட்டங்கள் இங்கில்லை
நமக்கு நாமே ராணிகள்
குழு : சுச்சுச்சூ சுச்சுச்சூ
சுச்சுச்சூ வவ்வவ்வா
லால்ல லால்லல்ல லால்லல்லா
பெண் : நான் தானே ஒரு புதுக் கவிதை
என் எண்ணங்கள் நான் எண்ணிய வண்ணங்கள்
நான் தானே ஒரு புதுக் கவிதை
என் எண்ணங்கள் நான் எண்ணிய வண்ணங்கள்