Tamil Songs lyrics · 1962
Manithan Enpavan lyrics from Sumaithaangi movie - சுமைதாங்கி திரைப்படத்திலிருந்து மனிதன் என்பவன் பாடல் வரிகள்
மனிதன் என்பவன் பாடல் 1962-ல் வெளியான சுமைதாங்கி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன்
Manithan Enpavan is a song from the 1962 Tamil film Sumaithaangi, written by Kannadasan.
- Movie Name
- Sumaithaangi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சுமைதாங்கி
- Year
- 1962
- Lyrics
- Kannadasan
Lyrics(Tamil)
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் தெய்வம் ஆகலாம்
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
யாருக்கென்று அழுதபோதும் தலைவன் ஆகலாம்
மணம் மணம் அது கோவில் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்
மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்
துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவில் ஆகலாம்

Manithan Enpavan song FAQ
Who wrote the lyrics of Manithan Enpavan?
The lyrics of Manithan Enpavan were written by Kannadasan.
Which movie is the song Manithan Enpavan from?
Manithan Enpavan is from the Tamil film Sumaithaangi, released in 1962. The film has 6 songs on Tamilputhumai.
Tags::
Manithan Enpavan
Manithan Enpavan tamil song
Manithan Enpavan song lyrics
மனிதன் என்பவன் பாடல் வரிகள்
Sumaithaangi movie songs lyrics
சுமைதாங்கி பாடல் வரிகள்
tamil paddal varikal
Kannadasan
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.