Skip to content

Popular

Tamil Songs lyrics · 1962

Enthan Paruvathin lyrics from Sumaithaangi movie - சுமைதாங்கி திரைப்படத்திலிருந்து எந்தன் பருவத்தின் பாடல் வரிகள்

எந்தன் பருவத்தின் பாடல் 1962-ல் வெளியான சுமைதாங்கி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன்

Enthan Paruvathin is a song from the 1962 Tamil film Sumaithaangi, written by Kannadasan.

WhatsApp
Movie Name (in Tamil)
சுமைதாங்கி
Year
1962
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ராதா .. ராதா .. ராதா .. ராதா .. ராதா ..
ராஜா.. ராஜா.. ஓ ராஜா..
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா

நல்ல இதயங்கள் பேசிடும் மொழி என்ன சொல்லடி ராதா
அது எட்டிலும் எழுத்திலும் எழுத வராது ராஜா ராஜா ராஜா ஓ
இரு கரங்களை பிடித்ததும் மயங்குவதேனடி ராதா ராதா
அதில் காந்தத்தை போல் ஒரு உணர்ச்சி உண்டானது ராஜா ராஜா ஓ ராஜா
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஓ ராஜா

நெஞ்சில் இருவரும் இணைந்தபின் திருமணம் ஏனடி ராதா
அது இளமையின் நாடகம் அரங்கத்தில் வருவது ராஜா ராஜா ராஜா ஓ
முதல் இரவென்று சொல்வது ஏனடி வந்தது ராதா ராதா
அது உரிமையில் இருவரும் அறிமுகம் ஆவது ராஜா ராஜா ஓ ராஜா
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஓ ராஜா

Enthan Paruvathin song FAQ

Who wrote the lyrics of Enthan Paruvathin?

The lyrics of Enthan Paruvathin were written by Kannadasan.

Which movie is the song Enthan Paruvathin from?

Enthan Paruvathin is from the Tamil film Sumaithaangi, released in 1962. The film has 6 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சுமைதாங்கி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்