Skip to content

Popular

Tamil Songs lyrics · 1992

Mandhiram Idhu lyrics from Aavarampoo movie - ஆவாரம் பூ திரைப்படத்திலிருந்து மந்திரம் இது பாடல் வரிகள்

மந்திரம் இது பாடல் 1992-ல் வெளியான ஆவாரம் பூ திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: இளையராஜா · பாடியவர்: கே. ஜே. யேசுதாஸ்

Mandhiram Idhu is a song from the 1992 Tamil film Aavarampoo, composed by Ilaiyaraaja and sung by K. J. Yesudas.

WhatsApp
Movie Name (in Tamil)
ஆவாரம் பூ
Year
1992

Lyrics(Tamil)

ஆண் : மந்திரம் இது மந்திரம்
தினம் தோறும் மனம் மோதும்
ஆவி நீ எழில் தேவி நீ
இதைக் கேட்டு வர வேணும்
மந்திரம் இது மந்திரம்
தினம் தோறும் மனம் மோதும்
மந்திரம் இது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

***

பெண்குழு : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண் : காமனின் பூஜைக்கு பூரண கும்பம்
தாங்கிய செவ்வாழை நாட்டிய கம்பம்

{ஆண் : உன் முகம் தேயாத சந்திர பிம்பம்

பெண்குழு : ம் ம் ம் ம்} (ஓவர்லாப்)

ஆண் : பார்த்தவர் நெஞ்செல்லாம் ஆசையில் வெம்பும்

{ஆண் : ஆலிழை ஓரத்தில் மேகலை ஆடும்

பெண்குழு : ம் ம் ம் ம்} (ஓவர்லாப்)

ஆண் : ஆனந்த சொர்க்கத்தை என் விழி தேடும்

***

பெண்குழு : ம் ம் ம் ம்} (ஓவர்லாப்)

ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
சாயலில் மயிலே
தேனிசைக் குயிலே
மாலையில் அடிக்கும் மஞ்சளின் வெயிலே
அழகின் அழகே அன்பே நீ வா

பெண்குழு : மந்திரம் இது மந்திரம்
தினம் தோறும் மனம் மோதும்
ஆவி நீ எழில் தேவி நீ
இதைக் கேட்டு வர வேண்டும்
மந்திரம் இது

ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

(இசை) சரணம் - 2

ஆண் : ஆடைகள் இல்லாமல் தனிமையில் இருந்தாய்
கூந்தலில் ஏன் உந்தன் அழகினை மறைத்தாய்

{ஆண் : கார் குழல் மேலாடை போர்த்திய பெண்ணே

பெண்குழு : ம் ம் ம் ம்} (ஓவர்லாப்)

ஆண் : சீருடை நான் தானே பாரடி கண்ணே

{ஆண் : பூமியில் மேவாது வந்தது பாதம்

பெண்குழு : ம் ம் ம் ம்} (ஓவர்லாப்)

ஆண் : பூ மகள் நீ காட்டும் ஜாடைகள் போதும்

{ஆண் : நீ எனை அணைப்பாய்

பெண்குழு : ம் ம் ம் ம்} (ஓவர்லாப்)

ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நீ எனை அணைப்பாய்
தீயையும் அணைப்பாய்
மன்மத மலரே தேனினில் நனைப்பாய்
சிவக்கும் விழியோ காமன் தீபம்

மந்திரம் இது மந்திரம்
தினம் தோறும் மனம் மோதும்
ஆவி நீ எழில் தேவி நீ
இதைக் கேட்டு வர வேணும்
மந்திரம் இது மந்திரம்
தினம் தோறும் மனம் மோதும்
மந்திரம் இது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

Mandhiram Idhu song FAQ

Who sang Mandhiram Idhu?

Mandhiram Idhu was sung by K. J. Yesudas for the 1992 Tamil film Aavarampoo.

Who composed the music for Mandhiram Idhu?

The music for Mandhiram Idhu was composed by Ilaiyaraaja.

Which movie is the song Mandhiram Idhu from?

Mandhiram Idhu is from the Tamil film Aavarampoo, released in 1992. The film has 6 songs on Tamilputhumai.

மந்திரம் இது பாடலை பாடியவர் யார்?

மந்திரம் இது பாடலை பாடியவர் கே. ஜே. யேசுதாஸ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஆவாரம் பூ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்