Tamil Songs lyrics · 1992
Adukkumalli lyrics from Aavarampoo movie - ஆவாரம் பூ திரைப்படத்திலிருந்து அடுக்கு மல்லி பாடல் வரிகள்
அடுக்கு மல்லி பாடல் 1992-ல் வெளியான ஆவாரம் பூ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்
Adukkumalli is a song from the 1992 Tamil film Aavarampoo, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by S. P. Balasubramaniam.
- Movie Name
- Aavarampoo 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஆவாரம் பூ
- Music
- Ilaiyaraaja
- Year
- 1992
- Lyrics
- Vaali
- Singers
- S. P. Balasubramaniam
Lyrics(Tamil)
தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை
பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை
ஆண் : அச்சாரம் அப்பத் தந்த முத்தாரம்
பெண் : அத அடகு வைக்காம
காத்து வந்தேன் இன்னாளா
தள்ளி வெலகி நிக்காம
தாளம் தட்டு கண்ணாளா
ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை
பெண் : மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை
***
ஆண் : வெற்றி மாலை போட்டானய்யா கெட்டிக்கார ராசா
முத்துப்போல கண்டானங்கே மொட்டுப்போல ரோசா
பெண் : சொந்தம் இங்கே வந்தாளுன்னு
சொன்னான் அவன் லேசா
ஆண் : ஹஹ்ஹஹ்ஹா
பெண் : காணாதத கண்டா அப்போ ஆனானய்யா பாஸா
ஆண் : என்னாச்சு...இந்த மனம் பொன்னாச்சு
அட எப்போதும் ரெண்டு மட்டும் ஒண்ணாச்சு
பெண் : அட வாய்யா மச்சானே...
யோகம் இப்போ உண்டாச்சு...
ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை
பெண் : மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை
***
பெண் குழு : ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
பெண் : மெட்டுப் போடும் செந்தாழம்பூ கெட்டி மேளம் போட
எட்டிப் பார்க்கும் ஆவாரம்பூ வெட்கத்தோடு ஓட...
ஆண் : அக்கம் பக்கம் சொல்லாமத்தான் உள்ளுக்குள்ளே வாட
சுத்தும் மனம் நில்லாமத்தான் கெட்டானய்யா கூட
பெண் : சந்தோஷம் தங்கத்துக்கு சந்தோஷம்
இப்போதும் கிட்ட வரும் எப்போதும்
ஆண் : அட வாய்யா ராசாவே
அய்யா இப்போ உன் நேரம்
பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை
ஆண் : அச்சாரம் அப்பத் தந்த முத்தாரம்
பெண் : அத அடகு வைக்காம
காத்து வந்தேன் இன்னாளா
தள்ளி வெலகி நிக்காம
தாளம் தட்டு கண்ணாளா
ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை
பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை
Adukkumalli song FAQ
Who sang Adukkumalli?
Adukkumalli was sung by S. P. Balasubramaniam for the 1992 Tamil film Aavarampoo.
Who wrote the lyrics of Adukkumalli?
The lyrics of Adukkumalli were written by Vaali.
Who composed the music for Adukkumalli?
The music for Adukkumalli was composed by Ilaiyaraaja.
Which movie is the song Adukkumalli from?
Adukkumalli is from the Tamil film Aavarampoo, released in 1992. The film has 6 songs on Tamilputhumai.
அடுக்கு மல்லி பாடலை பாடியவர் யார்?
அடுக்கு மல்லி பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.