Skip to content

Popular

Tamil Songs lyrics · 2009

Mambo Mamiya lyrics from Kanthaswamy movie - கந்தசாமி திரைப்படத்திலிருந்து மேங்கோ மாமியா பாடல் வரிகள்

மேங்கோ மாமியா பாடல் 2009-ல் வெளியான கந்தசாமி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: விக்ரம்

Mambo Mamiya is a song from the 2009 Tamil film Kanthaswamy, composed by Devi Sri Prasad and sung by Vikram.

WhatsApp
Movie Name (in Tamil)
கந்தசாமி
Year
2009
Singers
Vikram

Lyrics(Tamil)

ஆண்: மேங்கோ மாமியா காதல் ஒரு தேனீயா
சுனாமி போல தாகம் வந்துருச்சி
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி

பெண்: மேங்கோ மாமியா காதல் ஒரு பேயா
பிசாசுப்போல ஆட்டம் வந்துருச்சி
பாட்டம் வந்துருச்சி நாட்டம் வந்துருச்சி

ஆண்: கண்ணோடு கண்ணு குத்தி நெஞ்சோடு நெஞ்சு சுத்தி
சுருண்டு விழுந்தேனே ஆத்தி

பெண்: மூச்சோடு மூச்சு முட்டி பேச்சோடு பேச்சுக்கட்டி
மிரண்டு விழுந்தேனே ஆத்தி

ஆண்: பளார் பளார் பளார் என
ஆசை வந்து நெஞ்சை அறையுதே (மேங்கோ மாமியா...)

(இசை...)
பெண்: மோத மோத போதைக் கொண்டேன்
சேலைப் போட்டக் காளையானேன்
வந்து நீயும் முட்டிப்பாரடா
தோல்விக்கூட வெற்றி தானடா

ஆண்: கூர்மையான கொம்புக்காரி
கோபமான வம்புக்காரி
உந்தன் மோதல் நோகவில்லையே
உயிர் போயும் சாகவில்லையே

பெண்: சரா சரி சரா சரி
ஆணும் பெண்ணும் நாம இல்லையே (மேங்கோ மாமியா...)

(இசை...)

ஆண்: ஓ ரெண்டு நாக்கு ஒட்ட வேணும்
கட்டில் தேக்கு திட்ட வேணும்
எந்தன் ஆசை நச்சரிக்குதே
திறந்த வானம் எச்சரிக்குதே

பெண்: கொஞ்ச நேரம் கொந்தளிப்பேன்
பின்பு நானே ஒத்துழைப்பேன்
நெஞ்சம் ஆடும் உந்தன் சொற்ப்படி
என்று நீயும் கண்டதெப்படி

ஆண்: சரா சரி சரா சரி
ஆணும் பெண்ணும் நாம இல்லையே (மேங்கோ மாமியா...)

Mambo Mamiya song FAQ

Who sang Mambo Mamiya?

Mambo Mamiya was sung by Vikram for the 2009 Tamil film Kanthaswamy.

Who composed the music for Mambo Mamiya?

The music for Mambo Mamiya was composed by Devi Sri Prasad.

Which movie is the song Mambo Mamiya from?

Mambo Mamiya is from the Tamil film Kanthaswamy, released in 2009. The film has 11 songs on Tamilputhumai.

மேங்கோ மாமியா பாடலை பாடியவர் யார்?

மேங்கோ மாமியா பாடலை பாடியவர் விக்ரம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கந்தசாமி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்