Tamil Songs lyrics · 2009
Kantha Kantha lyrics from Kanthaswamy movie - கந்தசாமி திரைப்படத்திலிருந்து கந்த கந்த கந்தசாமி பாடல் வரிகள்
கந்த கந்த கந்தசாமி பாடல் 2009-ல் வெளியான கந்தசாமி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: தேவி ஸ்ரீ பிரசாத்
Kantha Kantha is a song from the 2009 Tamil film Kanthaswamy, composed by Devi Sri Prasad and sung by Devi Sri Prasad.
- Movie Name
- Kanthaswamy 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கந்தசாமி
- Music
- Devi Sri Prasad
- Year
- 2009
- Singers
- Devi Sri Prasad
Lyrics(Tamil)
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
ஹேய் சொல்லாம சொல்லுவான் அள்ளாம அள்ளுவான்
எல்லோருக்கும் கொடுக்க வந்தசாமி
ஒவ்வொரு ஊருக்குள்ள ஒவ்வொரு பேரிருக்கு
இந்த ஊரில் இவன் பேரு கந்தசாமி
எப்போது வருவான் எப்போது தருவான்
யாருக்கும் எப்பவும் தெரியாது
எப்போது எடுப்பான் எப்போது முடிப்பான்
யாராளும் கணிக்க முடியாது
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி (இசை...)
ஆண்: பட்டினியா வாடுகிற பாவமான ஜீவனுக்கு
எட்டுதிக்கும் தேடிச்சென்று உதவிடுவான்
ஊரை ஏச்சு சம்பாதிச்ச யாரையுமே பாத்துப்புட்டா
எட்டி எட்டி மூஞ்சிமேல ஒதவிடுவான்
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
ஆண்: பாலைவனத்த ஒரு சோலையாக்கிடவே
பறந்து வருகிற மேகம் இவன்டா
கோடி சூரியன்கள் கூடி உருவெடுத்த
வெளிச்சம் தெரிக்கிற மின்னல் இவன்டா
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
பெண்: கந்தசாமி.....
ஆண்: ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
பெண்: கந்தசாமி.......
ஆண்: கந்தசாமி..... ஏ பஞ்சாகப் பறப்பான் அஞ்சாம எதிர்ப்பான்
அம்பாகக் கிழிப்பான் கந்தசாமி
குழு: ஏய் கந்தா ஏய் கந்தா ஏய் கந்தா ஏய் கந்தா கந்தசாமி
ஆண்: ஏற்றம் எறக்கம் ஏழை பணக்காரன்
இடைவெளிக் குறைக்க வந்தசாமி
குழு: ஏய் கந்தா ஏய் கந்தா ஏய் கந்தா ஏய் கந்தா கந்தசாமி
கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
ஏய் கந்தா ஏய் கந்தா ஏய் கந்தா ஏய் கந்தா
கந்தா கந்தா கந்தா கந்தா கந்தசாமி
க.. ந்.. த.. சா.. மி
Kantha Kantha song FAQ
Who sang Kantha Kantha?
Kantha Kantha was sung by Devi Sri Prasad for the 2009 Tamil film Kanthaswamy.
Who composed the music for Kantha Kantha?
The music for Kantha Kantha was composed by Devi Sri Prasad.
Which movie is the song Kantha Kantha from?
Kantha Kantha is from the Tamil film Kanthaswamy, released in 2009. The film has 11 songs on Tamilputhumai.
கந்த கந்த கந்தசாமி பாடலை பாடியவர் யார்?
கந்த கந்த கந்தசாமி பாடலை பாடியவர் தேவி ஸ்ரீ பிரசாத்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
கந்தசாமி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Excuse Me Mr. Kanthaswamy
எஸ்கியூஸ் மீ
Allegra Allegra
அலேக்ரா அலேக்ரா
Meow Meow
ஹே மியாவ் மியாவ்
Bambara Kannalei Remix
பம்பரக்கண்ணாலே காதல்
Vikram, Devi Sri Prasad
இதெல்லாம் டூப்பு
Mambo Mamiya
மேங்கோ மாமியா
Allegara Allegara
En Peru Meenakumari
Ithellam Dupe
Kanthaswamy Theme
கந்தசாமி ஊர்க்குருவி