Tamil Songs lyrics · 1967
Malligai Hoi lyrics from Bhavani movie - பவானி திரைப்பட பாடல் வரிகள்
Malligai Hoi பாடல் 1967-ல் வெளியான பவானி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: எல். ஆர். ஈசுவரி
Malligai Hoi is a song from the 1967 Tamil film Bhavani, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by L. R. Eswari.
- Movie Name
- Bhavani 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பவானி
- Music
- M.S.Viswanathan
- Year
- 1967
- Lyrics
- Kannadasan
- Singers
- L. R. Eswari
Lyrics(Tamil)
பெண் : மல்லிகை..............ஹோய்............
மான்விழி தேன்மொழி காதலி
என்றெல்லாம் கூறுவார் கேளடி.......
மல்லிகை..............ஹோய்............
மல்லிகை..............ஹோய்............
மான்விழி தேன்மொழி காதலி
என்றெல்லாம் கூறுவார் கேளடி.......
மல்லிகை..............ஹோய்.........
பெண் : வளர்பிறை இதைக் காணும்போது
அருகினில் வரக் கூறும்போது
கனிரச இதழ் தேடும்போது.......
வருவதை சுகம் நாடும்போது
வளர்பிறை இதைக் காணும்போது
அருகினில் வரக் கூறும்போது
கனிரச இதழ் தேடும்போது.......
வருவதை சுகம் நாடும்போது
பெண் : மல்லிகை....ஹோய்.........
அணைத்தால் தடுப்பேன்
கொடுத்தால் சிரிப்பேன்
அணைத்தால் தடுப்பேன்
கொடுத்தால் சிரிப்பேன்
இனியது புதியது தருவது
ஒரு விதமோ ஹோஹோய்...
பெண் : மல்லிகை..............ஹோய்............
மான்விழி தேன்மொழி காதலி
என்றெல்லாம் கூறுவார் கேளடி.......
மல்லிகை..............ஹோய்.........
பெண் : நினைவது சுகம் ஆகும்போது
கனவினில் ரதம் ஓடும்போது
நினைவினில் அதைக் காணும்போது
விழிகளில் இனி தூக்கம் ஏது
நினைவது சுகம் ஆகும்போது
கனவினில் ரதம் ஓடும்போது
நினைவினில் அதைக் காணும்போது
விழிகளில் இனி தூக்கம் ஏது
பெண் : மல்லிகை..............ஹோய்............
எனைத்தான் படைத்தான்
அவர்க்கே கொடுத்தான்
எனைத்தான் படைத்தான்
அவர்க்கே கொடுத்தான்
வரவர நினைவுகள் எதுவரை
போய்விடுமோ ஹோஹோய்
பெண் : மல்லிகை..............ஹோய்............
மான்விழி தேன்மொழி காதலி
என்றெல்லாம் கூறுவார் கேளடி.......
மல்லிகை..............ஹோய்.........
Lyrics(English)
Female : Malligai…..hoi
Maan vizhi thaen mozhi kaadhali
Endrellaam kooruvaar keladi
Malligai…..
Malligai…..hoi
Maan vizhi thaen mozhi kaadhali
Endrellaam kooruvaar keladi
Malligai…..
Female : Valarpirai idhai kaanumbothu
Aruginil vara koorum bothu
Kanirasa idazh thedum bothu
Oru vagai sugam naadum bothu
Valarpirai idhai kaanumbothu
Aruginil vara koorum bothu
Kanirasa idazh thedum bothu
Oru vagai sugam naadum bothu
Female : Malligai…..hoi
Anaithaal thaduppen
Koduthaal sirippen
Anaithaal thaduppen
Koduthaal sirippen
Iniyadhu pudhiyadhu tharuvadhu
Oru vidhamoo hoo hooi
Female : Malligai…..hoi
Maan vizhi thaen mozhi kaadhali
Endrellaam kooruvaar keladi
Malligai…..
Female : Haa haa haa haa
Haa haa aa aa ahaa
Female : Ninaivadhu sugam aagum bothu
Kanavinil radham odum bothu
Ninaivinil adhai kaanum bothu
Vizhigalil ini thookkam yedhu
Ninaivadhu sugam aagum bothu
Kanavinil radham odum bothu
Ninaivinil adhai kaanum bothu
Vizhigalil ini thookkam yedhu
Female : Malligai…..hoi
Enaithaan padaithaan
Avarkkae koduthaan
Enaithaan padaithaan
Avarkkae koduthaan
Vara vara ninaivugal edhuvarai
Poividumooo hoo hooi
Female : Malligai…..hoi
Maan vizhi thaen mozhi kaadhali
Endrellaam kooruvaar keladi
Malligai…..
Malligai Hoi song FAQ
Who sang Malligai Hoi?
Malligai Hoi was sung by L. R. Eswari for the 1967 Tamil film Bhavani.
Who wrote the lyrics of Malligai Hoi?
The lyrics of Malligai Hoi were written by Kannadasan.
Who composed the music for Malligai Hoi?
The music for Malligai Hoi was composed by M.S.Viswanathan.
Which movie is the song Malligai Hoi from?
Malligai Hoi is from the Tamil film Bhavani, released in 1967. The film has 5 songs on Tamilputhumai.
Malligai Hoi பாடலை பாடியவர் யார்?
Malligai Hoi பாடலை பாடியவர் எல். ஆர். ஈசுவரி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.