Skip to content

Popular

Tamil Songs lyrics · 1960

Malarvana Veethiyilae lyrics from Chavukkadi Chandrakantha movie - சவுக்கடி சந்திரகாந்தா திரைப்பட பாடல் வரிகள்

Malarvana Veethiyilae பாடல் 1960-ல் வெளியான சவுக்கடி சந்திரகாந்தா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கு. மா. பாலசுப்பிரமணியம் · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: பி. லீலா

Malarvana Veethiyilae is a song from the 1960 Tamil film Chavukkadi Chandrakantha, written by Ku. Ma. Balasubramaniam, composed by G. Ramanathan and sung by P. Leela.

WhatsApp
Year
1960
Singers
P. Leela

Lyrics(Tamil)

பெண் : மலர்வன வீதியிலே வசந்த தேரினிலே
மோகன ராஜன் வந்தான்
மலர்வன வீதியிலே வசந்த தேரினிலே
மோகன ராஜன் வந்தான்....

பெண் : குளிர்மதி குடையாகவே குயில் பாடவே
மகர கொடியாட துயர் வாடவே
ஆ....ஆ....ஆஅ.....ஆ...

பெண் : குளிர்மதி குடையாகவே குயில் பாடவே
மகர கொடியாட துயர் வாடவே
எழில் மடவார் சேனை இருபுறம் சூழவே
எழில் மடவார் சேனை இருபுறம் சூழவே
இச்சையற்ற தவராணியரும்
சிற்றின்னபமே பேரின்பம் என்று மனம் மகிழ
மோகன ராஜன் வந்தான்.......
மோகன ராஜன் வந்தான்.......

ஆண் : கா.....கா.....

பெண் : காணும் உடல் உயிர்
எதிலும் காதல் விலக....ஆ....

ஆண் : பா.....பா...

பெண் : பாரில் அருள் மனம்
கொடுமை தீரும் மதி பார்

ஆண் : கா கா.......

பெண் : கார்க்குழலி இவள் புகல்வதே புரியுதா

ஆண் : கா...கா...

பெண் : காலமினி எனதருகில் வாரும் அழகா...
ஆ....ஆ.....ஆ....ஆ.....

பெண் : காணும் உடல் உயிர் எதிலும்
காதல் விலகா
உணர்வுதான்பாடி அருள் மனம் கொடுமை தீரும்
மதி பார்

பெண் : உறவினால்
கார்க்குழலி இவள் புகல்வதே புரியுதா தடையேது
காலமினி எனதருகில் வாரும் அழகா...
பருவமது தவறினால் நமை அணுகுமா சுபதினமிதே
இரு விழியில் பார் கொடிகள் தருவை நாடி
மருவியாட
சமரச சல்லாபமே குலாவிடும் இன்பம் தரவே

பெண் : மோகன ராஜன் வந்தான்
மோகன ராஜன் வந்தான்
மலர்வன வீதியிலே வசந்த தேரினிலே
மோகன ராஜன் வந்தான்

Lyrics(English)

Female : Malarvana veedhiyilae vasantha thaerinilae
Mogana rajan vanthaan
Malarvana veedhiyilae vasantha thaerinilae
Mogana rajan vanthaan

Female : Kulirmathi kudaiyaagavae kuyil paadavae
Magara kodiyaada thuyar vaadavae
Aa…aa…aaa….aa…..

Female : Kulirmathi kudaiyaagavae kuyil paadavae
Magara kodiyaada thuyar vaadavae
Ezhil madavaar saenai irupuram soozhavae
Ezhil madavaar saenai irupuram soozhavae
Itchaiyattra thavaraaniyarum
Sittrinnapamae perinbam endru manam magizha
Mogana rajan vanthaan….
Mogana rajan vanthaan….

Male : Kaa….kaa….

Female : Kaanum udal uyir
Edhilum kadhal vilaga…aa….

Male : Paa…paa….

Female : Paaril arul manam
Kodumai theerum mathi paar

Male : Kaa…kaa…

Female : Kaarkuzhalli ival pugalvathae puriyuthaa

Male : Kaa….kaa….

Female : Kaalamini Enatharugil vaarum azhagaa
Aa…aa….aa….aa….

Female : Kaanum udal uyir edhilum
Kadhal vilagaa
Unarvuthaanpaadi arul manam kodumai theerum
Madhi paar

Female : Uravinaal
Kaarkuzhali ival pugalvathae puriyuthaa thadaiyaethu
Kaalamini Enatharugil vaarum azhagaa
Paruvamathu thavarinaal namai anugumaa subathinamithae
Iru vizhiyil paar kodigal tharuvai naadi maruviyaada
Samarasa sallaapamae kulaavidum inbam tharavae

Female : Mogana rajan vanthaan….
Mogana rajan vanthaan….
Malarvana veedhiyilae vasantha thaerinilae
Mogana rajan vanthaan

Malarvana Veethiyilae song FAQ

Who sang Malarvana Veethiyilae?

Malarvana Veethiyilae was sung by P. Leela for the 1960 Tamil film Chavukkadi Chandrakantha.

Who wrote the lyrics of Malarvana Veethiyilae?

The lyrics of Malarvana Veethiyilae were written by Ku. Ma. Balasubramaniam.

Who composed the music for Malarvana Veethiyilae?

The music for Malarvana Veethiyilae was composed by G. Ramanathan.

Which movie is the song Malarvana Veethiyilae from?

Malarvana Veethiyilae is from the Tamil film Chavukkadi Chandrakantha, released in 1960. The film has 3 songs on Tamilputhumai.

Malarvana Veethiyilae பாடலை பாடியவர் யார்?

Malarvana Veethiyilae பாடலை பாடியவர் பி. லீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சவுக்கடி சந்திரகாந்தா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்