Skip to content

Popular

Tamil Songs lyrics · 1965

Malai Saaindhu lyrics from Karthigai Deepam movie - கார்த்திகைத்தீபம் திரைப்பட பாடல் வரிகள்

Malai Saaindhu பாடல் 1965-ல் வெளியான கார்த்திகைத்தீபம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: ஆலங்குடி சோமு · இசை: ஆர். சுதர்சனம் · பாடியவர்: T. M. Soundarajan

Malai Saaindhu is a song from the 1965 Tamil film Karthigai Deepam, written by Aalangudi Somu, composed by R. Sudarsanam and sung by T. M. Soundarajan.

WhatsApp
Year
1965

Lyrics(Tamil)

ஆண் : மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
மரம் சாய்ந்து போனால் விலையாகலாம்
மலர் சாய்ந்து போனால் சரமாகலாம்
இந்த மனம் சாய்ந்து போனால்...என்ன செய்யலாம்

ஆண் : மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
இந்த மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்
மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
இந்த மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்
மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்

ஆண் : நடை மாறிப் போனால் கலையாகலாம்
விடை மாறிப்போனால் சரியாகலாம்
நடை மாறிப் போனால் கலையாகலாம்
விடை மாறிப்போனால் சரியாகலாம்
கடல் மாறிப் போனால் நிலம் ஆகலாம்
கடல் மாறிப் போனால் நிலம் ஆகலாம்
காதல் தடம் மாறிப் போனால் என்ன செய்யலாம்

ஆண் : மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்

ஆண் : இருண்டாலும் வானில் மீன் காணலாம்
திரண்டாலும் பாலில் நிறங்காணலாம்
இருண்டாலும் வானில் மீன் காணலாம்
திரண்டாலும் பாலில் நிறங்காணலாம்
மருந்தாலும் தீரா நோய் தீரலாம்
மருந்தாலும் தீரா நோய் தீரலாம்
காதல் இழந்தாலே வாழ்வை என்ன செய்யலாம்

ஆண் : மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
இந்த மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்
மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்

Lyrics(English)

Male : Malai saaindhu ponaal silaiyaagalaam
Maram saaindhu ponaal vilaiyaagalaam
Malar saaindhu ponaal saramaagalaam
Indha manam saaindhu ponaal…enna seiyalaam

Male : Malai saaindhu ponaal silaiyaagalaam
Malai saaindhu ponaal silaiyaagalaam
Indha manam saaindhu ponaal enna seiyalaam
Malai saaindhu ponaal silaiyaagalaam
Indha manam saaindhu ponaal enna seiyalaam
Malai saaindhu ponaal silaiyaagalaam

Male : Nadai maari ponaal kalaiyaagalaam
Vidai maari ponaal sariyaagalaam
Nadai maari ponaal kalaiyaagalaam
Vidai maari ponaal sariyaagalaam
Kadal mauri ponaal nilam aagalaam
Kadal maari ponaal nilam aagalaam
Kaadhal thadam maari ponaal enna seiyalaam

Male : Malai saaindhu ponaal silaiyaagalaam

Male : Irundaalum vaanil meen kaanalaam
Thirandaalum paalil nirangkaanalaam
Irundaalum vaanil meen kaanalaam
Thirandaalum paalil nirangkaanalaam
Marundhaalum theera noyi theeralaam
Marundhaalum theera noyi theeralaam
Kaadhal izhandhaalae vaazhvai enna seiyalaam

Male : Malai saaindhu ponaal silaiyaagalaam
Indha manam saaindhu ponaal enna seiyalaam
Malai saaindhu ponaal silaiyaagalaam

Malai Saaindhu song FAQ

Who sang Malai Saaindhu?

Malai Saaindhu was sung by T. M. Soundarajan for the 1965 Tamil film Karthigai Deepam.

Who wrote the lyrics of Malai Saaindhu?

The lyrics of Malai Saaindhu were written by Aalangudi Somu.

Who composed the music for Malai Saaindhu?

The music for Malai Saaindhu was composed by R. Sudarsanam.

Which movie is the song Malai Saaindhu from?

Malai Saaindhu is from the Tamil film Karthigai Deepam, released in 1965. The film has 8 songs on Tamilputhumai.

Malai Saaindhu பாடலை பாடியவர் யார்?

Malai Saaindhu பாடலை பாடியவர் T. M. Soundarajan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கார்த்திகைத்தீபம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்