Skip to content

Popular

Tamil Songs lyrics · 1965

Enna Paravai lyrics from Karthigai Deepam movie - கார்த்திகைத்தீபம் திரைப்படத்திலிருந்து என்ன பறவை பாடல் வரிகள்

என்ன பறவை பாடல் 1965-ல் வெளியான கார்த்திகைத்தீபம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: ஆலங்குடி சோமு · இசை: ஆர். சுதர்சனம் · பாடியவர்: T. M. Soundarajan

Enna Paravai is a song from the 1965 Tamil film Karthigai Deepam, written by Aalangudi Somu, composed by R. Sudarsanam and sung by T. M. Soundarajan.

WhatsApp
Year
1965

Lyrics(Tamil)

ஆண் : எண்ணப்பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா
உன் இமைகளிலே உறக்கம் வர
கண்கள் மறுக்கின்றதா

ஆண் : எண்ணப்பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா
உன் இமைகளிலே உறக்கம் வர
கண்கள் மறுக்கின்றதா

ஆண் : தென்றல் பாடும் தாலாட்டில் நீ
இன்பம் பெறவில்லையா
தென்றல் பாடும் தாலாட்டில் நீ
இன்பம் பெறவில்லையா
இரவு தீர்ந்திடும் வரையில் விழித்திருந்தாலே
துன்பம் வரவில்லையா
இரவு தீர்ந்திடும் வரையில் விழித்திருந்தாலே
துன்பம் வரவில்லையா

ஆண் : உன் துயர் கண்டால் என்னுயிர் இங்கே
துடிப்பது தெரியல்லையா
உண்மையறிந்தும் உள்ளம் வருந்த
நடப்பது தவறில்லையா

ஆண் : எண்ணப்பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா
உன் இமைகளிலே உறக்கம் வர
கண்கள் மறுக்கின்றதா

ஆண் : ஊஞ்சலைப்போலே பூங்கரம் நீட்டி
அருகில் நெருங்கிடவா
ஊஞ்சலைப்போலே பூங்கரம் நீட்டி
அருகில் நெருங்கிடவா
உன்னை உரிமையினாலே குழந்தையைப் போலே
அள்ளி அணைத்திடவா
உன்னை உரிமையினாலே குழந்தையைப் போலே
அள்ளி அணைத்திடவா

ஆண் : அன்னையைப்போலே உன்னுடல் தன்னை
வருடி கொடுத்திடவா
நீ அமைதியுடன் துயில் கொள்ளும்
அழகை ரசித்திடவா

ஆண் : எண்ணப்பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா
உன் இமைகளிலே உறக்கம் வர
கண்கள் மறுக்கின்றதா

Lyrics(English)

Male : Ennaparavai siragadithu
Vinnil parakkindratha
Un imaigalilae urakkam vara
Kangal marukkindratha

Male : Ennaparavai siragadithu
Vinnil parakkindratha
Un imaigalilae urakkam vara
Kangal marukkindratha

Male : Thendral paadum thaalattil nee
Inbam peravillaiyaa
Thendral paadum thaalattil nee
Inbam peravillaiyaa
Iravu theernthidum varaiyil vizhithirundhaalae
Thunbam varavillaiyaa
Iravu theernthidum varaiyil vizhithirundhaalae
Thunbam varavillaiyaa

Male : Un thuyar kandaal ennuyir inghae
Thudippadhu theriyavillaiyaa
Unmai arindhum ullam varundha
Nadappadhu thavarillaiyaa

Male : Ennaparavai siragadithu
Vinnil parakkindratha
Un imaigalilae urakkam vara
Kangal marukkindratha

Male : Oonjalai polae poongaram neetti
Arugil nerungidavaa
Oonjalai polae poongaram neetti
Arugil nerungidavaa
Unnai urimaiyinaalae kuzhndhaiyai polae
Alli anaithidavaa
Unnai urimaiyinaalae kuzhndhaiyai polae
Alli anaithidavaa

Male : Annaiyai polae unnudal thannai
Varudi koduthidavaa
Nee amaidhiyudan thuyil kollum
Azhagai rasithidava

Male : Ennaparavai siragadithu
Vinnil parakkindratha
Un imaigalilae urakkam vara
Kangal marukkindratha

Enna Paravai song FAQ

Who sang Enna Paravai?

Enna Paravai was sung by T. M. Soundarajan for the 1965 Tamil film Karthigai Deepam.

Who wrote the lyrics of Enna Paravai?

The lyrics of Enna Paravai were written by Aalangudi Somu.

Who composed the music for Enna Paravai?

The music for Enna Paravai was composed by R. Sudarsanam.

Which movie is the song Enna Paravai from?

Enna Paravai is from the Tamil film Karthigai Deepam, released in 1965. The film has 8 songs on Tamilputhumai.

என்ன பறவை பாடலை பாடியவர் யார்?

என்ன பறவை பாடலை பாடியவர் T. M. Soundarajan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கார்த்திகைத்தீபம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்