Tamil Songs lyrics · 2019
Magaraaniye lyrics from Pon Manickavel movie - பொன்மாணிக்க வேல் திரைப்பட பாடல் வரிகள்
Magaraaniye பாடல் 2019-ல் வெளியான பொன்மாணிக்க வேல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: டி. இமான்
Magaraaniye is a song from the 2019 Tamil film Pon Manickavel, written by Viveka and composed by D. Imman.
- Movie Name
- Pon Manickavel 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பொன்மாணிக்க வேல்
- Music
- D. Imman
- Year
- 2019
- Lyrics
- Viveka
Lyrics(Tamil)
குழு : தாலோ தலோ
தாலோ தலோ
ஆண் : மகராணியே
மஞ்சள் வண்ண பூவே
ஆண் மற்றும் குழு :
வாடா தங்கம்
வாடா தங்கம்
ஆண் : ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்
ஆண் மற்றும் குழு :
வாடா தங்கம்
வாடா தங்கம்
ஆண் : பின்னிரவு கடந்தும்
நான் யோசிப்பேன் தூங்காமல்
வெண்ணிலவும் பார்க்குமே
வைத்த கண் வாங்காமல்
ஆண் : உன்னை ஒரு உயரத்தில்
காணவே பேராசை
காணும் அந்த நொடியிலே
முடியும் என் உயிரோசை
நீயே என்னுயிர் ஆனாய்
ஆண் : மகராணியே
மஞ்சள் வண்ண பூவே
ஆண் மற்றும் குழு :
வாடா தங்கம்
வாடா தங்கம்
ஆண் : ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்
ஆண் மற்றும் குழு :
வாடா தங்கம்
வாடா தங்கம்
குழு : ........................
ஆண் : ஓவியங்கள் எல்லாம் வந்து
உன்னிடம் நின்றொரு பாடம் கேட்க்கும்
பூவினங்கள் எல்லாம் கூடி
உன் எழில் போலொரு பூவை பூக்கும்
ஆண் : மாயாஜாலம் காட்டும்
உந்தன் கண்ணாலே
தாயாய் நானும் மாறி வந்தேன்
பின்னாலே பின்னாலே
ஆண் : சொல்லிட வார்த்தையே
என்னிடம் ஏதம்மா
உன்னிடம் நானொரு
யாசகன் தானம்மா
உன் சந்தன கைவிரல்
தந்திடும் மண்ணுமே
தங்கம் என்றாகும்
மந்திரமாயமா.....
ஆண் : மகராணியே
மஞ்சள் வண்ண பூவே
ஆண் மற்றும் குழு :
வாடா தங்கம்
வாடா தங்கம்
ஆண் : ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்
ஆண் மற்றும் குழு :
வாடா தங்கம்
வாடா தங்கம்
ஆண் : பின்னிரவு கடந்தும்
நான் யோசிப்பேன் தூங்காமல்
வெண்ணிலவும் பார்க்குமே
வைத்த கண் வாங்காமல்
ஆண் : உன்னை ஒரு உயரத்தில்
காணவே பேராசை
காணும் அந்த நொடியிலே
முடியும் என் உயிரோசை
நீயே என்னுயிர் ஆனாய்
ஆண் : மகராணியே
மஞ்சள் வண்ண பூவே
ஆண் மற்றும் குழு :
வாடா தங்கம்
வாடா தங்கம்
ஆண் : ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்
ஆண் மற்றும் குழு :
வாடா தங்கம்
வாடா தங்கம்
ஆண் : வாடா தங்கம்
வாடா தங்கம்
வாடா தங்கம்
வாடா தங்கம்
Lyrics(English)
Chorus : Thaalo thalo
Thaalo thalo
Male : Magaraaniyae
Manjal vanna poovae
Male & chorus : Vaada thangam
Vaada thangam
Male : Oru paarvaiyil
Ullam vellam aagum
Male & chorus : Vaada thangam
Vaada thangam
Male : Pinniravu kadanthum
Naan yosippaen thoongaamal
Vennilavum paarkkumae
Vaithakann vaangaamal
Male : Unnai oru uyarathil
Kaanavae peraasai
Kaanum antha nodiyilae
Mudiyum en uyir osai
Neeyae ennuyir aanaai
Male : Magaraaniyae
Manjal vanna poovae
Male & chorus : Vaada thangam
Vaada thangam
Male : Oru paarvaiyil
Ullam vellam aagum
Male & chorus : Vaada thangam
Vaada thangam
Chorus : …………………
Male : Oviyangal ellaam vanthu
Unnidam nindroru paadam ketkkum
Poovinangal ellaam koodi
Un ezhil poloru poovai pookkum
Male : Maayaajaalam kaattum
Undhan kannalae
Thaayai naanum maari vanthen
Pinnalae pinnalae
Male : Sollida vaarthaiyae
Ennidam yedhammaa
Unnidam naanoru
Yaasagan thaanamma
Un sandhana kaiviral
Thanthidum mannumae
Thangamendraagum
Mandhira maayamaa
Male : Magaraaniyae
Manjal vanna poovae
Male & chorus : Vaada thangam
Vaada thangam
Male : Oru paarvaiyil
Ullam vellam aagum
Male & chorus : Vaada thangam
Vaada thangam
Male : Pinniravu kadanthum
Naan yosippaen thoongaamal
Vennilavum paarkkumae
Vaithakann vaangaamal
Male : Unnai oru uyarathil
Kaanavae peraasai
Kaanum antha nodiyilae
Mudiyum en uyir osai
Neeyae ennuyir aanaai
Male : Magaraaniyae
Manjal vanna poovae
Male & chorus : Vaada thangam
Vaada thangam
Male : Oru paarvaiyil
Ullam vellam aagum
Male & chorus : Vaada thangam
Vaada thangam
Male : Vaada thangam
Vaada thangam
Vaada thangam
Vaada thangam
Magaraaniye song FAQ
Who wrote the lyrics of Magaraaniye?
The lyrics of Magaraaniye were written by Viveka.
Who composed the music for Magaraaniye?
The music for Magaraaniye was composed by D. Imman.
Which movie is the song Magaraaniye from?
Magaraaniye is from the Tamil film Pon Manickavel, released in 2019. The film has 8 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.