Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Bongu Bongu lyrics from Pon Manickavel movie - பொன்மாணிக்க வேல் திரைப்படத்திலிருந்து போங்கு போங்கு பாடல் வரிகள்

போங்கு போங்கு பாடல் 2019-ல் வெளியான பொன்மாணிக்க வேல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: டி. இமான்

Bongu Bongu is a song from the 2019 Tamil film Pon Manickavel, written by Kabilan and composed by D. Imman.

WhatsApp
Music
D. Imman
Year
2019
Lyrics
Kabilan

Lyrics(Tamil)

ஆண் : போங்கு போங்கு போங்காம்மா.....ஆ....
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா.....ஆ....
பாங்கு பாங்கு பாங்கம்மா.....ஆஅ.....
என் சாங்கு சாங்கு சாங்கம்மா

ஆண் : ...................................

ஆண் : பொம்மனாட்டி ஆம்பனாட்டி
கதை கேளு ஒருவாட்டி
புயல் வந்து அடிச்சாலும்
அவுறாது என் வேட்டி

குழு : போங்கு போங்கு போங்காம்மா.....ஆ....
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா.....ஆ....
பாங்கு பாங்கு பாங்கம்மா.....ஆஅ.....
என் சாங்கு சாங்கு சாங்கம்மா

ஆண் : ...................................

ஆண் : என் ஆட்சி மனசாட்சி
நான்தானே முதல் சாட்சி
பொழுதெல்லாம் பொறந்தாச்சி
இனி பூவோடு என் பேச்சி

ஆண் மற்றும் குழு :
போங்கு போங்கு போங்கம்மா.....ஆ....
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா.....ஆ....
பாங்கு பாங்கு பாங்கம்மா.....ஆஅ.....
என் சாங்கு சாங்கு சாங்கம்மா

ஆண் : உழைப்பாலே வந்த
வேர்வைக்கு முன்னே
நயாகரா ஒன்னும் இல்லடா
சிரிப்பாலே வரும் ஓசைக்குமுன்னே
கோயில் மணி எங்கே சொல்லடா...ஆஅ....

ஆண் மற்றும் குழு :
போங்கு போங்கு போங்காம்மா.....ஆ....
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா.....ஆ....
பாங்கு பாங்கு பாங்கம்மா.....ஆஅ.....
என் சாங்கு சாங்கு சாங்கம்மா

ஆண் மற்றும் குழு :
பிகு பிகு பிகு பாங்கு பாங்கு
பிகு பிகு பிகு பாங்கு பாங்கு
பாங்கா பாங்கா தும் தும் தும் தும்
பிகு பிகு பிகு பீங்கு போங்கு
பிகு பிகு பிகு பீங்கு போங்கு
போங்காம்மா போங்காம்மா

ஆண் : சரியா சொல்லப்போனா
நகர வாழ்க்கை ஒன்னும் வேணா
ஒலைச்சாலுமே ஒரு ஓலைவீடு
ரெண்டு காளைமாடு இங்கே போதும்

ஆண் : ஏய் நகரம் நகரம்தான்
தகரம் தகரம்தான்
எடைக்கு நீ தூக்கி போடு
ஏய் கிராமம் கிராமம்தான்
உனக்கும் எனக்கும்தான்
சந்தோஷ எல்லைக்கோடு

ஆண் : பொம்மனாட்டி ஆம்பனாட்டி
கதை சொன்ன ஒருவாட்டி

ஆண் மற்றும் குழு :
விவசாயி ஒருவன்தான்
வயித்துகே வழிகாட்டி

ஆண் மற்றும் குழு :
போங்கு போங்கு போங்காம்மா.....ஆ....
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா.....ஆ....
பாங்கு பாங்கு பாங்கம்மா.....ஆஅ.....
என் சாங்கு சாங்கு சாங்கம்மா

ஆண் மற்றும் குழு :
போங்கு போங்கு போங்காம்மா.....ஆ....
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா.....ஆ....
பாங்கு பாங்கு பாங்கம்மா.....ஆஅ.....
என் சாங்கு சாங்கு சாங்கம்மா

Lyrics(English)

Male : Bongu bongu bongammaa ..aa..
Ellaam bongu bongu bongammaa..aa..
Bangu bangu bangammaa..aaa…
En songu songu songaamaa

Male : ……………………….

Male : Pommanatti aampanatti
Kadhai kelu oruvaatti
Puyal vanthu adichaalum
Avuraathu en veetti

Chorus : Bongu bongu bongammaa ..aa..
Ellaam bongu bongu bongammaa..aa..
Bangu bangu bangammaa..aaa…
En songu songu songaamaa

Male : …………………………..

Male : En aatchi manasaatchi
Naan thaanae mudhalsaatchi
Poluthellaam poranthaachi
Ini poovodu en pechi

Male & chorus : Bongu bongu bongammaa ..aa..
Ellaam bongu bongu bongammaa..aa..
Bangu bangu bangammaa..aaa…
En songu songu songaamaa

Male : Uzhaippalae vandha
Vervaikkumunnae
Nayagara onnum illadaa
Sirippaalae varum osaikkumunnae
Koyil mani engae solladaa

Male & chorus : Bongu bongu bongammaa ..aa..
Ellaam bongu bongu bongammaa..aa..
Bangu bangu bangammaa..aaa…
En songu songu songaamaa

Male & chorus : Biggu biggu biggu bangu bangu
Biggu biggu biggu bangu bangu
Bangaa bangaa thum thum thum thum
Biggu biggu biggu beengu bongu
Biggu biggu biggu beengu bongu
Bongaamaa bongaamaa

Male : Sariyaa sollappona
Nagara vaazhkai onnum venaa
Olachaalumae oru olaveedu
Rendu kaalamaadu ingae podhum

Male : Yei nagaram nagaram thaan
Thagaram thagaram thaan
Edaikku nee thookki podu
Yei gramam gramam thaan
Unakkum enakkum thaan
Santhosa ellaakkodu

Male : Pommanatti aampanatti
Kadhai sonnaa oruvaatti

Male & chorus : Vivasaayi oruvan thaan
Vaithukkae vazhikaatti

Male & chorus : Bongu bongu bongammaa ..aa..
Ellaam bongu bongu bongammaa..aa..
Bangu bangu bangammaa..aaa…
En songu songu songaamaa

Male & chorus : Bongu bongu bongammaa ..aa..
Ellaam bongu bongu bongammaa..aa..
Bangu bangu bangammaa..aaa…
En songu songu songaamaa

Bongu Bongu song FAQ

Who wrote the lyrics of Bongu Bongu?

The lyrics of Bongu Bongu were written by Kabilan.

Who composed the music for Bongu Bongu?

The music for Bongu Bongu was composed by D. Imman.

Which movie is the song Bongu Bongu from?

Bongu Bongu is from the Tamil film Pon Manickavel, released in 2019. The film has 8 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பொன்மாணிக்க வேல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்